![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/51/Jeti_Bot_Kilang_Sabut.jpg/640px-Jeti_Bot_Kilang_Sabut.jpg&w=640&q=50)
சபாக் பெர்ணம்
From Wikipedia, the free encyclopedia
சபாக் பெர்ணம் (மலாய்: Sabak, Selangor; ஆங்கிலம்: Sabak, Selangor; சீனம்: 沙白镇) என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில், சபாக் பெர்ணம் மாவட்டத்தில் (Sabak Bernam District) உள்ள ஒரு சிறிய நகரம். மலேசியத் தலைநகரமான கோலாலம்பூரில் இருந்து 100 கி.மீ. வட மேற்கே உள்ளது.[1]
விரைவான உண்மைகள் சபாக் பெர்ணம், நாடு ...
சபாக் பெர்ணம் | |
---|---|
Sabak Bernam | |
![]() சுங்கை பெர்ணம் தோட்டத்தின் படகுத்துறை | |
ஆள்கூறுகள்: 4°55′N 100°45′E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
மாவட்டம் | சபாக் பெர்ணம் மாவட்டம் |
நிர்வாக மையம் | சுங்கை பெசார் |
அரசு | |
• ஊராட்சி | சபாக் பெர்ணம் ஊராட்சி (Sabak Bernam District Council) |
அஞ்சல் குறியீடு | 45400 |
தொலைபேசி எண்கள் | ++60-3-3224 |
போக்குவரத்துப் பதிவெண்கள் | B |
இணையதளம் | www |
மூடு
இந்த நகரம் ஒரு கடலோர நகரமாகும். மலாக்கா நீரிணையை ஒட்டி அமைந்து இருக்கும் இந்த நகரம், பெர்ணம் ஆற்றின் (Bernam River) தெற்கே, பேராக் சிலாங்கூர் மாநிலங்களின் எல்லையில் உள்ளது.