கில்லி (திரைப்படம்)
தரணி இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் / From Wikipedia, the free encyclopedia
கில்லி (Ghilli) (தமிழாக்கம்: எதற்கும் துணிந்தவர்) 2004 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தரணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ் மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் 2001-ல் வெளியான பிரெண்ட்ஸ் பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது.
இந்த கட்டுரை உசாத்துணைகள் பட்டியல், தொடர்புள்ள படிப்புகள் அல்லது வெளியிணைப்புகள் கொண்டுள்ளதாயினும், வரிகளூடே மேற்கோள்கள் தராமையால் உள்ளடக்கத்தின் மூலங்கள் தெளிவாக இல்லை. தயவுசெய்து இந்த கட்டுரையை மிகச் சரியான மேற்கோள்களை சரியான இடங்களில் குறிப்பிட்டு மேம்படுத்த உதவுவீர். |
விரைவான உண்மைகள் கில்லி, இயக்கம் ...
கில்லி | |
---|---|
இயக்கம் | தரணி |
தயாரிப்பு | ஏ. எம். ரத்னம் ஸ்ரீ சூர்யா பிலிம்ஸ் |
கதை | தரணி |
இசை | வித்யாசாகர் |
நடிப்பு | விஜய் த்ரிஷா பிரகாஷ் ராஜ் |
ஒளிப்பதிவு | எஸ். கோபிநாத் |
வெளியீடு | 2004 |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
மொத்த வருவாய் | ₹29 கோடி |
மூடு