செக்கோசிலோவாக்கியா
From Wikipedia, the free encyclopedia
செக்கோசிலோவாக்கியா அல்லது செக்கோ-சிலோவாக்கியா[1] (Czech and Slovak: Československo, Česko-Slovensko[2]) என்பது முன்னாள் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றாகும். ஆஸ்திரியா-அங்கேரி இராச்சியத்திலிருந்து விடுதலை பெற்று 1918 முதல் இறைமையுள்ள நாடாக இருந்துவந்தது. 1939 முதல் 1945 வரை நாட்சி ஜெர்மனியால் அதிகாரம் செலுத்தப்பட்டு ஒரு நாடு என்ற மதிப்பையிழந்திருந்தது. 1945ல் இதன் கிழக்குப் பகுதியை சோவியத் ஒன்றியம் கைப்பற்றிக் கொண்டது. 1993 சனவரி 1ல் செக் குடியரசு மற்றும் சிலோவாக்கியா என்ற இரண்டு தனி நாடாகப் பிரிந்தது.
விரைவான உண்மைகள் செக்கோசிலோவாக்கியா, தலைநகரம் ...
செக்கோசிலோவாக்கியா | |||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
1918–1992 | |||||||||||||||
1920லிருந்து | |||||||||||||||
குறிக்கோள்: செக் மொழி: en:Pravda vítězí ("வாய்மையே வெல்லும்"; 1918–1990) இலத்தீன்: Veritas vincit ("வாய்மையே வெல்லும்"; 1990–1992) | |||||||||||||||
நாட்டுப்பண்: en:Kde domov můj and en:Nad Tatrou sa blýska (முதல் வரிகள் மட்டும்) | |||||||||||||||
தலைநகரம் | பிராகா (Praha) | ||||||||||||||
பேசப்படும் மொழிகள் | செக் மொழி and சுலோவாக்கிய மொழி | ||||||||||||||
அரசாங்கம் | குடியரசு | ||||||||||||||
வரலாறு | |||||||||||||||
• சுதந்திரம் | 28 அக்டோபர் 1918 | ||||||||||||||
• | 1939 | ||||||||||||||
• புரட்சி | 1945 | ||||||||||||||
• முடிவு | 31 டிசம்பர் 1992 | ||||||||||||||
பரப்பு | |||||||||||||||
1921 | 140,446 km2 (54,227 sq mi) | ||||||||||||||
1993 | 127,900 km2 (49,400 sq mi) | ||||||||||||||
மக்கள் தொகை | |||||||||||||||
• 1921 | 13607385 | ||||||||||||||
• 1993 | 15600000 | ||||||||||||||
நாணயம் | செக்கோசிலோவக் கொருனா | ||||||||||||||
இணையக் குறி | .cs | ||||||||||||||
| |||||||||||||||
Current ISO 3166-3 code: CSHH |
மூடு