![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/c8/DUN_Selangor_2020.svg/langta-640px-DUN_Selangor_2020.svg.png&w=640&q=50)
கிள்ளான் மக்களவைத் தொகுதி
From Wikipedia, the free encyclopedia
கிள்ளான் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Klang; ஆங்கிலம்: Klang Federal Constituency; சீனம்: 巴生联邦选区) என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில், கிள்ளான் மாவட்டத்தில் (Klang District) உள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P110) (Dewan Rakyat) ஆகும்.[1]
விரைவான உண்மைகள் மாவட்டம், வாக்காளர் தொகுதி ...
கிள்ளான் (P110) மலேசிய மக்களவைத் தொகுதி ![]() | |
---|---|
Klang (P110) Federal Constituency in Selangor | |
![]() சிலாங்கூர் மாநிலத்தில் கிள்ளான் மக்களவைத் தொகுதி | |
மாவட்டம் | கிள்ளான் மாவட்டம்; சிலாங்கூர் |
வாக்காளர் தொகுதி | கிள்ளான் தொகுதி |
முக்கிய நகரங்கள் | கிள்ளான்; கிள்ளான் மாவட்டம்; கிள்ளான் துறைமுகம் |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1958 |
கட்சி | பாக்காத்தான் |
மக்களவை உறுப்பினர் | கணபதிராவ் விருமன் (Ganabatirau Veraman) |
வாக்காளர்கள் எண்ணிக்கை | 209,052 |
தொகுதி பரப்பளவு | 162 ச.கி.மீ |
இறுதி தேர்தல் | பொதுத் தேர்தல் 2022 |
மூடு
கிள்ளான் தொகுதி 1958-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. 1959-ஆம் ஆண்டில் இருந்து மலேசிய நாடாளுமன்றத்தில் பிரதிநிதிக்கப் படுகிறது. 31 அக்டோபர் 2022-இல் வெளியிடப்பட்ட மத்திய அரசிதழின் படி (Federal Gazette issued on 31 October 2022), பாலிங் தொகுதி 56 தேர்தல் வட்டாரங்களாக (Polling Districts) பிரிக்கப்பட்டு உள்ளது.[2]