![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/9/9e/Sodium_iodide.jpg/640px-Sodium_iodide.jpg&w=640&q=50)
சோடியம் அயோடைடு
சோடியம் மற்றும் அயோடின் இணைந்து உருவாகும் அயனிச்சேர்மம் / From Wikipedia, the free encyclopedia
சோடியம் அயோடைடு (Sodium iodide) என்பது NaI என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். சோடியம் அயனியும் அயோடைடு அயனியும் சேர்ந்து உருவாகும் இவ்வுப்பு வெண்மை நிறத்தில் காணப்படுகிறது. கரிம வேதியியலில் இந்தப் படிகத் திடப்பொருள் முக்கியமான ஓர் உணவுச் சேர்க்கைப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக அமில அயோடைடுகளுடன் சோடியம் ஐதராக்சைடு சேர்ப்பதால் சோடியம் அயோடைடு உருவாகிறது.
விரைவான உண்மைகள் இனங்காட்டிகள், பண்புகள் ...
| |||
இனங்காட்டிகள் | |||
---|---|---|---|
7681-82-5 ![]() 13517-06-1 (dihydrate) ![]() | |||
ChEBI | CHEBI:33167 ![]() | ||
ChEMBL | ChEMBL1644695 ![]() | ||
ChemSpider | 5048 ![]() | ||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
பப்கெம் | 5238 | ||
வே.ந.வி.ப எண் | WB6475000 | ||
| |||
UNII | F5WR8N145C ![]() | ||
பண்புகள் | |||
NaI | |||
வாய்ப்பாட்டு எடை | 149.89 கி/மோல் | ||
தோற்றம் | வெண்மை நிறத் திண்மம் பளபளப்பானது | ||
மணம் | மணமற்றது | ||
அடர்த்தி | 3.67 கி/செ.மீ3 | ||
உருகுநிலை | 661 °C (1,222 °F; 934 K) | ||
கொதிநிலை | 1,304 °C (2,379 °F; 1,577 K) | ||
158.7 கி/100 மி.லி (0 °செ) 184.2 கி/100 மி.லி (25 °செ) 227.8 கி/100 மி.லி (50 °செ) 294 கி/100 மி.லி (70 °செ) 302 கி/100 மி.லி (100 °செ) [1] | |||
காடித்தன்மை எண் (pKa) | 8-9.5 | ||
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.7745 | ||
கட்டமைப்பு | |||
ஒருங்கிணைவு வடிவியல் |
Octahedral | ||
வெப்பவேதியியல் | |||
Std enthalpy of formation ΔfH |
−288 kJ·mol−1[2] | ||
நியம மோலார் எந்திரோப்பி S |
91 J·mol−1·K−1[2] | ||
தீங்குகள் | |||
முதன்மையான தீநிகழ்தகவுகள் | எரிச்சலூட்டும், கருவிலிருக்கும் குழந்தையையும் பாதிக்கும் | ||
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | |||
தீப்பற்றும் வெப்பநிலை | எளிதில் தீப்பற்றாது | ||
தொடர்புடைய சேர்மங்கள் | |||
ஏனைய எதிர் மின்னயனிகள் | சோடியம் புளோரைடு சோடியம் குளோரைடு சோடியம் புரோமைடு | ||
ஏனைய நேர் மின்அயனிகள் | இலித்தியம் அயோடைடு பொட்டாசியம் அயோடைடு ருபீடியம் அயோடைடு சீசியம் அயோடைடு | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
மூடு