![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/8e/Dharamshala_stadium%252Chimachal_pradesh.jpg/640px-Dharamshala_stadium%252Chimachal_pradesh.jpg&w=640&q=50)
இமாச்சலப் பிரதேச துடுப்பாட்ட வாரிய அரங்கு
From Wikipedia, the free encyclopedia
இமாச்சலப் பிரதேச துடுப்பாட்ட வாரிய அரங்கு (Himachal Pradesh Cricket Association Stadium அல்லது HPCA Stadium) என்பது இந்தியாவில் தரம்சாலா நகரில் அமைந்திருக்கும் ஒரு துடுப்பாட்ட அரங்கம்.இமாச்சலப் பிரதேச துடுப்பாட்ட அணி மற்றும் இந்தியன் பிரீமியர் லீகின் கிங்சு இலெவன் பஞ்சாபு அணி ஆகியவற்றின் உள்ளகத் துடுப்பாட்டக் களமாக இது விளங்குகிறது.அத்துடன் 2013 ம் ஆண்டு முதல் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளும் , 2015ம் ஆண்டு முதல் பன்னாட்டு இருபது20 துடுப்பாட்டப் போட்டிகளும் ஆகியவையும் இடம்பெறுகின்றன.
விரைவான உண்மைகள் அரங்கத் தகவல், அமைவிடம் ...
![]() | |
அரங்கத் தகவல் | |
---|---|
அமைவிடம் | தரம்சாலா, இமாச்சலப் பிரதேசம் |
உருவாக்கம் | 2003 |
இருக்கைகள் | 23,000[1] |
உரிமையாளர் | இமாச்சலப் பிரதேச துடுப்பாட்ட வாரியம் |
இயக்குநர் | இமாச்சலப் பிரதேச துடுப்பாட்ட வாரியம் |
குத்தகையாளர் | இந்தியத் துடுப்பாட்ட அணி இமாச்சலப் பிரதேச துடுப்பாட்ட அணி கிங்சு இலெவன் பஞ்சாபு |
முடிவுகளின் பெயர்கள் | |
நதியின் இறுதி கல்லூரியின் இறுதி | |
பன்னாட்டுத் தகவல் | |
முதல் ஒநாப | சனவரி 27, 2013:![]() ![]() |
கடைசி ஒநாப | அக்டோபர் 17, 2014:![]() |
முதல் இ20ப | அக்டோபர் 2 , 2015:![]() |
அக்டோபர் 18, 2014 இல் உள்ள தரவு மூலம்: இமாச்சலப் பிரதேச துடுப்பாட்ட வாரிய அரங்கு |
மூடு