சிம்லா ஊரகம் சட்டமன்றத் தொகுதி
இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி / From Wikipedia, the free encyclopedia
சிம்லா ஊரகம் சட்டமன்றத் தொகுதி (Shimla Rural Assembly constituency) இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்திலுள்ள 68 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது சிம்லா மாவட்டத்தில் உள்ளது. சிம்லா மக்களவைத் தொகுதியில் அடங்கும் 17 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 64 ஆகும்.[1][2]
விரைவான உண்மைகள் சிம்லா ஊரகம், தொகுதி விவரங்கள் ...
சிம்லா ஊரகம் | |
---|---|
இந்தியத் தேர்தல் தொகுதி | |
சிம்லா மாவட்டத்தில் சிம்லா ஊரகம் சட்டமன்றத் தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | வட இந்தியா |
மாநிலம் | இமாச்சலப் பிரதேசம் |
மாவட்டம் | சிம்லா |
மக்களவைத் தொகுதி | சிம்லா |
ஒதுக்கீடு | பொது |
சட்டமன்ற உறுப்பினர் | |
14-ஆவது இமாச்சலப் பிரதேச சட்டமன்றம் | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | இந்திய தேசிய காங்கிரஸ் |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2022 |
மூடு