1917ஆம் ஆண்டில் மார்ச் முதல் நவம்பர் மாதம் வரை ஐரோப்பா மற்றும் ஆசியாவில் இருந்த குடியரசு From Wikipedia, the free encyclopedia
உருசியக் குடியரசு (Russian Republic, உருசியம்: Российская республика, ஒ.பெ Rossiyskaya respublika, பஒஅ: [rɐˈsʲijskəjə rʲɪsˈpublʲɪkə]) பேரரசர் நிக்கோலசு II 15 மார்ச்சு [யூ.நா. 2 மார்ச்சு] 1917 அன்று தமது முடியாட்சியை துறந்தபிறகு முன்னாள் உருசியப் பேரரசின் பகுதிகளை குறைந்த காலத்திற்கு சட்டப்படி, ஆட்சி செய்த அரசியல் அமைப்பாகும். ஆறு மாதங்களுக்குப் பிறகு இந்தக் குடியரசு அக்டோபர் புரட்சியால் 7 நவம்பர் [யூ.நா. 25 அக்டோபர்] 1917 அன்று உருசிய சோவியத் கூட்டு சோசலிச குடியரசால் அகற்றப்பட்டது. அலுவல்முறைப்படி, குடியரசின் அரசாக உருசிய இடைக்கால அரசு இருந்தபோதிலும் நடைமுறைப்படி அரசுக் கட்டுப்பாடு இடைக்கால அரசிற்கும் பெட்ரோகிராடு சோவியத்திற்கும் இடையே பகிரப்பட்டது.
உருசியக் குடியரசு Российская республика Rossiyskaya respublika | |||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
1917–1917 | |||||||||||||||||||||||||||||||||||
நாட்டுப்பண்: Rabochaya Marselyeza தொழிலாளிகளின் தேசியகீதம் | |||||||||||||||||||||||||||||||||||
நிலை | இடைக்கால அரசு குடியரசு (அரசு)(15 மார்ச்சு – 14 செப்டம்பர் 1917) (14 செப்டம்பர் – 7 நவம்பர் 1917) | ||||||||||||||||||||||||||||||||||
தலைநகரம் | பெட்ரோகிராடு (தற்போது சென் பீட்டர்ஸ்பேர்க்) | ||||||||||||||||||||||||||||||||||
பேசப்படும் மொழிகள் | உருசிய மொழி | ||||||||||||||||||||||||||||||||||
அரசாங்கம் | உருசிய இடைக்கால அரசு | ||||||||||||||||||||||||||||||||||
உருசிய இடைக்கால அரசின் அமைச்சரவைத் தலைவர் | |||||||||||||||||||||||||||||||||||
• 15 மார்ச்சு – 21 சூலை 1917 | ஜார்ஜி இலோவ் | ||||||||||||||||||||||||||||||||||
• 21 சூலை – 7 நவம்பர் 1917 | அலெக்சாண்டர் கெரென்சுகி | ||||||||||||||||||||||||||||||||||
வரலாற்று சகாப்தம் | முதலாம் உலகப் போர் | ||||||||||||||||||||||||||||||||||
15 மார்ச்சு 1917 | |||||||||||||||||||||||||||||||||||
• குடியரசாக அறிவிக்கப்பட்டது | 14 செப்டம்பர் | ||||||||||||||||||||||||||||||||||
7 நவம்பர் 1917 | |||||||||||||||||||||||||||||||||||
நாணயம் | ரூபிள் | ||||||||||||||||||||||||||||||||||
ஐ.எசு.ஓ 3166 குறியீடு | RU | ||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||
தற்போதைய பகுதிகள் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.