சிவாஜி (திரைப்படம்)
ஷங்கர் இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் / From Wikipedia, the free encyclopedia
சிவாஜி (Sivaji), 2007ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தை ஏ.வி.எம். புரொடக்ஷன்ஸ் தயாரிக்க, ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பது சிறப்பம்சமாகும். இப்படத்தில் மணிவண்ணன், விவேக் முக்கிய பாத்திரங்களிலும் நயன்தாரா, மற்றும் இயக்குநர் ஷங்கரும் இத்திரைப்படத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கதாகும். பல்வேறுபட்ட காலதாமத்திற்குப் பின்னர் உலகளாவிய ரீதியாக 15 ஜூன் 2007 திரையரையங்குகளில் வெளிவிடப்பட்டுள்ளது. இப்படம் 2005-ல் வெளியான சந்திரமுகி பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது. [சான்று தேவை]
விரைவான உண்மைகள் சிவாஜி, இயக்கம் ...
சிவாஜி | |
---|---|
இயக்கம் | ஷங்கர் |
தயாரிப்பு | எம்.எஸ் குகன் எம்.சரவணன் |
கதை | ஷங்கர் சுஜாதா |
இசை | ஏ.ஆர்.ரஹ்மான் |
நடிப்பு | ரஜினிகாந்த் ஷ்ரியா சுமன் விவேக் |
ஒளிப்பதிவு | கே. வி. ஆனந்த் |
படத்தொகுப்பு | ஆண்டோனி |
விநியோகம் | ஏ. வி. எம். புரொடக்ஷன்ஸ் |
வெளியீடு | 2007 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மொத்த வருவாய் | ₹125–160 கோடி |
மூடு