தரணி
தமிழ்த் திரைப்பட இயக்குநர் / From Wikipedia, the free encyclopedia
தரணி ஓர் இந்தியத் திரைப்பட இயக்குனரும், திரைக்கதை ஆசிரியரும் ஆவார்.[1] விறுவிறுப்பான திரைக்கதைகளைக் கொண்ட தில், தூள், கில்லி உள்ளிட்ட வெற்றித் திரைப்படங்களை இயக்கியுள்ளார். [2]
விரைவான உண்மைகள் தரணி, பிறப்பு ...
தரணி | |
---|---|
பிறப்பு | வி. சி. ரமணி |
பணி | திரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர் |
செயற்பாட்டுக் காலம் | 1999- தற்போது வரை |
மூடு