From Wikipedia, the free encyclopedia
இது இந்திய பெரிய நீர்மின் நிலையங்களின் பட்டியல் ஆகும்..[1] நீரேற்றித் தேக்கும் புனல்மின் நிலைய அணிகளும் தரப்பட்டுள்ளன.[2]
இவை மும்பை பகுதியிலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ளன. லொனவாலா, நிலமுலா, ஆந்திரப்பள்ளத்தாக்கு ஆகிய மூன்று இடங்களில் நீர் மின் நிலையங்கள் அமைந்துள்ளன. இவற்றிலிருந்து மும்பை, தானா, கல்யாண், பூனா ஆகிய இடங்கள் மின் ஆற்றல் பெறுகின்றன.
தமிழ் நாட்டின் பைகாரா நீர் மின் திட்டம் நீலகிரியில் உள்ள பைகாரா ஆற்றில் அமைந்துள்ளது. இத்திட்டத்தினால் கோயம்புத்தூர், ஈரோடு, திருச்சி, மதுரை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மின் ஆற்றல் பெறுகின்றன.
சேலம் மாவட்டத்தில் காவிரி ஆற்றில் கட்டப்பட்டுள்ள மேட்டூர் நீர் மின் திட்டம் ஒரு பெரிய திட்டமாகும். இது நீர் பாசனம், நீர் மின் உற்பத்தி ஆகிய இரண்டும் இணைக்கப்பட்ட முதல் திட்டமாகும். இத்திட்டத்திலிருந்து சேலம், திருச்சி, வடஆற்காடு, தென் ஆற்காடு, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மின்சக்தி பெறுகின்றன. ஈரோட்டில் பைகாரா நீர்மின் ஆற்றலும் மேட்டூர் நீர்மின் ஆற்றலும் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன.
திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் அமைந்துள்ள பாபநாசம் நீர் மின் திட்டம் 1944-ல் முடிவடைந்தது. இத்திட்டத்தினால் மதுரை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்கள் மின் ஆற்றல் பெறுகின்றன. இவை தவிர தமிழ் நாட்டில் பெரியாறு நீர் மின் திட்டம், குந்தா நீர் மின் திட்டம், மோயார் நீர்மின்திட்டம் ஆகிய நீர் மின் திட்டங்கள் உள்ளன.
கர்நாடக மாநிலத்தில் சிவ சமுத்திரம் என்ற இடத்தில் காவிரி ஆற்றில் ஒரு நீர் மின் நிலையம் அமைக்கப்பட்டது. இதிலிருந்து மைசூர், பெங்களூரு ஆகிய இடங்கள் மின் ஆற்றல் பெறுகின்றன.
இது கர்நாடக மாநிலத்திலுள்ள ஷிமோகா மாவட்டத்தில் இருக்கிறது. இத்திட்டம் சராவதி ஆற்றில் அமைந்துள்ளது. இத்திட்டம் முதலில் ஜோக் நீர்மின்திறன் திட்டம் என்றும் பின்னர் மகாத்மா காந்தி நீர்மின்திறன் திட்டம் என்றும் அழைக்கப்பட்டது. இந்தியாவின் மிக உயரமான நீர் வீழ்ச்சியான ஜோக் நீர் வீழ்ச்சி இந்த ஆற்றில் தான் அமைந்துள்ளது.
இது கேரளாவில் அமைக்கப்பட்ட முதல் நீர்மின் திட்டமாகும். 1940-ல் இத்திட்டம் முடிக்கப்பட்டது. இதைத் தவிர கேரளாவில் செங்குளம், பெரிங்குல் குது, சபரிகிரி, இடிக்கி, குட்டியாடி நீர்மின் திட்டங்கள் உள்ளன.
இமாச்சலப் பிரதேசத்தில் சிம்லாவுக்கு அருகில் அமைந்துள்ள இத்திட்டத்திலிருந்து பஞ்சாப், தில்லி, கிழக்கு உத்திரப் பிரதேசத்தின் சில பகுதிகள் இம்மின் ஆற்றலைப் பெறுகின்றன.
இவை தவிர இந்தியாவில் பக்ரா, கங்குவால், கோட்லா, காந்தி சாகர், இராணா பிரதாப் சாகர், ஜவகர் சாகர், ரீஹண்டு, ஓப்ரா உகை, கொய்னா, மச்கண்ட், மேல் சிலீனா, ஹிராகுட், பாலிமேலா, சிப்ளிமா, பெய்ராசியுல், சலால், பியாஸ், மானேரி-பாலி இராம கங்கா, ஸ்ரீ சைலம், கீழ் சிலீரு, காளி நதி,லோக்டாக் போன்ற பல நீர்மின் திட்டங்கள் தொடக்க காலத்தில் உருவாகின .
நிலையம் | இயக்குபவர் | மாவட்டம் | மாநிலம் | வட்டாரம் | மின்னாக்கி அணிகள் | நிறுவனத் திறன் (மெவா) | கட்டுமானத்தில்[3] (மெவா) | நிலைய ஆயங்கள் |
---|---|---|---|---|---|---|---|---|
AD புனல்மின் குழுமம்(வ-து) | ADHPL | குல்லு | இமாச்சலப் பிரதேசம் | வடக்கு | 2 x 96 | 192 | - | |
தெகிரி அணை | THDC | தெகிரி கார்வால் | உத்தரகாண்ட் | வடக்கு | 4 x 250, 4 x 250# | 1,000 | 1000# | 30°22′40″N 78°28′50″E |
கோட்டேசுவர் அணை | THDC | உத்தரகாண்ட் | வடக்கு | 4 x 100 | 400 | 30°22′40″N 78°28′50″E | ||
பாசுப்பா-II | JHPL | இமாச்சலப் பிரதேசம் | வடக்கு | 3 x 100 | 300 | - | ||
கர்ச்சம் வாங்டூ நீர்மின் நிலையம் | JHPL | கிண்ணவூர் | இமாச்சலப் பிரதேசம் | வடக்கு | 4 x 250 | 1,000 | - | 31°32′35.53″N 78°00′54.80″E |
நாத்பா ஜாக்கிரி | SJVNL | இமாச்சலப் பிரதேசம் | வடக்கு | 6 x 250 | 1,500 | - | 31°33′50″N 77°58′49″E | |
தேகார் மின்நிலையம் | BBMB | மண்டி | இமாச்சலப் பிரதேசம் | வடக்குNorthern | 6 x 165 | 990 | - | 31°24′47″N 76°52′06″E |
போங்கு | BBMB | இமாச்சலப் பிரதேசம் | வடக்கு | 6 x 66 | 396 | - | 31°58′17″N 75°56′48″E | |
பாக்ரா அணை | BBMB | பஞ்சாப் | வடக்கு | 2 x 108, 3 x 126, 5 x 157 | 1,379 | - | 31°24′39″N 76°26′0″E | |
சாமெரா அணை | NHPC | சாம்பா | இமாச்சலப் பிரதேசம் | வடக்கு | 3 x 180, 3 x 100, 3 x 77 | 1,071 | - | 32°35′50″N 75°59′09″E |
சலால் நீர்மின் நிலையம் | NHPC | உதம்பூர்]] | ஜம்மு அண்டு காசுமீர் | வடக்கு | 6 x 115 | 690 | - | 33°8′26″N 74°48′27″E | |
ஊரி நீர்மின் நிலையம் | NHPC | பாரமுல்லா | ஜம்மு அண்டு காசுமீர் | Northern | 4 x 120, 4 x 60 | 480 | 240 | 34°08′40″N 74°11′08″E |
துல்காசுத்தி | NHPC | கிழ்துவார் | ஜம்மு அண்டு காசுமீர் | வடக்கு | 3 x 130 | 390 | - | |
தவுலிகங்கா-I | NHPC | பித்தோராகார் | உத்தரகாண்ட் | வடக்கு | 4 x 70 | 280 | - | 29°58′N 80°37′E |
பைரா சூயில் | NHPC | சாம்பா | இமாச்சலப் பிரதேசம் | வடக்கு | 3 x 60 | 180 | - | |
தனக்பூர் | NHPC | [[சம்பாவத் | உத்தரகாண்ட் | வடக்கு | 3 x 40 | 120 | - | 27°21′N 81°23′E |
சேவா | NHPC | காத்துவா | ஜம்மு அண்டு காசுமீர் | வடக்கு | 3 x 40 | 120 | - | |
நிம்மோ பாசுகோ | NHPC | இலெகு | லடாக் | வடக்கு | 3 x 15 | 45 | - | |
சுட்டாக் | NHPC | கார்கில்]] | லடாக் | வடக்கு | 4 x 11 | 44 | - | ||
பார்பதி நீர்மின் திட்டம் | NHPC | குல்லு | இமாச்சலப் பிரதேசம் | வடக்கு | 4 x 200, 4 x 130 | - | 1,320 | |
கிழ்சன் கங்கா நீர்மின் திட்டம் | NHPC | பாரமுல்லா | Jammu and Kashmir | வடக்கு | 3 x 110 | 330 | 34°38′51″N 74°45′53″E | |
வடக்கு | 19 | 106 | 11,261 | 2,560 | ||||
சிறிசைலம் அணை | APGenco, TSGENCO | ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா | தெற்கு | 6 x 150#, 7 x 110 | 1,670 | - | 16°05′13″N 78°53′50″E | |
சராவதி | KPCL | கருநாடகம் | தெற்கு | 10 x 103.5, 2 x 27.5, 4 x 60, 4 x 13.2, 4 x 21.6 | 1,608.2 | - | 14°14′06″N 74°46′02″E | |
காளிநதி | KPCL | கருநாடகம் | தெற்கு | 2 x 50, 1 x 135, 5 x 150, 3 x 50, 3 x 40 | 1,240 | - | 14°50′32″N 74°07′23″E | |
வராகி | KPCL | கருநாடகம் | தெற்கு | 4 x 115, 2 x 4.5, 5 x 7.5 | 506.5 | - | 13°42′09″N 74°59′56″E | |
நாகார்ச்சுனா சாகர் | TSGENCO | தெலுங்கானா | தெற்கு | 1 x 110, 7 x 100.8#, 2 x 30 | 875 | - | 16°36′N 79°20′E | |
நாகார்ச்சுனா சாகர் வலது கரை மிநி | APGenco | ஆந்திரப் பிரதேசம் | தெற்கு | 3 x 30 | 90 | - | 16°36′N 79°20′E | |
நாகார்ச்சுனா சாகர் மதகுத் தேக்கம் மிநி | APGenco | ஆந்திரப் பிரதேசம் | தெற்கு | 2 x 25 | 50 | 16°37′N 79°29′E | ||
இடுக்கி | KSEB | கேரளா | தெற்கு | 6 x 130 | 780 | - | 9°51′01″N 76°58′01″E | |
மேட்டூர் அணை | தநாமிவா | தமிழ் நாடு | தெற்கு | 4 x 50 | 240 | - | 11°48′00″N 77°48′00″E | |
கீழ் மேட்டூர்த் தடுப்பணை[4] | தநாமிவா | தமிழ் நாடு | தெற்கு | 8 x 15 | 120 | - | ||
பவானி கட்டளைத் தடுப்பணை[5] | தநாமிவா | தமிழ் நாடு | தெற்கு | 4 x 15 | 60 | - | ||
லிங்கனமக்கி அணை | கருநாடகம் | தெற்கு | 55 | - | 17°7′18″N 74°53′31″E | |||
காடம்பாறை நீரேற்றித் தேக்கும் மிநி[6] | தநாமிவா | [[கோயம்புத்தூர் | தமிழ் நாடு | தெற்கு | 4 x 100# | 400 | - | 10°24′15″N 77°02′37″E |
ஆழியாறு மிநி[7] | TNEB | Aliyar | தமிழ் நாடு | தெற்கு | 1 x 60 | 60 | - | |
குந்தா[8] | தநாமிவா | நீலகிரி | தமிழ் நாடு | தெற்கு | 1 x 60, 1 x 180, 1 x 175, 1 x 100, 1 x 40, 1 x 30 | 585 | - | |
பைகாரா மிநி[9] | தநாமிவா | நீலகிரி | தமிழ் நாடு | தெற்கு | 59.2 | - | ||
பைகாரா கடைசிக் கட்டம் மிநி[10] | தநாமிவா | நீலகிரி | தமிழ் நாடு | தெற்கு | 3 x 50 | 150 | - | |
சோலையாறு[11] | தநாமிவா | கன்னியாகுமரி | தமிழ் நாடு | தெற்கு | 1 x 70, 1 x 25 | 95 | - | |
பெரியாறு மிநி[12] | தநாமிவா | தேனி | தமிழ் நாடு | தெற்கு | 2 x 35, 2 x 42 | 154 | - | |
ஜுராலா திட்டம் | TSGENCO | சிந்தரேவுலா | தெலுங்கானா | தெற்கு | 4 x 39 | 234 | - | 16°20′N 77°42′E |
கீழ் ஜுராலா நீர்மின் திட்டம்[13] | TSGENCO|மத்மாகூர் | தெலுங்கானா | தெற்கு | 6 x 40 | 240 | - | 16°19′N 77°47′E | |
புலிச்சிந்தலா திட்டம் | TSGENCO | தெலுங்கானா | தெற்கு | 4 x 30 | 120 | 16°45′N 80°03′E | ||
மேல் சில்லேரு | APGenco | ஆந்திரப் பிரதேசம் | தெற்கு | 4 x 60 | 240 | - | 18°02′11″N 82°01′09″E | |
கீழ் சில்லேரு | APGenco | ஆந்திரப் பிரதேசம் | தெற்கு | 4 x 115 | 460 | - | 17°52′11″N 81°39′27″E | |
தோங்கரயி | APGenco | ஆந்திரப் பிரதேசம் | தெற்கு | 1 x 25 | 25 | - | 17°55′57″N 81°47′49″E | |
போலாவரம் | APGenco | ஆந்திரப் பிரதேசம் | தெற்கு | 12 x 80 | - | 960 | 17°15′40″N 81°39′23″E | |
தெற்கு | 24 | 153 | 9,610.4 | 960 | ||||
கொய்னா | MSPGCL (MAHAGENCO) | சத்தாரா | மகாராட்டிரம் | மேற்கு | 4 x 70, 4 x 80, 2 x 20, 4 x 80, 4 x 250, 2 x 40# | 1,960 | 80# | 17°24′06″N 73°45′08″E |
சர்தார் சரோவர் அணை | சர்தார் சரோவர் நர்மதா நிகாம் | குஜராத் | மேற்கு | 6 x 200#, 5 x 50 | 1,450 | - | 21°49′49″N 73°44′50″E | |
இந்திராசாகர் | NHPC | காத்வா | மத்தியப் பிரதேசம் | மேற்கு | 8 x 125 | 1,000 | - | 22°17′02″N 76°28′17″E |
ஓம்கரேசுவர் | NHPC | காண்ட்வா | மத்தியப் பிரதேசம் | மேற்கு | 8 x 65 | 520 | - | 22°05′N 74°54′E |
பன்சாகர் அணை | மத்தியப் பிரதேசம் | மேற்கு | 425 | - | 24°11′30″N 81°17′15″E | |||
உகை அணை | GSECL | குஜராத் | மேற்கு | 4 x 75 | 300 | - | ||
காட்கார் நீரேற்றித் தேக்கும் மிநி | MSPGCL (MAHAGENCO) | மகாராட்டிரம் | மேற்கு | 2 x 125# | 250 | - | 19°32′33″N 73°39′53″E | |
முல்சி அணை | டாட்டா மின்திறன் | பூனா | மகாராட்டிரம் | மேற்கு | 6 x 25, 1 x 150# | 300 | - | 18°31′37″N 73°30′39″E |
பார்கி அணை | மத்தியப் பிரதேசம் | மேற்கு | 105 | - | 22°56′30″N 79°55′30″E | |||
மதிகேதா அணை | மத்தியப் பிரதேசம் | மேற்கு | 60 | - | 25°33′20″N 77°51′10″E | |||
ஜயக்வாடி அணை | மகாராட்டிரம் | மேற்கு | 1 X 12# | 12 | - | 19°29′8.7″N 075°22′12″E | ||
காடனா அணை | GSECL | குஜராத் | மேற்கு | 2 x 60#, 2 x 60 | 240 | - | ||
உஜ்ஜனி அணை | MSPGCL (MAHAGENCO) | சோலாப்பூர் | மகாராட்டிரம் | மேற்கு | 1 x 12# | 12 | - | 18°04′27″N 75°07′13″E |
மேற்கு | 10 | 55 | 5,932 | 80 | ||||
மேல் இந்திராவதி மிநி | Odisha Hydro Power Corporation | [[காலகண்டி | Odisha | கிழக்கு | 4 x 150 | 600 | - | 19°28′20″N 82°59′50″E |
பாலிமேளா மிநி | Odisha Hydro Power Corporation | மால்கங்கிரி | ஒடிசா, ஆந்திரப் பிரதேசம் | கிழக்கு | 6 x 60, 2 x 75 | 510 | 60[14] | 18°08′49″N 82°06′55″E |
மிராக்கூடு அணை]] | Odisha Hydro Power Corporation | சம்பல்பூர் | ஒடிசா | கிழக்கு | 2 x 49.5, 2 x 32, 3 x 37.5, 3 x 24 | 347.5 | - | 21°32′58″N 83°52′12″E |
மேல் கோலாபு மிநி | Odisha Hydro Power Corporation | கோராபுத்]] | ஒடிசா | கிழக்கு | 4 x 80 | 320 | - | 18°47′19″N 82°36′00″E | |
சிந்தோல் கூட்டு மிநி | Odisha Hydro Power Corporation | சம்பல்பூர் | ஒடிசா | கிழக்கு | 5 x 18, 5 x 20, 6 x 20 | 320 | - | 21°32′58″N 83°49′31″E |
போத்தேரு நீர்மின் திட்டம் | Odisha Hydro Power Corporation | கோராபுத் | ஒடிசா | கிழக்கு | 2 x 3 | 6 | - | 17°57′31″N 81°41′08″E |
ஜலபுத் அணை]] | Odisha Hydro Power Corporation | கோராபுத் | ஒடிசா, ஆந்திரப் பிரதேசம் | கிழக்கு | 3 x 23, 3 x 17 | 120 | - | 18°27′17″N 82°32′47″E |
ரெங்கோலி அணை | Odisha Hydro Power Corporation | ஆங்குல் | ஒடிசா | கிழக்கு | 5 x 50 | 250 | - | 21°16′36″N 82°32′54″E |
தீஸ்தா-III | தீஸ்தாமின் குழுமம் | வடக்கு சிக்கிம் | சிக்கிம் | கிழக்கு | 6 x 200 | 1,200 | ||
தீஸ்தா-V | தேநீமிகு | கிழக்கு சிக்கிம் | சிக்கிம் | கிழக்கு | 3 x 170 | 510 | - | 25°30′50″N 89°39′56″E |
தீஸ்தா கீழணை | தேநிமிகு | தார்ஜிலிங் | மேற்கு வங்கம் | கிழக்கு | 4 x 33, 4 x 40 | 132 | 160 | |
புரலியா நீரேர்ரித் தேக்கும் மிநி | WBSEB | புரலியா | மேற்கு வங்கம் | கிழக்கு | 4 x 225# | 900 | ||
பஞ்சத் | தாபகு | புரலியா | மேற்கு வங்கம் | கிழக்கு | 1 x 40, 1 x 40# | 80 | - | |
மைத்தொன் நீர்மின் நிலையம் | தாபகு | மேற்கு வங்கம்,ஜார்காண்ட் | கிழக்கு | 3 x 20# | 60 | - | ||
ரஞ்சித் | தேநீமிகு | தெற்கு சிக்கிம் | சிக்கிம் | கிழக்கு | 3 x 20 | 60 | - | |
சுழாச்சென் நீர்மின் நிலையம் | GIPL | கிழக்கு சிக்கிம் | சிக்கிம் | கிழக்கு | 2 x 55 | 110 | - | |
கிழக்கு | 16 | 60 | 3,274.5 | 160 | ||||
கம்பாங் திட்டம்[15] | தேநீமிகு | அருணாச்சலப் பிரதேசம் | வடகிழக்கு | 3 x 2 | 6 | - | ||
சிப்பித் திட்டம்[15] | தேநீமிகு | அருணாச்சலப் பிரதேசம் | வடகிழக்கு | 2 x 2 | 4 | - | ||
ரங்கநாடி | Neepco | அருணாச்சலப் பிரதேசம் | வடகிழக்கு | 3 x 135 | 405 | - | 27°15′27″N 93°47′32″E | |
கீழ் சுபன்சிறி நீர்மின் திட்டம் | தேநீமிகு | கீழ் சுபன்சிறி | அருணாச்சலப் பிரதேசம் | வடகிழக்கு | 8 x 250 | - | 2,000 | 27°33′13″N 94°15′31″E |
குகா அணை | மனிப்பூர் | வடகிழக்கு | - | 24°18′N 93°9′E | ||||
லோக்தாக் | தேநீமிகு | மணிப்பூர் | வடகிழக்கு | 3 x 35 | 105 | - | 24°33′N 93°47′E | |
உமியம் ஏரி நீர்மின் திட்டம் | MECL | கிழக்கு காசி மலைகள் | மேகாலயா | வடகிழக்கு | 6 x 9, 4 x 30 | 185 | - | 25.6532°N 91.8843°E |
லெசுக்கா | மேகாலயா | வடகிழக்கு | 126 | - | ||||
கிர்தெமுகுலை | மேகாலயா | வடகிழக்கு | 60 | - | ||||
கோன்டாங் | மேகாலயா | வடகிழக்கு | 50 | - | ||||
கோப்பிலி | அசாம் | வடகிழக்கு | 225 | - | ||||
கார்பி லாங்பி | அசாம் | வடகிழக்கு | 100 | - | ||||
தோயாங் | நாகாலாந்து | வடகிழக்கு | 75 | - | ||||
வடகிழக்கு | 13 | 26 | 1341 | 2,000 | ||||
மொத்தம் | 82 | 400 | 30,908.9 | 4,050 |
|}
இந்தியாவில் புனல் மின்சாரம்
https://en.wikipedia.org/wiki/Hydroelectricity
https://en.wikipedia.org/wiki/List_of_power_stations_in_India
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.