![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/76/Sodium-fluoride-3D-ionic.png/640px-Sodium-fluoride-3D-ionic.png&w=640&q=50)
சோடியம் புளோரைடு
From Wikipedia, the free encyclopedia
சோடியம் புளோரைடு (Sodium fluoride) NaF என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டை உடைய கனிமச் சேர்மம் ஆகும். இச்சேர்மம் நிறமற்ற அல்லது வெண்ணிற, எளிதில் நீரில் கரையக்கூடிய சேர்மமாகும். மருந்து வகைகள் தயாரிப்பில் புளோரைடுக்கான மூலமாகவும், பற்சொத்தையைத் தடுப்பதற்குப் பயன்படும் பொருளாகவும் பயன்படுகிறது.
விரைவான உண்மைகள் பெயர்கள், Identifiers ...
![]() | |
![]() | |
பெயர்கள் | |
---|---|
Pronunciation | /ˌsoʊdiəm ˈflʊəraɪd/[1] |
ஐயுபிஏசி பெயர்
சோடியம் புளோரைடு | |
இதர பெயர்கள்
புளோரோசிட் | |
Identifiers | |
CAS Number |
|
ChEBI | |
ChEMBL | |
ChemSpider |
|
ECHA InfoCard | 100.028.789 |
EC Number | 231-667-8 |
KEGG |
|
PubChem <abbr title="<nowiki>Compound ID</nowiki>">CID |
|
RTECS number | WB0350000 |
UNII |
|
UN number | 1690 |
InChI
| |
பண்புகள் | |
மூலக்கூற்று வாய்ப்பாடு |
NaF |
மோலார் நிறை | 41.988173 கி/மோல் |
தோற்றம் | வெண்மை முதல் பசுமை நிறம் வரை உடைய திண்மம் |
மணம் | மணமற்றது |
அடர்த்தி | 2.558 கி/செமீ3 |
உருகுநிலை | 993 °செல்சியசு (1,819 °பாரன்ஃகைட்; 1,266 கெல்வின்) |
கொதிநிலை | 1,704 °செல்சியசு (3,099 °பாரன்ஃகைட்; 1,977 கெல்வின்) |
Solubility in water |
36.4 கி/லி (0 °செல்சியசு); 40.4 கி/லி (20 °செல்சியசு); 50.5 கி/லி (100 °செல்சியசு)[2] |
கரைதிறன் | அம்மோனியா மற்றும் ஐதரோபுளோரிக் அமிலத்தில் சிறிதளவு கரையும் ஆல்ககால், அசிட்டோன்,SO2, டைமெதில்பார்மமைடு ஆகியவற்றில் மிகச்சிறிதளவு கரையும் |
ஆவி அழுத்தம் | 1 மிமி பாதரச அழுத்தம் @ 1077° செல்சியசு[3] |
Magnetic susceptibility (χ) |
−16.4·10−6 செமீ3/மோல் |
Refractive index (nD) |
1.3252 |
அமைப்பு | |
படிக அமைப்பு |
கன சதுரம் |
படிகக்கூடு மாறிலி |
a = 462 pm |
மூலக்கூறு வடிவம் |
எண்முகி |
வெப்பவேதியியல் | |
வெப்ப ஏற்புத்திறன் (C) |
46.82 ஜூல்/மோல் கெல்வின் |
திட்ட மோலார் சிதறம் (S |
51.3 ஜூல்/மோல் கெல்வின் |
உருவாதலுக்கான திட்ட என்தால்பி (ΔfH |
-573.6 கிலோஜூல்/மோல் |
Gibbs free energy (ΔfG˚) |
-543.3 கிலோஜூல்/மோல் |
மருந்தியல் | |
ATC code |
A01AA01 (WHO) A12CD01 (WHO), V09IX06 (WHO) (18F) |
தீயவிளைவுகள் | |
Safety data sheet | [4] |
GHS pictograms | ![]() ![]() ![]() |
GHS signal word | அபாயம் |
GHS hazard statements |
H301, H315, H319, H335[4] |
NFPA 704 | ![]()
0
3
0 |
எரிதல் வெப்பநிலை | எளிதில் தீப்பற்றாதது |
Lethal dose or concentration (LD, LC): | |
LD50 (median dose) |
52–200 mg/kg (oral in rats, mice, rabbits)[5] |
US health exposure limits (NIOSH): | |
PEL (Permissible) |
TWA 2.5 mg/m3[6] |
REL (Recommended) |
TWA 2.5 mg/m3[6] |
IDLH (Immediate danger) |
250 mg/m3 (as F)[6] |
தொடர்புடைய சேர்மங்கள் | |
இதர எதிரயனிகள் |
சோடியம் குளோரைடு சோடியம் புரோமைடு சோடியம் அயோடைடு சோடியம் அசுட்டாடைடு |
இதர எதிரயனிகள் |
இலித்தியம் புளோரைடு பொட்டாசியம் புளோரைடு உருபீடியம் புளோரைடு சீசியம் புளோரைடு பிரான்சியம் புளோரைடு |
Related compounds |
TASF reagent |
Except where otherwise noted, data are given for materials in their standard state (at 25 °C [77 °F], 100 kPa). | |
![]() ![]() ![]() | |
Infobox references | |
மூடு