![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/7e/Lithium-carbonate-xtal-1979-Mercury-3D-sf.png/640px-Lithium-carbonate-xtal-1979-Mercury-3D-sf.png&w=640&q=50)
இலித்தியம் கார்பனேட்டு
வேதிச் சேர்மம் / From Wikipedia, the free encyclopedia
இலித்தியம் கார்பனேட் ஒரு கனிமச் சேர்மம் ஆகும். இது Li
2CO
3 மூலக்கூற்று வாய்ப்பாட்டுடன் இலித்தியத்தின் கார்பனேட்டு உப்பு ஆகும். இந்த வெள்ளை நிற உப்பு உலோக ஆக்சைடுகளை பதப்படுத்துவதற்கும் மனநிலைக் கோளாறுகளுக்கு சிகிச்சையளிப்பதற்கும் பரவலாக பயன்படுத்தப்படுகிறது.
விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
![]() | |
![]() ![]() ![]() | |
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
இலித்தியம் கார்பனேட்டு | |
வேறு பெயர்கள்
இருலித்தியம் கார்பனேட்டு, கார்போலித், சிபாலித்-S, டியூராலித், எஸ்காலித், இலித்தேன், இலித்திசின், இலித்தோபிட், இலித்தோனேட்டு, சாபுயெலைட்டு | |
இனங்காட்டிகள் | |
554-13-2 ![]() | |
ChEBI | CHEBI:6504 ![]() |
ChEMBL | ChEMBL1200826 ![]() |
ChemSpider | 10654 ![]() |
யேமல் -3D படிமங்கள் | Image |
KEGG | D00801 ![]() |
பப்கெம் | 11125 |
வே.ந.வி.ப எண் | OJ5800000 |
| |
UNII | 2BMD2GNA4V ![]() |
பண்புகள் | |
Li 2CO 3 | |
வாய்ப்பாட்டு எடை | 73.89 |
தோற்றம் | மணமற்ற வெண்ணிறத் துாள் |
அடர்த்தி | 2.11 கி/செமீ3 |
உருகுநிலை | 723 °C (1,333 °F; 996 K) |
கொதிநிலை | 1,310 °C (2,390 °F; 1,580 K) ~1300 °செல்சியசில் சிதைவடைகிறது |
| |
கரைதிறன் | அசிட்டோன், அமோனியா, எத்தனால் ஆகியவற்றில் கரைவதில்லை |
−27.0·10−6 செமீ3/மோல் | |
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.428[2] |
பிசுக்குமை |
|
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH |
−1215.6 கிலோஜூல்/மோல் |
நியம மோலார் எந்திரோப்பி S |
90.37 ஜூல்/மோல்·கெல்வின் |
வெப்பக் கொண்மை, C | 97.4 ஜூல்/மோல்·கெல்வின் |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | Irritant |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | ICSC 1109 |
GHS pictograms | ![]() |
GHS signal word | Warning |
H302, H319[3] | |
P305+351+338[3] | |
தீப்பற்றும் வெப்பநிலை | Non-flammable |
Lethal dose or concentration (LD, LC): | |
LD50 (Median dose) |
525 mg/kg (oral, rat)[4] |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய நேர் மின்அயனிகள் | சோடியம் கார்பனேட்டு பொட்டாசியம் கார்பனேட்டு ருபீடியம் கார்பனேட்டு சீசியம் கார்பனேட்டு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மூடு
இருமுனையப் பிறழ்வுக்கான சிகிச்சையைப் பொறுத்தவரை, இது உலக சுகாதார அமைப்பின் அத்தியாவசிய மருந்துகளின் பட்டியலில் உள்ளது, இது அடிப்படை சுகாதார அமைப்பிற்குத் தேவைப்படும் மிகவும் முக்கியமான மருந்துகளில் ஒன்றாகும்.[5]