மலாக்கா நீரிணை
மலாயத் தீபகற்பத்துக்கும் சுமாத்திராத் தீவுக்குமிடையிலான நீரிணை / From Wikipedia, the free encyclopedia
மலாக்கா நீரிணை (ஆங்கிலம்: Strait of Malacca அல்லது Straits of Malacca; மலாய் மொழி: Selat Melaka; சீனம்: 马六甲海峡; தாய்லாந்து மொழி: ช่องแคบมะละกา; ஜாவி: سلت ملاک; இந்தி: मलक्का जलडमरूमध्य) என்பது மலேசியத் தீபகற்பத்திற்கும், இந்தோனேசியா, சுமத்திரா தீவுக்கும் இடையில் உள்ள 805 கி.மீ. நீளமான நீரிணை ஆகும்.[1]
விரைவான உண்மைகள் மலாக்கா நீரிணை, அமைவிடம் ...
மலாக்கா நீரிணை | |
---|---|
Straits of Malacca | |
கிழக்கே பசிபிக் பெருங்கடலையும் மேற்கில் இந்தியப் பெருங்கடலையும் மலாக்கா நீரிணை இணைக்கிறது | |
அமைவிடம் | அந்தமான் கடல் - சிங்கப்பூர் நீரிணை |
ஆள்கூறுகள் | 4°N 100°E |
வகை | நீரிணை |
பூர்வீக பெயர் | Selat Melaka Error {{native name checker}}: parameter value is malformed (help) |
வடிநில நாடுகள் | தாய்லாந்து மலேசியா சிங்கப்பூர் இந்தோனேசியா இந்தியா |
அதிகபட்ச நீளம் | 930 km (580 mi) |
குறைந்தபட்ச அகலம் | 38 km (24 mi) |
சராசரி ஆழம் | 25 மீட்டர்கள் (82 அடி) |
குடியேற்றங்கள் | மலாக்கா கிள்ளான் துறைமுகம் பினாங்கு மேடான் புக்கெட் சத்துன் மாநிலம் ஆச்சே ரியாவ் போர்ட் பிளேர் |
மூடு
உலகின் மிக முக்கிய கப்பல் பாதையாக உள்ள இந்த நீரிணையின் முக்கியத்துவம் சுயஸ் கால்வாய், பனாமாக் கால்வாய் ஆகியவற்றுக்கு ஒப்பானது. இந்த நீரிணை பசிபிக் பெருங்கடலையும் இந்தியப் பெருங்கடலையும் இணைப்பதாக அமைந்துள்ளது.