இந்திய வெளியுறவுப் பணி
From Wikipedia, the free encyclopedia
இந்திய வெளியுறவுப் பணி (Indian Foreign Service (IFS)) இந்திய அரசின் இந்தியக் குடியியல் பணிகளில் ஒன்றாகும்.[3][4][5] பல்வேறு சர்வதேச அமைப்புகளில் இந்தியாவின் இருப்பைக் குறிக்கவும், இந்தியாவின் வெளிநாட்டு உறவுகள் நிர்வகிக்கவும் தேவையான இராஜதந்திரங்களை மேற்கொள்ள இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.[6] இந்திய வெளியுறவுத் துறை செயலாளரின் கீழ் இந்தியாவிலும், உலக நாடுகளிலும் 996க்கும் மேற்பட்ட இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள் பணியாற்றுகின்றனர்.[7] இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் இத்துறை அமைச்சர் ஆவார்.
விரைவான உண்மைகள் நிறுவிய நாள், தலைமையிடம் ...
சேவைக் கண்ணோட்டம் | |
நிறுவிய நாள் | 9 அக்டோபர் 1946 |
---|---|
தலைமையிடம் | மத்திய செயலக வளாகம், தென்பகுதி, புதுதில்லி |
நாடு | இந்தியா |
பயிற்சித் திடல் | வெளியுறவுப் பணி பயிற்சி நிறுவனம், புது தில்லி |
செயல்படும் இடங்கள் | |
கட்டுப்பாட்டுத் துறை | இந்திய வெளியுறவு அமைச்சகம் |
தேர்வு செய்வோர் | இந்திய அரசு: இந்தியக் குடியியல் பணிகள் தேர்வு |
பணிகளின் தன்மை |
|
பழைய சேவை | இந்தியக் குடிமைப் பணி |
பதவிகள் | IFS (A): 996 (மார்ச் 2021)[1]
மொத்த பலம் (including IFS (B)): 4297 (மார்ச் 2021)[1][2] |
நிர்வாகி | |
இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் | அர்ச் வர்தன சிரிங்கலா IFS |
துறை அமைச்சர் | |
வெளியுறவுத் துறை அமைச்சர் | ஜெய்சங்கர் |
மூடு