![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/c8/DUN_Selangor_2020.svg/langta-640px-DUN_Selangor_2020.svg.png&w=640&q=50)
சபாக் பெர்ணம் மக்களவைத் தொகுதி
From Wikipedia, the free encyclopedia
சபாக் பெர்ணம் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Sabak Bernam; ஆங்கிலம்: Sabak Bernam Federal Constituency; சீனம்: 沙白安南联邦选区 என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில், சபாக் பெர்ணம் மாவட்டம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P092) ஆகும்.
விரைவான உண்மைகள் மாவட்டம், வாக்காளர் தொகுதி ...
சபாக் பெர்ணம் (P092) மலேசிய மக்களவைத் தொகுதி ![]() | |
---|---|
Sabak Bernam (P092) Federal Constituency in Selangor | |
![]() | |
மாவட்டம் | சபாக் பெர்ணம் மாவட்டம் ![]() |
வாக்காளர் தொகுதி | சபாக் பெர்ணம் தொகுதி |
முக்கிய நகரங்கள் | சபாக் பெர்ணம் |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 2018 |
கட்சி | ![]() |
இதற்கு முன்னர் நடப்பில் இருந்த தொகுதி | 2022 |
மக்களவை உறுப்பினர் | கலாம் சலான் (Kalam Salan) |
வாக்காளர்கள் எண்ணிக்கை | 51,842[1] |
தொகுதி பரப்பளவு | 344 ச.கி.மீ[2] |
இறுதி தேர்தல் | பொதுத் தேர்தல் 2022 |
மூடு
சபாக் பெர்ணம் மக்களவைத் தொகுதி 1958-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. 1959-ஆம் ஆண்டில் முதல் தேர்தல் நடைபெற்றது. அத்துடன் அதே 1959-ஆம் ஆண்டில் இருந்து சபாக் பெர்ணம் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தில் பிரதிநிதிக்கப் படுகிறது.