![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/51/KotaKinabalu_CityHall_%25282%2529.jpg/640px-KotaKinabalu_CityHall_%25282%2529.jpg&w=640&q=50)
கோத்தா கினபாலு மாவட்டம்
மலேசியாவின் சபா மாநிலத்தில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
கோத்தா கினபாலு மாவட்டம்; (மலாய்: Daerah Kota Kinabalu; ஆங்கிலம்: Kota Kinabalu District) என்பது மலேசியா, சபா மாநிலம், மேற்கு கரை பிரிவில் உள்ள ஒரு நிர்வாக மாவட்டம் ஆகும். இந்தக் கோத்தா கினபாலு மாவட்டத்தின் தலைநகரம் கோத்தா கினபாலு மாநகரம் (Kota Kinabalu City) ஆகும்.
விரைவான உண்மைகள் கோத்தா கினபாலு மாவட்டம், நாடு ...
கோத்தா கினபாலு மாவட்டம் | |
---|---|
Kota Kinabalu District | |
சபா | |
![]() | |
ஆள்கூறுகள்: 5°58′13″N 116°04′14″E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
பிரிவு | மேற்கு கரை |
தலைநகரம் | கோத்தா கினபாலு |
அரசு | |
• மாவட்ட அதிகாரி | டத்தோ அஜி நோர்டின் சிமான் (Datuk Haji Nordin Siman) |
• நாடாளுமன்ற உறுப்பினர் |
|
பரப்பளவு | |
• மொத்தம் | 350 km2 (140 sq mi) |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 4,62,963 |
இணையதளம் | dbkk |
மூடு
கோத்தா கினபாலு மாவட்டம் 350 சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்டது; 462,963 மக்கள் வசிக்கின்றனர். சபா, மேற்கு கரை பிரிவில் உள்ள ஏழு மாவட்டங்களில் கோத்தா கினபாலு மாவட்டமும் ஒன்றாகும்.