![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/df/Kirpan.jpg/640px-Kirpan.jpg&w=640&q=50)
கிர்பன்
From Wikipedia, the free encyclopedia
கிர்பன் (Kirpan) என்பது சீக்கியர்களால் சுமக்கப்படும் ஒரு குறுவாளாகும். [1] [2] இது 1699 ஆம் ஆண்டில் குரு கோவிந்த் சிங் கொடுத்த ஒரு மதக் கட்டளையின் ஒரு பகுதியாகும். அதில் அவர் சீக்கியர்களுக்கு ஒரு விருப்பத்தை வழங்கினார். அவர்கள் ஏற்றுக்கொண்டால் அவர்கள் விசுவாசத்தின் ஐந்து பொருட்களை தன்னுடன் எல்லா நேரங்களிலும் அணிய வேண்டும் (ஐந்து பொருட்களில் குறுவாளுடன் வெட்டப்படாத முடி, முடிக்கு ஒரு மர சீப்பு, ஒரு இரும்பு வளையல், 100% பருத்தியினாலான உள்ளாடை, (எலாஸ்டிக் இருக்கக்கூடாது) போன்றவை)
விரைவான உண்மைகள் கிர்பன், வகை ...
கிர்பன் | |
---|---|
![]() ஒரு கிர்பனும் (மேல்) அதன் உறையும் | |
வகை | வாள் |
அமைக்கப்பட்ட நாடு | பஞ்சாப் பகுதி, மத்தியகால இந்தியா |
அளவீடுகள் | |
நீளம் | எந்த அளவும் |
வாள் வகை | கூர்மையானது |
மூடு