சுலோவாக்கிய மொழி
From Wikipedia, the free encyclopedia
சுலோவாக்கிய மொழி என்பது இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த சிலாவிய மொழிகளுள் ஒன்றாகும். இது சுலோவாக்கியா நாட்டில் பேசப்படுகிறது. இது ஏறத்தாழ ஏழு மில்லியனுக்கும் அதிகமானோரால் பேசப்படுகிறது. இம்மொழி சுலோவாக்கிய எழுத்துக்களைக் கொண்டே எழுதப்படுகிறது.
விரைவான உண்மைகள் Slovak, நாடு(கள்) ...
Slovak | |
---|---|
slovenčina, slovenský jazyk | |
நாடு(கள்) | சுலோவாக்கியா and as a minority language also in the ஐக்கிய அமெரிக்கா |
பிராந்தியம் | Central Europe |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | over 7 million (date missing) |
இந்தோ-ஐரோப்பியன்
| |
Latin alphabet (Slovak variant) | |
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | ஐரோப்பிய ஒன்றியம் சிலவாக்கியா செக் குடியரசு[1] Vojvodina in செர்பியா Recognised minority language in: |
Regulated by | Slovak Academy of Sciences (The Ľudovít Štúr Linguistic Institute) |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | sk |
ISO 639-2 | slo (B) slk (T) |
ISO 639-3 | slk |
மூடு