கொடியாங் தொடருந்து நிலையம்
From Wikipedia, the free encyclopedia
கொடியாங் தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Kodiang Railway Station மலாய்: Stesen Keretapi Kodiang); சீனம்: 柯江火车站) என்பது தீபகற்ப மலேசியா, பெர்லிஸ் மாநிலத்தில் கொடியாங் நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இந்த நிலையம் கொடியாங் மற்றும் அதன் சுற்றுப்புறங்களுக்குச் சேவை செய்கிறது.[1]
விரைவான உண்மைகள் கொடியாங் தொடருந்து நிலையம்Kodiang Railway Station, பொது தகவல்கள் ...
பொது தகவல்கள் | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
அமைவிடம் | கொடியாங், குபாங் பாசு, கெடா | ||||||||||
ஆள்கூறுகள் | 6.3707°N 100.3027°E / 6.3707; 100.3027 | ||||||||||
உரிமம் | மலாயா தொடருந்து நிறுவனம் | ||||||||||
தடங்கள் | தீபகற்ப மலேசியா மேற்கு கரை வழித்தடம் | ||||||||||
நடைமேடை | 2 நடை மேடைகள் | ||||||||||
இருப்புப் பாதைகள் | 2 | ||||||||||
இணைப்புக்கள் | உள்ளூர் போக்குவரத்து | ||||||||||
கட்டமைப்பு | |||||||||||
தரிப்பிடம் | உண்டு | ||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | |||||||||||
வரலாறு | |||||||||||
திறக்கப்பட்டது | 1917 | ||||||||||
மின்சாரமயம் | 2015 | ||||||||||
சேவைகள் | |||||||||||
| |||||||||||
|
மூடு
மலாயா மேற்கு கடற்கரை தொடருந்து வழித்தடம் எனும் தீபகற்ப மலேசிய மேற்கு கரை வழித்தடத்தின் (KTM Wast Coast Railway Line), கொடியாங் துணைத் தடத்தில் (KTM Komuter Northern Sector Route No. 2.) உள்ளது. கெடா மாநிலத்தின் சாங்லூன் நகரம் சற்று அருகில் உள்ளது.