கோனா மாவட்டம்

From Wikipedia, the free encyclopedia

கோனா மாவட்டம்map

கோனா மாவட்டம் (Cona County) (Tibetan: མཚོ་སྣ་རྫོང་, Wylie: mtsho sna rdzong, ZYPY: Cona Zong ; எளிய சீனம்: 错那县; மரபுவழிச் சீனம்: 錯那縣; பின்யின்: Cuònà Xiàn), சீனா நாட்டின் திபெத் தன்னாட்சிப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் நிர்வாகத் தலைமையிடமான சோனா சோங் (Tsona Dzong) நகரம் தவாங் சூ (Tawang Chu) ஆற்றின் கரையில் உள்ளது. சோனா சோங் நகரம் பூம் லா கணவாய்க்கு வடக்கே 34 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. சோனா சோங் நகரத்தில் சோனா சோங் கோட்டை உள்ளது.[1] கோனா மாவட்டத்தைச் சுற்றிலும் சோனா சூ (Tsona Chu) பள்ளத்தாக்குகள் சூழ்ந்துள்ளது. கோனா மாவட்டம்-தவாங் மாவட்டங்களுக்கு இடையே பூம் லா கணவாய் உள்ளது.

விரைவான உண்மைகள் கோனா மாவட்டம் 错那县 • མཚོ་སྣ་རྫོང་།, நாடு ...
கோனா மாவட்டம்
错那县མཚོ་སྣ་རྫོང་།
மாவட்டம்
Thumb
சீனா நாட்டின் திபெத் தன்னாட்சிப் பகுதியில் கோனா மாவட்டத்தின் அமைவிடம் (சிவப்பு நிறத்தில்)
Thumb
கோனா மாவட்டம்
கோனா மாவட்டம்
சீனா நாட்டில் கோனா மாவட்டத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 27°59′19″N 91°57′31″E
நாடுசீனா
தன்னாட்சி பிரதேசம்திபெத்
நகரம்சோனா சோங்
தொகுதிசோனா சோங்
நேர வலயம்ஒசநே+8 (சீனா சீர் நேரம்)
மூடு
Thumb
எல்லைப் பிணக்குக்கள் குறித்து பேசி தீர்க்க இந்திய-சீனா இராணுவ அதிகாரிகள் சந்திக்கும் இடம், பூம் லா கணவாய்

கோனா மாவட்டம், இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்தின் தாவாங் மாவட்டத்தின் எல்லையை ஒட்டி வடக்கே அமைந்துள்ளது. திபெத்தின் தலைநகரான லாசா நகரத்திற்கு தென்கிழக்கே 364.8 கிலோ மீட்டர் தொலைவில் கோனா மாவட்டம் உள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தில் இந்திய-சீனா எல்லைப் பிணக்குகள் கொண்ட பகுதிக்கு வடக்கே கோனா மாவட்டம் உள்ளது. இந்திய-சீனாவிற்கான உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு இம்மாவட்டத்தில் எல்லை வழியாகச் செல்கிறது.

தட்ப வெப்பம்

மேலதிகத் தகவல்கள் தட்பவெப்ப நிலைத் தகவல், கோனா மாவட்டம் (1981−2010), மாதம் ...
மூடு

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.