கன்சோவு
சீனாவின் ஜியாங்க்ஷியில் உள்ள ஒரு மாவட்டநிலை நகரம் / From Wikipedia, the free encyclopedia
கன்சோவு (எளிய சீனம்: 赣州; பின்யின்: Gànzhōu) அல்லது கன்சோவ் என்பது சீனாவின் தெற்கு ஜியாங்க்ஷியில் உள்ள ஒரு மாவட்டநிலை நகரம் ஆகும். இதன் கிழக்கில் ஃபுஜியான், தெற்கில் குவாங்டோங், மேற்கில் ஹுனான் ஆகியவை எல்லைகளாக உள்ளன. இதை ஆளும் பகுதி ஜங்கோங் மாவட்டத்தில் உள்ளது. 2010ல் இதன் மக்கள்தொகை 8,361,447 ஆகும். அதில் 1,977,253 மக்கள் மெட்ரோவில் உள்ளனர்.
விரைவான உண்மைகள் கன்சோவு 赣州市, Country ...
கன்சோவு
赣州市 | |
---|---|
மாவட்டநிலை நகரம் | |
ஜியாங்க்ஷி எல்லைக்குள் கன்சோவு நகரத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 25°52′N 114°56′E | |
Country | சீனா |
மாகாணம் | ஜியாங்க்ஷி |
வசிப்பிடம் | கி. பி. 236 |
அரசு | |
• மேயர் (துணை) | ஜெங் வென்மிங் |
• செயலாளர் | லி பிங்ஜுன் |
பரப்பளவு | |
• மாவட்டநிலை நகரம் | 39,379.64 km2 (15,204.56 sq mi) |
• நகர்ப்புறம் (2018)[1] | 324 km2 (125 sq mi) |
• மாநகரம் | 5,316.8 km2 (2,052.8 sq mi) |
ஏற்றம் | 107 m (351 ft) |
மக்கள்தொகை (2010 census[2]) | |
• மாவட்டநிலை நகரம் | 83,68,447 |
• நகர்ப்புறம் (2018)[3] | 15,85,000 |
• பெருநகர் | 19,77,253 |
நேர வலயம் | ஒசநே+8 (சீன நேரம்) |
அஞ்சல் எண் | 341000 |
இடக் குறியீடு | 0797 |
ஐஎசுஓ 3166 குறியீடு | CN-JX-07 |
ஜீடீபி | 2011 |
- Total | CNY 133.598 பில்லியன் US$ 21.009 பில்லியன் |
- தனி நபர் வருமானம் | CNY 14,910 US$ 2,345 |
- வளர்ச்சி | 12.5% |
வாகன பதிவு தட்டு முன்னொட்டு | 赣B |
நிர்வாகப் பிரிவுக் குறியீடு | 360700 |
இணையதளம் | ganzhou |
மூடு