![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/32/Lancering_Invictus_Games_2020-7_%2528cropped%2529.jpg/640px-Lancering_Invictus_Games_2020-7_%2528cropped%2529.jpg&w=640&q=50)
இளவரசர் ஹாரி, சசெக்சு கோமகன்
From Wikipedia, the free encyclopedia
இளவரசர் என்றி சார்லசு ஆல்பர்ட் டேவிட் (Henry Charles Albert David) பரவலாக இளவரசர் ஹாரி, சசெக்சு கோமகன்[2] (பிறப்பு செப்டம்பர் 15, 1984) சார்லசு IIIக்கும் மறைந்த டயானாவிற்கும் பிறந்த இரண்டாவது மகன். இவர் கேம்பிரிட்ச் கோமகன் இளவரசர் வில்லியமின் தம்பியும் ஆவார். ஈடன் கல்லூரியில் படித்தவர்.
விரைவான உண்மைகள் இளவரசர் ஹாரி, பிறப்பு ...
இளவரசர் ஹாரி | |||||
---|---|---|---|---|---|
சசெக்சு கோமகன் | |||||
![]() 2019 இல் சசெக்சு கோமகன் | |||||
பிறப்பு | வேல்சு இளவரசர் என்றி 15 செப்டம்பர் 1984 (1984-09-15) (அகவை 39) புனித மேரி மருத்ததுவமனை, இலண்டன் | ||||
துணைவர் | |||||
| |||||
மரபு | வின்சர் மாளிகை | ||||
தந்தை | சார்லசு III | ||||
தாய் | டயானா ஸ்பென்சர் | ||||
மதம் | இங்கிலாந்து திருச்சபை | ||||
கையொப்பம் | ![]() |
மூடு
இளவரசர் ஹாரி மேகன் மெர்கலை சூன் 2016 முதல் காதலித்து வந்தார். இவர்களது திருமண உறுதி நவம்பர் 2017இல் நடந்தது.[3] இருவரின் திருமணம் மே 19, 2018 அன்று வின்ட்சர் கோட்டையில் நடந்தது.[4]
- ராயல் மோனோகிராம்
- 1985 ஆம் ஆண்டு செசெல்லோயிஸ் முத்திரை, ஹாரி எலிசபெத் போவ்சு-லயோன்வுடன் அவரது பெயர் சூட்டப்படும் போது சித்தரிக்கப்பட்டது.
- 2017 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தில் இளவரசர் ஹாரி மற்றும் மார்க்ல்