![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/dd/Taro_Aso_in_World_Economic_Forum_Annual_Meeting_in_Davos_%2528cropped%2529.jpg/640px-Taro_Aso_in_World_Economic_Forum_Annual_Meeting_in_Davos_%2528cropped%2529.jpg&w=640&q=50)
டாரோ ஆசோ
ஜப்பானிய அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
டாரோ ஆசோ (麻生太郎, Asō Tarō, பி. செப்டம்பர் 20, 1940) ஒரு ஜப்பானிய அரசியல்வாதி, அந்நாட்டின் 92ஆவது பிரதமர். ஜப்பானிய லிபரல் மக்களாட்சிக் கட்சியின் தலைவராகவும் பணியாற்றுகிறார். 1979 முதல் ஜப்பானிய பிரதிநிதியவையில் உறுப்பினராக இருக்கிறார். 2005 முதல் 2007 வரை ஜப்பானிய வெளியுறவு அமைச்சராக பணி புரிந்தார்.
விரைவான உண்மைகள் Taro Asoடாரோ ஆசோ, 92வது ஜப்பானியப் பிரதமர் ...
Taro Aso டாரோ ஆசோ | |
---|---|
![]() | |
92வது ஜப்பானியப் பிரதமர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் செப்டம்பர் 24, 2008 | |
ஆட்சியாளர் | ஆக்கிஹிட்டோ |
முன்னையவர் | யோசுவோ யூக்குடா |
ஃபுக்குவோக்காவின் 8ஆம் மாவட்டத்திலிருந்து ஜப்பானியப் பிரதிநிதியவையில் உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 1996 | |
தொகுதி | ஃபுக்குவோக்காவின் 8ஆம் மாவட்டம் |
பெரும்பான்மை | 2005இல் 145,229 (56.89%) |
வெளியுறவு அமைச்சர் | |
பதவியில் அக்டோபர் 31 2005 – ஆகஸ்ட் 27 2007 | |
முன்னையவர் | நொபுடாக்கா மாச்சிமூரா |
பின்னவர் | நொபுடாக்கா மாச்சிமூரா |
உள்நாட்டு தொடர்பு அமைச்சர் | |
பதவியில் செப்டம்பர் 22 2003 – அக்டோபர் 31 2005 | |
முன்னையவர் | டொரனொசுக்கே கட்டயாமா |
பின்னவர் | ஹெய்சோ டாக்கெனாக்கா |
பொருளாதார அமைச்சர் | |
பதவியில் நவம்பர் 7 1996 – செப்டம்பர் 11 1997 | |
முன்னையவர் | சுசெய் டனாக்கா |
பின்னவர் | கோஜி ஓமி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | செப்டம்பர் 20, 1940 (1940-09-20) (அகவை 83) ஈசுக்கா, ஃபுக்குவோக்கா மாகாணம் |
அரசியல் கட்சி | லிபரல் மக்களாட்சிக் கட்சி |
துணைவர் | சிக்காக்கோ |
மூடு
2008இல் செப்டம்பர் 24ஆம் தேதி ஜப்பானிய பிரதிநிதியவை இவரை பிரதமராக தேர்வு செய்துள்ளது.
![]() | இது நபர்கள் பற்றிய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம். |