கொரொட்-7பி
From Wikipedia, the free encyclopedia
கொரொட்-7பி (COROT-7b என்பது எமது சூரியக்குடும்பத்திற்கு வெளியே கொரொட்-7 என்ற விண்மீனைச் சுற்றிவரும் கோள் ஆகும். இக்கோளை கொரொட் என்ற பிரெஞ்சு விண்கலம் பெப்ரவரி 2009 இல் கண்டுபிடித்தது. இதுவரை விட்டம் அளக்கப்பட்ட புறக்கதிரவமண்டலக் கோள்களில் மிகச் சிறிய கோள் இதுவாகும். இதன் விட்டம் புவியினதை விட 1.7 மடங்கே பெரியதாகும். அத்துடன் இதன் திணிவு புவியை விட கிட்டத்தட்ட 4.8 மடங்கு பெரியது[2]. இந்தளவு எடையுள்ள கோள் கட்டாயம் பாறைகளைக் கொண்டதாக இருக்கவேண்டும் என்று வானியலாளர்கள் நம்புகின்றனர்[3] இது தனது விண்மீனை சுற்றும் காலம் 20 மணி ஆகும். 150 பார்செக் (490 ஒளியாண்டு) தூரத்தில் உள்ள இதன் விண்மீன் ஆனது சூரியனைவிட சிறியதாகும்.
மேலதிகத் தகவல்கள் புறக்கோள், தாய் விண்மீன் ...
புறக்கோள் | புறக்கோள்களின் பட்டியல் | |
---|---|---|
transiting orange dwarf கொரொட்-7. | ||
தாய் விண்மீன் | ||
விண்மீன் | கொரொட்-7 | |
விண்மீன் தொகுதி | Monoceros | |
வலது ஏறுகை | (α) | 06h 43m 49.0s[1] |
சாய்வு | (δ) | −01° 03′ 46.0″[1] |
தோற்ற ஒளிப்பொலிவு | (mV) | 11.668[1] |
தொலைவு | 489 ± 65[1] ஒஆ (150 ± 20[1] புடைநொடி) | |
அலைமாலை வகை | G9V[1] | |
சுற்றுவட்ட இயல்புகள் | ||
அரைப் பேரச்சு | (a) | 0.0172 ± 0.00029[1] AU |
மையப்பிறழ்ச்சி | (e) | 0 |
சுற்றுக்காலம் | (P) | 0.853585 ± 0.000024[1] நா |
சாய்வு | (i) | 80.1 ± 0.3[1]° |
இருப்புசார்ந்த இயல்புகள் | ||
திணிவு | (m) | 0.0151 (± 0.0025) MJ (4.8 ± 0.8[2] M⊕) |
ஆரை | (r) | 0.15 RJ (1.68 ± 0.09[1] R⊕) |
வெப்பநிலை | (T) | 1300–1800 கெ |
கண்டுபிடிப்பு | ||
கண்டறிந்த நாள் | February 3, 2009 | |
கண்டுபிடிப்பாளர்(கள்) | Rouan et al. (COROT) | |
கண்டுபிடித்த முறை | Transit | |
கண்டுபிடித்த இடம் | Polar orbit | |
கண்டுபிடிப்பு நிலை | Announced | |
வேறு பெயர்கள் | ||
CoRoT-Exo-7b | ||
Database references | ||
புறக்கோள்களின் கலைக்களஞ்சியம் | தரவு | |
SIMBAD | தரவு |
மூடு