![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/ab/Gurudas_Kamat_New_Delhi_on_November_15%252C_2010.jpg/640px-Gurudas_Kamat_New_Delhi_on_November_15%252C_2010.jpg&w=640&q=50)
குருதாஸ் காமத்
இந்திய அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
குருதாஸ் காமத் (Gurudas Kamat) (5 அக்டோபர் 1954 - 22 ஆகஸ்ட் 2018) இந்திய தேசிய காங்கிரசின் இந்திய அரசியல்வாதி ஆவார்.
விரைவான உண்மைகள் குருதாஸ் காமத், இந்திய நாடாளுமன்றம் for வடமேற்கு மும்பை மக்களவைத் தொகுதியின் உறுப்பினர் ...
குருதாஸ் காமத் | |
---|---|
![]() 2010 நவம்பரில் குருதாஸ் காமத் | |
இந்திய நாடாளுமன்றம் for வடமேற்கு மும்பை மக்களவைத் தொகுதியின் உறுப்பினர் | |
பதவியில் 16 மே 2009 – 16 மே 2014 | |
இந்திய நாடாளுமன்றம் for வடகிழக்கு மும்பை மக்களவைத் தொகுதி உறுப்பினர் | |
பதவியில் 16 மே 2004 – 16 மே 2009 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | (1954-10-05)5 அக்டோபர் 1954 அன்கோலா, பம்பாய் மாகாணம், இந்தியா தற்போது அன்கோலா, கருநாடகம், இந்தியா |
இறப்பு | 22 ஆகத்து 2018(2018-08-22) (அகவை 63) புது தில்லி, இந்தியா |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | மகரூக் கூதாஸ் காமத் |
பிள்ளைகள் | மருத்துவர். சுனில் காமத் |
இணையத்தளம் | gurudaskamat |
மூடு