பெப்ரவரி 2009
From Wikipedia, the free encyclopedia
பெப்ரவரி 2009, 2009 ஆம் ஆண்டின் இரண்டாவது மாதமாகும். இம்மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்து 28 நாட்களின் பின்னர் ஒரு சனிக்கிழமை முடிவடையும். தமிழ் நாட்காட்டியின் படி மாசி மாதம் பெப்ரவரி 16 இல் தொடங்கி மார்ச் 12 வியாழக்கிழமை இல் முடிவடையும்.
<< | பெப்ரவரி 2009 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
MMIX |