From Wikipedia, the free encyclopedia
தனிம அட்டவணையில் கிடைக்குழு 7 என்பது கிடையாக (படுக்கை வாட்டில்) உள்ள 7 ஆவது வரிசையில் உள்ள தனிமங்கள். இக் கிடைவரிசையில்தான் நில உருண்டையில் கிடைப்பவற்றிலேயே நிறைமிகுந்த யுரேனியம் என்னும் தனிமமும் உள்ளது. இவ்வரிசையில் ஆக்டினைடுகளும் அடங்கும். யுரேனியத்தைவிட அதிகமான அணுநிறை (அணுத்திணிவு) கொண்ட செயற்கையாக செய்யப்பட்ட புதுத் தனிமங்கள் உள்ளனவென்றாலும், புளூட்டோனி்யத்தைத் தவிர மற்றவை மிக மிக சிறிதளவே உருவாக்கப்பட்டுள்ளன (சில ஒரு சில அணுக்கள் மட்டுமே!!). புளூட்டோனியம் டன் அளவில் உற்பத்தி செய்யபட்டுள்ளன.
நெடுங்குழு | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
# பெயர் |
87 Fr |
88 Ra |
89-103 | 104 Rf |
105 Db |
106 Sg |
107 Bh |
108 Hs |
109 Mt |
110 Ds |
111 Rg |
112 Uub |
113 Uut |
114 Uuq |
115 Uup |
116 Uuh |
117 Uus |
118 Uuo |
எ--கூடு. | ||||||||||||||||||
ஆக்டினைடுகள் | 89 Ac |
90 Th |
91 Pa |
92 U |
93 Np |
94 Pu |
95 Am |
96 Cm |
97 Bk |
98 Cf |
99 Es |
100 Fm |
101 Md |
102 No |
103 Lr | |||
எ--கூடு. |
கார மாழைகள் | காரக்கனிம மாழைகள் | லாந்த்தனைடுகள் | ஆக்டினைடுகள் | பிறழ்வரிசை மாழைகள் |
குறை மாழைகள் | மாழைனைகள் | மாழையிலிகள் | ஹாலஜன்கள் | நிறைம வளிமங்கள் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.