சிக்காகோ பல்கலைக்கழகம்
From Wikipedia, the free encyclopedia
சிக்காகோ பல்கலைக்கழகம் (University of Chicago), ஐக்கிய அமெரிக்காவின் இலினொய் மாநிலத்தில் ஒரு பல்கலைக்கழகமாகும்.
விரைவான உண்மைகள் குறிக்கோளுரை, ஆங்கிலத்தில் குறிக்கோளுரை ...
The University of Chicago (ஆங்கில மொழி) | |
இலத்தீன்: Universitas Chicaginiensis | |
குறிக்கோளுரை | Crescat scientia; vita excolatur (இலத்தீன்) |
---|---|
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை | "Let knowledge grow from more to more; and so be human life enriched."[1] |
வகை | தனியார் ஆய்வு பல்கலைக்கழகம் |
உருவாக்கம் | 1890, 1856; 133 ஆண்டுகள் முன்னர் (1890, 1856)[2][3] |
நிறுவுனர் | ஜான் டி. ராக்பெல்லர் |
நிதிக் கொடை | $10.3 பில்லியன் (2022)[4] |
தரநிர்ணயம் | HLC |
தலைவர் | பால் அலிவிசாடோஸ் |
Provost | கா யீ கிறிஸ்டினா லீ |
கல்வி பணியாளர் | 2,859[5] |
நிருவாகப் பணியாளர் | 15,949 (சிக்காகோ பல்கலைக்கழக மருத்துவ மைய ஊழியர்கள் உட்பட)[5] |
மாணவர்கள் | 18,452 |
பட்ட மாணவர்கள் | 7,559[2] |
பட்டப்பின் படிப்பு மாணவர்கள் | 10,893[2] |
அமைவிடம் | , , 41°47′23″N 87°35′59″W |
வளாகம் | பெரிய நகரம்,[6] 217 ஏக்கர்கள் (87.8 ha) (முக்கிய வளாகம்)[2] வாரன் வூட்ஸ் சூழலியல் கள நிலையம், வாரன் வூட்ஸ் மாநில பூங்கா, 42 ஏக்கர்கள் (17.0 ha)[7] |
மற்ற வளாகங்கள் |
|
நிறங்கள் | மெரூன்[8] |
சுருக்கப் பெயர் | மரூன்ஸ் |
நற்பேறு சின்னம் | ஃபில் தா பீனிக்ஸ் |
Sporting affiliations | NCAA Division III – UAA |
இணையதளம் | www |
மூடு
நோபல் பரிசு பெற்ற 89 பேர் இங்குப் படித்தவர்கள் ஆவார்.[9] மேலும், 9 பேர் ஃபீல்ட்ஸ் பதக்கம் பெற்றவர் ஆவர்.[10]