சின்சோ அபே
யப்பானின் முன்னாள் பிரதமர் / From Wikipedia, the free encyclopedia
ஷின்சோ அபே (யப்பானிய மொழி:安倍 晋三 Abe Shinzo) (21 செப்டம்பர் 1954 - 8 சூலை 2022) யப்பானிய அரசியல்வாதியாவார். செப்டம்பர் 20 2006 இல் அபே லிபரல் சனநாயக கட்சியின் தலைவராக தெரியப்பட்டார்.[1] இவரது கட்சி யப்பானின் கீழ்சபையில் அருதிப்பெரும்பான்மையை கொண்டுள்ளது. இவர் ஜப்பானின் 90-வது பிரதமர். செப்டம்பர் 12, 2007 இவர் பதவியிலிருந்து அகற்றி யாசுவோ ஃபுக்குடா புதிய பிரதமராக உறுதி செய்யப்பட்டார்.
விரைவான உண்மைகள் சின்சோ அபேShinzo Abe, சப்பான் பிரதமர் ...
சின்சோ அபே Shinzo Abe | |
---|---|
2020 இல் அபே | |
சப்பான் பிரதமர் | |
பதவியில் 26 திசம்பர் 2012 – 16 செப்டம்பர் 2020 | |
ஆட்சியாளர்கள் | |
Deputy | டாரோ ஆசோ |
முன்னையவர் | யோஷிஹிகோ நோடா |
பின்னவர் | யோசிகிதே சூகா |
பதவியில் 26 செப்டம்பர் 2006 – 26 செப்டம்பர் 2007 | |
ஆட்சியாளர் | அக்கிகித்தோ |
முன்னையவர் | ஜூனிசிரோ கொய்சுமி |
பின்னவர் | யாசுவோ ஃபுக்குடா |
தாராண்மைவாத சனநாயகக் கட்சித் தலைவர் | |
பதவியில் 26 செப்டம்பர் 2012 – 14 செப்டம்பர் 2020 | |
முன்னையவர் | சதக்காசு தனிகாக்கி |
பின்னவர் | யோசிகிதே சூகா |
பதவியில் 20 செப்டம்பர் 2006 – 26 செப்டம்பர் 2007 | |
முன்னையவர் | யுனிச்சீரோ கொய்சூமி |
பின்னவர் | யாசுவோ ஃபுக்குடா |
அமைச்சரவை தலைமைச் செயலாளர் | |
பதவியில் 31 அக்டோபர் 2005 – 26 செப்டம்பர் 2006 | |
பிரதமர் | யுனிச்சீரோ கொய்சூமி |
யமகூச்சி நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 20 அக்டோபர் 1996 – 8 சூலை 2022 | |
முன்னையவர் | புதிய தொகுதி |
தொகுதி | 4-வது மாவட்டம் |
பெரும்பான்மை | 86,258 (58.40%) |
பதவியில் 18 சூலை 1993 – 20 அக்டோபர் 1996 | |
முன்னையவர் | புதிய தொகுதி |
பின்னவர் | மசகிக்கோ கோமுரா |
தொகுதி | 1-வது மாவட்டம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | அபே சின்சோ (1954-09-21)21 செப்டம்பர் 1954 சிஞ்சுக்கு, தோக்கியோ, யப்பான் |
இறப்பு | 8 சூலை 2022(2022-07-08) (அகவை 67) கசிகாரா, நாரா, யப்பான் |
காரணம் of death | சுட்டுக்கொலை |
அரசியல் கட்சி | தாராண்மைவாத சனநாயகக் கட்சி |
துணைவர் | அக்கி அபே (திரு. 1987) |
பெற்றோர்s |
|
முன்னாள் கல்லூரி |
|
கையெழுத்து | |
மூடு
இவர் மிக இளவயதில் யப்பானிய பிரதமராகவும் இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் பிறந்த முதலாவது யப்பானிய பிரதமரும் ஆவார். சனவரி 2021இல் இவருக்கு இந்தியாவின் குடிமை விருதுகளில் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூசண் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.[2]