இரோட்ரிக்சு
From Wikipedia, the free encyclopedia
'இரோட்ரிக்சு '(ஆங்கிலம்: Rodrigues. பிரெஞ்சு மொழி: Île Rodrigues [il ʁɔdʁiɡ]; Creole: Rodrig) என்பது இந்தியப் பெருங்கடலில் உள்ள தீவுகளில் ஒன்றாகும். இத்தீவு மொரிசியசு தீவிற்க்கு கிழக்கே[1] 560 km (350 mi) தொலைவில் அமைந்துள்ளது. இதன் பரப்பளவு 108 km2 (42 sq mi) ஆகும். இது மொரிசியசு தீவின் தன்னாட்சிப் பகுதியாகும். இத்தீவின் வருமானம், மொரிசியசு தீவினைச் சார்ந்துள்ளது. முதன்மை பொருளாதார வளர்ச்சி என்பது சுற்றுலா, மீன் பிடித்தல், வெங்காயம், வெள்ளைப்பூண்டு, மிளகாய், கால்நடை பராமரிப்பு ஆகிய வேளாண் பணிகளைச் சார்ந்துள்ளது. இத்தீவின் அகணிய உயிரிகளாக பறவைகள், வௌவால், ஆமை, சில தாவரங்கள் (Zanthoxylum paniculatum, Polyscias rodriguesiana, Badula balfouriana, and Gouania leguatii.[3][4]) உள்ளன. இவைகளை இத்தீவீல் மட்டுமே காண இயலும்.
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
விரைவான உண்மைகள் Rodrigues Rodrig (Morisyen), Country ...
Rodrigues
Rodrig (Morisyen) | |
---|---|
Autonomous outer island | |
Official logo of Rodrigues Coat of arms | |
குறிக்கோளுரை: "Travail, Solidarité, Fierté" (பிரெஞ்சு மொழி) "Labour, Solidarity, Pride" | |
பண்: "Motherland" | |
Location of Rodrigues in the Indian Ocean. | |
ஆள்கூறுகள்: 19°43′S 63°25′E | |
Country | மொரிசியசு |
Capital | Port Mathurin |
அரசு | |
• நிர்வாகம் | Regional Assembly |
• Chief Commissioner | Johnson Roussety |
• Chief Executive | Jean Claude Pierre-Louis |
பரப்பளவு | |
• மொத்தம் | 108 km2 (42 sq mi) |
மக்கள்தொகை (2014)[note 1] | |
• மொத்தம் | 41,669[2] |
• அடர்த்தி | 386/km2 (1,000/sq mi) |
மூடு