சாந்தினி சவுக்
இந்தியாவின் வடக்கு டில்லிக்கு அருகாமையில் உள்ள வணிக வளாகம் / From Wikipedia, the free encyclopedia
சாந்தினி சவுக் (நிலவு ஒளி சதுக்கம்) (The Chandni Chowk) (Moonlight Square), இந்தியாவின் தலைநகரமான் தில்லிப் பெருநகரத்தின் பழைய தில்லியில் செங்கோட்டைக்கு எதிரே அமைந்த பெரிய வணிக மையமாகும்.[1][2] இப்பகுதியில் செங்கோட்டை ஜும்மா பள்ளிவாசல், சிஸ் கஞ்ச் சாகிப் குருத்துவார் மற்றும் திகம்பர சமணக் கோயில் அமைந்துள்ளது.
விரைவான உண்மைகள் சாந்தினி சௌக் چاندنی چوکਚਾਂਦਨੀ ਚੌਕचाँदनी चौक, நாடு ...
சாந்தினி சௌக்
چاندنی چوک ਚਾਂਦਨੀ ਚੌਕ चाँदनी चौक | |
---|---|
Neighbourhood | |
ஆள்கூறுகள்: 28.656°N 77.231°E / 28.656; 77.231 | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தில்லி |
மாவட்டம் | மத்திய தில்லி மாவட்டம் |
பெருநகரம் | சாந்தினி சவுக் |
மொழிகள் | |
• அலுவல் மொழிகள் | இந்தி, உருது, பஞ்சாபி, ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | |
நகரமைப்பு திட்டக் குழுமம் | தில்லி மாநகராட்சி |
மூடு