அயோடைடு
From Wikipedia, the free encyclopedia
அயோடைடு (Iodide) என்பது மூலக அயோடினின் மறையேற்றமுள்ள I- அன்னயனாகும். அயோடைடு சேர்மங்களில் அயோடின் -1 ஒக்சியேற்ற எண்ணைக் கொண்டிருக்கும். நாளாந்தம் நாம் உணவில் சேர்க்கும் அயோடின் சேர்க்கப்பட்ட உப்பிலுள்ள பொட்டாசியம் அயோடைடு இதன் அன்றாடப் பயன்பாட்டுக்கு ஒரு உதாரணமாகும். அயோடின் குறைபாட்டைத் தவிர்க்கவே உப்பில் அயோடைடு வடிவில் அயோடின் சேர்க்கப்படுகின்றது.
விரைவான உண்மைகள் அயோடைடு, இனங்காட்டிகள் ...
அயோடைடு | |||
---|---|---|---|
Iodide[1] | |||
இனங்காட்டிகள் | |||
20461-54-5 ![]() | |||
Beilstein Reference |
3587184 | ||
ChEBI | CHEBI:16382 | ||
ChEMBL | ChEMBL185537 ![]() | ||
ChemSpider | 28015 ![]() | ||
Gmelin Reference |
14912 | ||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
KEGG | C00708 ![]() | ||
பப்கெம் | 30165 | ||
| |||
பண்புகள் | |||
I− | |||
வாய்ப்பாட்டு எடை | 126.90447 g mol-1 | ||
தொடர்புடைய சேர்மங்கள் | |||
ஏனைய எதிர் மின்னயனிகள் | புரோமைடு | ||
Except where noted otherwise, data are given for materials in their standard state (at 25 °C, 100 kPa) | |||
Infobox references |
மூடு