குளோரமீன்
From Wikipedia, the free encyclopedia
வார்ப்புரு:Chembox IngestionHazard
விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
![]() | |
![]() | |
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
| |
இனங்காட்டிகள் | |
10599-90-3 ![]() | |
ChEBI | CHEBI:82415 |
ChEMBL | ChEMBL1162370 ![]() |
ChemSpider | 23735 ![]() |
EC number | 234-217-9 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
KEGG | C19359 ![]() |
ம.பா.த | குளோரமீன் |
பப்கெம் | 25423 |
| |
UNII | KW8K411A1P |
UN number | 3093 |
பண்புகள் | |
NH 2Cl | |
வாய்ப்பாட்டு எடை | 51.476 கி மோல்−1 |
தோற்றம் | நிறமற்ற வாயு |
உருகுநிலை | −66 °C (−87 °F; 207 K) |
காடித்தன்மை எண் (pKa) | 14 |
காரத்தன்மை எண் (pKb) | 15 |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | அரிக்கும் தன்மை கொண்ட அமிலம் |
GHS pictograms | ![]() ![]() ![]() |
GHS signal word | Danger |
H290, H314, H315, H319, H335, H372, H412 | |
P234, P260, P261, P264, P270, P271, P273, P280, P301+330+331, P302+352, P303+361+353, P304+340, P305+351+338, P310 | |
உள்மூச்சு இடர் | அரிக்கும் தன்மை உடையது |
கண் இடர் | எரிச்சலூட்டும் |
தோல் இடர் | எரிச்சலேற்படுத்தும் |
Lethal dose or concentration (LD, LC): | |
LD50 (Median dose) |
935 மிகி/கிகி (எலி, வாய்வழி)[2] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மூடு
ஒற்றைகுளோரமீன் (அல்லது) குளோரமீன் என்பது NH2Cl என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டை உடைய ஒரு வேதிச் சேர்மம் ஆகும். இருகுளோரமீன் (NHCl2) மற்றும் நைட்ரசன் முக்குளோரைடு (NCl3) ஆகியவற்றுடன் இச்சேர்மம் அமோனியாவின் மூன்று குளோமீன்களில் ஒன்றாகும்.[3] இது ஒரு நிறமற்ற திரவம் ஆகும். இதன் உருகுநிலை of −66 °C (−87 °F), ஆனால், இது வழக்கமாக ஒரு நீர்க்கரைசலாக கையாளப்படுகிறது, இது சில நேரங்களில் தொற்றுநீக்கியாகப் பயன்படுகிறது. குளோரமீன் அதன் கொதிநிலையை அளந்தறிய இயலாத அளவிற்கு நிலைத்தன்மையற்றதாகும்.[4]