![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/2d/Queen_Elizabeth_the_Queen_Mother_portrait.jpg/640px-Queen_Elizabeth_the_Queen_Mother_portrait.jpg&w=640&q=50)
எலிசபெத் போவ்சு-லயோன்
From Wikipedia, the free encyclopedia
எலிஸபெத் ஏஞ்ஜெலா மார்க்ரெட் போவ்ஸ் லயோன் (Elizabeth Angela Marguerite Bowes-Lyon) (4 ஆகத்து 1900 – 30 மார்ச்சு 2002) ஆறாம் ஜார்ஜ் மன்னரின் மனைவியாவார். மேலும் எலிஸபெத் அரசி மற்றும் இளவரசி மார்க்ரெட் ஆகியோரின் தாயும் ஆவார். இவர் ஐக்கிய ராச்சியத்தின் இராணியும் ஆவார். 1923 ஆம் ஆண்டில் ஜியார்ஜ் V அரசர் மேரி இராணியின் மகனை மணந்தார். 1936 ஆம் ஆண்டில் இவரது கணவரின் சகோதரர் எட்வர்ட்VIII அமெரிக்கவின் வாலிஸ் எட்வர்டை திருமணம் செய்ததால் இவரது கணவர் அரசரானார். எனவே இவர் ஐக்கிய ராச்சியத்தின் இராணியாக முடிசூட்டப்பட்டார்.
விரைவான உண்மைகள் எலிசபெத் போவ்சு-லயோன், ஆட்சிக்காலம் ...
எலிசபெத் போவ்சு-லயோன் | |||||
---|---|---|---|---|---|
![]() லிசபெத் போவ்சு-லயோன் | |||||
ஐக்கிய இராச்சியத்தினதும், ஏனைய மேலாட்சிகளின் உடனுறை துணைவி | |||||
ஆட்சிக்காலம் | 11 திசம்பர் 1936 – 6 பெப்பிரவரி 1952 | ||||
முடிசூடல் | 12 மே 1937 | ||||
இந்தியாவின் பேரரசி துணைவி | |||||
ஆட்சிக்காலம் | 11 திசம்பர் 1936 – 15 ஆகத்து 1947 | ||||
பிறப்பு | எலிஸபெத் ஏஞ்ஜெலா மார்க்ரெட் போவ்ஸ் லயோன் (1900-08-04)4 ஆகத்து 1900 ஹிட்சின் அல்லது இலண்டன் இங்கிலாந்து, ஐக்கிய இராச்சியம் | ||||
இறப்பு | 30 மார்ச்சு 2002(2002-03-30) (அகவை 101) ராயல் லாட்ஜ், வின்சர், பெர்க்ஷயர், ஐக்கிய இராச்சியம் | ||||
புதைத்த இடம் | 9 ஏப்பிரல் 2002 கிங் ஜார்ஜ் VI மெமோரியல் சேப்பல்,புனித ஜார்ஜ் தேவாலயம் | ||||
துணைவர் | |||||
குழந்தைகளின் பெயர்கள் |
| ||||
| |||||
மரபு | போவ்சு-லயோன் குடும்பம் | ||||
தந்தை | க்ளாட் போவ்ஸ் - லயோன், லார்டு க்ளாமிஸ் | ||||
தாய் | சிசிலியா கேவண்டிஷ் - பெண்டின்ங் |
மூடு
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/ee/King_George_VI_and_Queen_Elizabeth_acknowledge_the_crowds_at_Toronto_City_Hall_during_the_1939_Royal_Tour_of_Canada.jpg/640px-King_George_VI_and_Queen_Elizabeth_acknowledge_the_crowds_at_Toronto_City_Hall_during_the_1939_Royal_Tour_of_Canada.jpg)