கண்டோனீயம்
From Wikipedia, the free encyclopedia
கண்டோனீயம் அல்லது கண்டோனிசு (ஆங்கிலம்:Cantonese) என்பது சீன-திபெத்திய மொழிக் குடும்பத்தின் ஒரு தென்சீன மொழியாகும். இம்மொழி தென்சீனாவின் ஒரு மாகாணமான குவாங்தோ மாகாணத்தில், கண்டன் பகுதியில் வசித்த மக்களால் பேசப்பட்ட மொழியென்பதால், இம்மொழியின் பெயரும் "கண்டோனிசு" என்றழைக்கப்படுகின்றது. ஹொங்கொங்கில் இம்மொழியும் ஆங்கிலமும் ஆட்சி மொழிகளாகும். ஹொங்கொங்கில் பெரும்பான்மையோரின் மொழியும் "கண்டோனிசு" ஆகும். இம்மொழிப் பேசுவோர் ஹொங்கொங், தென்சீனா, மக்காவ் மற்றும் சிறுதொகையின் வேறுசில நாடுகளிலும் வசிக்கின்றனர்.
விரைவான உண்மைகள் கண்டோனிசு, நாடு(கள்) ...
கண்டோனிசு | |
---|---|
广府话/廣府話 gwong2 fu2 waa2 广州话/廣州話 gwong2 zau1 waa2 白话/白話 baak6 waa2 ஹொங்கொங் மற்றும் மக்காவில்: 廣東話/广东话 gwong2 dung1 waa2 | |
நாடு(கள்) | ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() |
சீன-திபெத்திய மொழிகள்
| |
கண்டோனிய எழுத்துகள் | |
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | ![]() ![]() |
Regulated by | ஆட்சி மொழிப் பிரிவு.[1] குடிமுறை அரசுப் பணி அலுவலகம் ஹாங்காங் அரசு |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-3 | – |
மூடு
விரைவான உண்மைகள்
இந்தக் கட்டுரை சிறப்பு எழுத்துகளை கொண்டுள்ளது. சரியான ஒழுங்கமைவு ஆதரவில்லையெனில், உங்களுக்கு கேள்விக்குறிகளோ, கட்டங்களோ அல்லது மற்ற குறியீடுகளோ தெரியலாம்.. |
மூடு