கிளார்க் கிரெக்
அமெரிக்க நாட்டு நடிகர், திரைப்பட இயக்குனர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் / From Wikipedia, the free encyclopedia
கிளார்க் கிரெக் (ஆங்கில மொழி: Clark Gregg) (பிறப்பு: ஏப்ரல் 2, 1962) என்பவர் அமெரிக்க நாட்டு நடிகர், திரைப்பட இயக்குனர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஆவார். இவர் மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களான அயன் மேன் (2008),[1] அயன் மேன் 2 (2010), தோர் (2011),[2] தி அவெஞ்சர்ஸ் (2012), கேப்டன் மார்வெல் (2019) போன்ற படங்களிலும் மற்றும் ஏஜென்ட்ஸ் ஒப் ஷீல்ட் (2013-2020) என்ற தொடரிலும் 'பில் கோல்சன்' என்ற கதாபாத்திரத்திலும் நடித்ததன் மூலம் மிகவும் பரிசியமான நடிகர் ஆனார்.
விரைவான உண்மைகள் கிளார்க் கிரெக், பிறப்பு ...
கிளார்க் கிரெக் | |
---|---|
பிறப்பு | ராபர்ட் கிளார்க் க்ரேக் ஏப்ரல் 2, 1962 (1962-04-02) (அகவை 62) பாஸ்டன், மாசசூசெட்ஸ், ஐக்கிய அமெரிக்கா |
படித்த கல்வி நிறுவனங்கள் | நியூயார்க் பல்கலைக்கழகம் |
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 1988–இன்று வரை |
வாழ்க்கைத் துணை | ஜெனிபர் கிரே (2001-2021) |
பிள்ளைகள் | 1 |
மூடு