விக்கிப்பீடியா:பட்டியலிடல் From Wikipedia, the free encyclopedia
இந்தியா தெற்காசியாவில் உள்ள ஒரு நாடு. இது 28 மாநிலங்கள் மற்றும் 8 ஒன்றியப் பகுதிகளைக் கொண்டது. இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பகுதிகள் தங்களுடைய சொந்த மாநில சின்னம், முத்திரை அல்லது கோட் ஆஃப் ஆர்ம்ஸைக் கொண்டுள்ளன, அவை அதிகாரப்பூர்வ அரசாங்க அடையாளமாகப் பயன்படுத்தப்படுகின்றன, அதே நேரத்தில் ஐந்து மாநிலங்கள் மற்றும் ஐந்து ஒன்றியப் பகுதிகள் இந்தியாவின் தேசிய சின்னத்தை தங்கள் அதிகாரப்பூர்வ அரசாங்க முத்திரையாகப் பயன்படுத்துகின்றன.
மாநிலம் | சின்னம் | படிமம் |
---|---|---|
அசாம் | அசாம் அரசு சின்னம் | |
அரியானா | அரியானா அரசு சின்னம் | |
அருணாசலப் பிரதேசம் | அருணாசலப் பிரதேச அரசு சின்னம் | |
ஆந்திரப் பிரதேசம் | ஆந்திரப் பிரதேச அரசு சின்னம் | |
இமாச்சலப் பிரதேசம் | இமாச்சலப் பிரதேச அரசு சின்னம் | |
இராசத்தான் | இராசத்தான் அரசு சின்னம் | |
உத்தரப் பிரதேசம் | உத்தரப் பிரதேச அரசு சின்னம் | |
உத்தராகண்டம் | உத்ராகண்டு அரசு சின்னம் | |
ஒடிசா | ஒடிசா அரசு சின்னம் | |
கருநாடகம் | கர்நாடக அரசு சின்னம் | |
குசராத்து | குசராத்து அரசு சின்னம் | |
கேரளம் | கேரள அரசு சின்னம் | |
கோவா | கோவா அரசு சின்னம் | |
சத்தீசுகர் | சத்தீசுகர் அரசு சின்னம் | |
சார்க்கண்டு | சார்க்கண்டு அரசு சின்னம் | |
சிக்கிம் | சிக்கிம் அரசு சின்னம் | |
தமிழ் நாடு | தமிழ்நாடு அரசு இலச்சினை | |
திரிபுரா | திரிபுரா அரசு சின்னம் | |
தெலங்காணா | தெலங்காணா அரசு சின்னம் | |
நாகாலாந்து | நாகாலாந்து அரசு சின்னம் | |
பஞ்சாப் | பஞ்சாப் அரசு சின்னம் | |
பீகார் | பீகார் அரசு சின்னம் | |
மகாராட்டிரம் | மகாராட்டிர அரசு சின்னம் | |
மணிப்பூர் | மணிப்பூர் அரசு சின்னம் | |
மத்தியப் பிரதேசம் | மத்தியப் பிரதேச அரசு சின்னம் | |
மிசோரம் | மிசோரம் அரசு சின்னம் | |
மேகாலயா | மேகாலயா அரசு சின்னம் | |
மேற்கு வங்காளம் | மேற்கு வங்காள அரசு சின்னம் | |
ஒன்றியப் பகுதி | சின்னம் | படிமம் |
---|---|---|
அந்தமான் நிக்கோபார் தீவுகள் | இந்திய தேசிய இலச்சினையை பயன்படுத்துகிறது | |
இலட்சத்தீவுகள் | இலட்சத்தீவுகள் அரசு சின்னம் | |
இலடாக் | இலடாக் அரசு சின்னம் | |
சண்டிகர் | சண்டிகர் அரசு சின்னம் | |
சம்மு காசுமீர் | சம்மு காசுமீர் அரசு சின்னம் | |
தாத்ரா மற்றும் நகர் அவேலி மற்றும் தாமன் மற்றும் தியூ | இந்திய தேசிய இலச்சினையை பயன்படுத்துகிறது | |
தேசிய தலைநகர் பகுதி | இந்திய தேசிய இலச்சினையை பயன்படுத்துகிறது | |
புதுச்சேரி | புதுச்சேரி அரசு சின்னம் | |
இந்திய அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையால் நிறுவப்பட்ட சில தன்னாட்சி நிர்வாகப் பகுதிக தங்கள் சொந்த சின்னங்களை ஏற்றுக்கொண்டன.
இப்பகுதியில் விரிவாக்கம் தேவைப்படுகின்றது. நீங்கள் இற்றை செய்வதன் மூலம் உதவலாம். |
தன்னாட்சி நிர்வாகப் பகுதி | சின்னம் | படிமம் |
---|---|---|
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.