செயின்ட் ஜான்ஸ், நியூஃபின்லான்ட் மற்றும் லாப்ரடோர்
From Wikipedia, the free encyclopedia
செயின்ட் ஜான்ஸ் (ஆங்கிலம்: St. John's, பிரெஞ்சு: Saint-Jean) கனடாவின் நியூஃபின்லான்ட் மற்றும் லாப்ரடோர் மாகாணத்தின் தலைநகரம் ஆகும். வட அமெரிக்காவில் ஆங்கிலேயரால் தொடங்கப்பட்ட நகரங்களில் மிகப் பழைமையான செயின்ட் ஜான்ஸ் மாநகரில் 110,525 மக்கள் வசிக்கின்றனர்.
தலைநகரம் தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
விரைவான உண்மைகள் City of St John'sசெயின்ட் ஜான்ஸ் நகரம், நாடு ...
City of St John's செயின்ட் ஜான்ஸ் நகரம் | |
---|---|
அடைபெயர்(கள்): "The City of Legends" | |
குறிக்கோளுரை: Avancez ("முன் போ") | |
நாடு | கனடா |
மாகாணம் | நியூஃபின்லான்ட் மற்றும் லாப்ரடோர் |
தொடக்கம் | ஆகஸ்ட் 5, 1583 |
அரசு | |
• நகரத் தலைவர் | டெனிஸ் ஓகீஃப் |
• அரசு சபை | செயின்ட் ஜான்ஸ் நகரச் சபை |
பரப்பளவு | |
• நகரம் | 446.04 km2 (172.2 sq mi) |
• மாநகரம் | 804.63 km2 (310.7 sq mi) |
ஏற்றம் | கடல் மட்டம் −147 m (0 - 483 ft) |
மக்கள்தொகை (2006) | |
• நகரம் | 1,00,646 |
• அடர்த்தி | 225.6/km2 (576.0/sq mi) |
• பெருநகர் | 1,81,113 |
• பெருநகர் அடர்த்தி | 225.1/km2 (556.6/sq mi) |
நேர வலயம் | ஒசநே-3:30 (நியூஃபின்லான்ட்) |
• கோடை (பசேநே) | ஒசநே-2:30 (NDT) |
இடக் குறியீடு | 709 |
NTS நிலப்படம் | 001N10 |
GNBC குறியீடு | ABEFS |
இணையதளம் | செயின்ட் ஜான்ஸ் இணையத்தளம் |
மூடு