சண்டிகர் பன்னாட்டு வானூர்தி நிலையம்
From Wikipedia, the free encyclopedia
சண்டிகர் பன்னாட்டு வானூர்தி நிலையம் (ஐஏடிஏ: IXC, ஐசிஏஓ: VICG) இந்திய நகரமான சண்டிகர் நகரத்தின் வான்வழிப் போக்குவரத்துக்கு உதவுகிறது. இதன் அமைவிடம் இந்திய பஞ்சாபின் மொகாலியில் உள்ளது. இந்திய பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களுக்கும் போக்குவரத்துக்கு ஏதுவாக அமைந்திருக்கிறது.[2]
விரைவான உண்மைகள் சண்டிகர் சர்வதேச விமான நிலையம் Chandigarh International Airportவான்படைத் தளம்चंडीगढ़ विमानक्षेत्र ਚੰਡੀਗੜ੍ਹ ਕੌਮਾਂਤਰੀ ਹਵਾਈ ਅੱਡਾ, சுருக்கமான விபரம் ...
சண்டிகர் சர்வதேச விமான நிலையம் Chandigarh International Airport வான்படைத் தளம் चंडीगढ़ विमानक्षेत्र ਚੰਡੀਗੜ੍ਹ ਕੌਮਾਂਤਰੀ ਹਵਾਈ ਅੱਡਾ | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சுருக்கமான விபரம் | |||||||||||
வானூர்தி நிலைய வகை | இராணுவம், பொதுமக்களின் பயன்பாட்டுக்காக | ||||||||||
இயக்குனர் | இந்திய வான்படை/இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம் | ||||||||||
சேவை புரிவது | சண்டிகர் | ||||||||||
உயரம் AMSL | 1,012 ft / 308 m | ||||||||||
ஆள்கூறுகள் | 30°40′24″N 076°47′19″E | ||||||||||
நிலப்படம் | |||||||||||
ஓடுபாதைகள் | |||||||||||
| |||||||||||
புள்ளிவிவரங்கள் (2014–15) | |||||||||||
| |||||||||||
மூடு
புதிய முனையத்தின் மொத்த பங்குகளில் 24.5 சதவீதத்தை இந்திய பஞ்சாபும், மற்றொரு 24.5 சதவீதத்தை அரியானாவும் கொண்டிருக்கின்றன. இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம் ஏனைய 51 சதவீத பங்குகளை கொண்டுள்ளது.[3]
இங்கு வான்படையின் விமானங்களும் வந்து இறங்குகின்றன.