From Wikipedia, the free encyclopedia
புவித் திணிவு (Earth mass, ME அல்லது M🜨, இங்கு U+1F728 🜨 புவியின் வழக்கமான வானியல் சின்னம் ஆகும்.), என்பது புவியினது திணிவை ஒத்த ஒரு அலகு. 1 M🜨 = 5.9722 × 1024 கிகி[2]. பொதுவாக பாறைகளைக் கொண்ட கோள்களின் திணிவுகள் புவித்திணிவின் சார்பாகக் கொடுக்கப்படுகின்றன.
புவித் திணிவு Earth mass | |
---|---|
"எனக்குப் போதுமான நீளமான நெம்புகோலையும் அதனை வைக்க ஒரு பொறுதியையும் கொடுங்கள், நான் பூமியை நகர்த்துவேன்" என்ற ஆர்க்கிமிடீசின் சிலேடையின் 19 ஆம் நூற்றாண்டு ஓவிய விளக்கம்.[1] | |
பொது தகவல் | |
அலகு முறைமை | வானியல் |
அலகு பயன்படும் இடம் | திணிவு |
குறியீடு | M🜨 |
அலகு மாற்றங்கள் | |
1 M🜨 இல் ... | ... சமன் ... |
SI அடிப்படை அலகு | (5.9722±0.0006)×1024 kg |
அமெரிக்க வழக்கு | ≈ 1.3166×1025 இறாத்தல் |
சூரியக் குடும்பத்தில் உள்ள புதன், வெள்ளி, பூமி, மற்றும் செவ்வாய் ஆகிய நான்கு கோள்களினதும் திணிவுகள் முறையே 0.055, 0.815, 1.000, 0.107 புவித்திணிவுகள் ஆகும்.
ஒரு புவித்திணிவு என்பது:
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.