Map Graph

கோனா மாவட்டம்

கோனா மாவட்டம், சீனா நாட்டின் திபெத் தன்னாட்சிப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் நிர்வாகத் தலைமையிடமான சோனா சோங் நகரம் தவாங் சூ ஆற்றின் கரையில் உள்ளது. சோனா சோங் நகரம் பூம் லா கணவாய்க்கு வடக்கே 34 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. சோனா சோங் நகரத்தில் சோனா சோங் கோட்டை உள்ளது. கோனா மாவட்டத்தைச் சுற்றிலும் சோனா சூ பள்ளத்தாக்குகள் சூழ்ந்துள்ளது. கோனா மாவட்டம்-தவாங் மாவட்டங்களுக்கு இடையே பூம் லா கணவாய் உள்ளது.

Read article
படிமம்:Location_of_Cuona_within_Xizang_(China).pngபடிமம்:China_Tibet_location_map.svgபடிமம்:Bumla-Pass.jpg