இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
இந்திய அரசியல் கட்சி / From Wikipedia, the free encyclopedia
இந்தியப் பொதுவுடமைக் கட்சி அல்லது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (Communist Party of India) ஓர் இந்திய அரசியல் கட்சியாகும். இக்கட்சி எப்பொழுது தொடங்கப்பட்டது என்பது குறித்து இந்தியக் கம்யூனிச இயக்கத்தில் இரு வேறு கருத்துகள் உள்ளன. திசம்பர் 26, 1925-ஐ தன் நிறுவன நாளாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி குறிப்பிடுகிறது. து. ராஜா 21 சூலை 2019 அன்று இந்திய பொதுவுடமைக் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [5]இது இடது முன்னணியின் ஒரு அங்கமாகும். இரா. முத்தரசன் என்பவர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருக்கிறார்.
விரைவான உண்மைகள் இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி Communist Party of India, சுருக்கக்குறி ...
இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி Communist Party of India | |
---|---|
சுருக்கக்குறி | CPI |
பொதுச் செயலாளர் | து. ராஜா |
நாடாளுமன்ற குழுத்தலைவர் | வினாய் விசுவம் |
மக்களவைத் தலைவர் | கே. சுப்பராயன் |
மாநிலங்களவைத் தலைவர் | வினாய் விசுவம் |
தொடக்கம் | 26 திசம்பர் 1925 (98 ஆண்டுகள் முன்னர்) (1925-12-26) |
தலைமையகம் | அஜோய் பவன், 15, இந்திரசித் குப்தா மார்க்கம், புது தில்லி, இந்தியா-110002 |
மாணவர் அமைப்பு | அனைத்திந்திய மாணவர் கூட்டமைப்பு |
இளைஞர் அமைப்பு | அனைத்திந்திய இளைஞர் கூட்டமைப்பு |
பெண்கள் அமைப்பு | இந்திய மகளிர் தேசிய கூட்டமைப்பு |
தொழிலாளர் அமைப்பு |
|
விவசாயிகள் அமைப்பு | அகில இந்திய விவசாயிகள் சங்கம் |
கொள்கை | பொதுவுடைமை[1] மார்க்சியம்–லெனினிசம்[2] |
அரசியல் நிலைப்பாடு | இடதுசாரி[3] |
பன்னாட்டு சார்பு | கம்யூனிச, உழைப்பாளர் கட்சிகளின் பன்னாட்டுக் கூட்டு |
நிறங்கள் | சிவப்பு |
இ.தே.ஆ நிலை | தேசியக் கட்சி[4] |
கூட்டணி | கூட்டணிகள்
|
மக்களவை உறுப்பினர்கள் எண்., | 2 / 543 |
மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்., | 2 / 245 |
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்., (மாநிலப் பேரவைகள்) | 21 / 4,036 (மொத்தம்)
|
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்., (மாநில சட்டமன்ற மேலவைகள்) | 2 / 75 (பிகார்) |
தேர்தல் சின்னம் | |
கட்சிக்கொடி | |
இணையதளம் | |
www | |
இந்தியா அரசியல் |
மூடு