From Wikipedia, the free encyclopedia
இந்திய வளைதடிப் பந்தாட்ட அணி(India men's national field hockey team) சர்வதேச வளைதடிப் பந்தாட்டப் போட்டிகளில் பங்கேற்கும் இந்தியாவின் முதன்மையான அங்கீகாரம் பெற்ற வளைதடிப் பந்தாட்ட அணியாகும். சர்வதேச வளைதடிப் பந்தாட்ட பேரவையால் ஏற்கப்பட்ட முதல் ஐரோப்பிய நாடுகளை சாரா தேசிய அணியாகும்.
இந்தியா | |||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சங்கம் | ஹாக்கி இந்தியா | ||||||||||||||||||||||||||||||||
கூட்டமைப்பு | ஆசிய வளைதடிப் பந்தாட்ட பேரவை (ஆசியா) | ||||||||||||||||||||||||||||||||
பயிற்றுனர் | ஜோஸ் ப்ரசா | ||||||||||||||||||||||||||||||||
தலைவர் | ராஜ்பால் சிங் | ||||||||||||||||||||||||||||||||
FIH தரவரிசை | 6 (பிப்ரவரி 2023 நிலவரப்படி) | ||||||||||||||||||||||||||||||||
|
1928ஆம் ஆண்டு இந்த அணி முதல் ஒலிம்பிக் போட்டித் தங்கம் வென்றது. அதன் பின் 1956 வரை ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டியிலும் இந்த அணி தொடர்ந்து வெற்றி பெற்று ஆறு தங்கங்களை வென்று குவித்தது. மொத்தம் இது வரை ஒலிம்பிக் போட்டிகளில் 8 தங்கப் பதக்கங்களை வென்று, உலகிலேயே ஒலிம்பிக் போட்டிகளில் அதிகம் தங்கம் வென்ற தேசிய அணியாக புகழ் பெற்றது.
நிலை | நாடு | தங்கம் | வெள்ளி | வெண்கலம் | மொத்தம் |
---|---|---|---|---|---|
1 | ஒலிம்பிக் | 8 | 1 | 3 | 12 |
2 | உலகக் கோப்பை | 1 | 1 | 1 | 3 |
3 | ஆசியக் கோப்பை | 3 | 9 | 3 | 15 |
4 | ஆசிய கோப்பை | 3 | 5 | 2 | 10 |
பின்வரும் பட்டியல் இப்போதைய இந்திய தேசிய வளைதடிப் பந்தாட்ட அணியாகும்.[1]
வ.எண். | பெயர் | பிறந்த தேதி[2] | அணி | கோல்கள்[3] | |
---|---|---|---|---|---|
கோல் தடுப்பாளர் | |||||
1 | பரத் சேற்றி | ||||
Defenders | |||||
1 | சர்தார் சிங் | 15 ஜூலை 1986 | சண்டிகர் டைனமோஸ், ஐதராபாத் சுல்தான்ஸ் | ||
2 | சந்தீப் சிங் | 27 பிப்ரவரி 1986 | |||
3 | தனஞ்சய் மஹதிக் | 05 நவம்பர் 1984 | |||
4 | குர்பஜ் சிங் | 09 ஆகஸ்ட் 1988 | |||
5 | பிரபோத் திற்கே | ஒரிசா ஸ்டீலர்ஸ், பெங்களூர் லயன்ஸ் | |||
நடுகள ஆட்டக்காரர்கள் | |||||
1 | அர்ஜூன் ஹலப்பா | 17 டிசம்பர் 1980 | |||
2 | விக்ரம் பிள்ளை | 27 நவம்பர் 1981 | |||
3 | பரத் சிகாரா | 10 அக்டோபர் 1986 | |||
4 | டேனிஷ் முஜ்தபா | 20 டிசம்பர் 1988 | |||
5 | சர்வஞ்சித் சிங் | 03 ஜூலை 1988 | |||
6 | ரவி பால் | ||||
Strikers | |||||
1 | ராஜ்பால் சிங் (அணித்தலைவர்) | 08 ஆகஸ்ட் 1983 | |||
2 | துஷார் கண்தேர் | 05 ஏப்ரல் 1985 | |||
3 | சிவேந்திர சிங் | 09 ஜூன் 1983 | மகாராஷ்டிரா வாரியர்ஸ் | ||
4 | தரம்விர் சிங் | ||||
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.