இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
து. ராஜா (டி. ராஜா) வேலூர் மாவட்டம் சித்தாத்தூர் கிராமத்தில் 3-6-1949-இல் துரைசாமி - நாயகம் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். இவர் தற்போது நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகப் பணியாற்றி வருகிறார். 1994 முதல் இந்திய பொதுவுடமைக் கட்சியின் தேசியச் செயலாளராகவும் பணியாற்றி வருகிறார்[1][2][3]. இவர் 21 சூலை 2019 அன்று இந்திய பொதுவுடமைக் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4]
து. ராஜா | |
---|---|
பொதுச் செயலாளர், இந்திய பொதுவுடமைக் கட்சி | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 21 ஜூலை 2019 | |
முன்னையவர் | சு. சுதாகர் ரெட்டி |
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் | |
பதவியில் 25 ஜூலை 2007 – 24 ஜூலை 2019 | |
தொகுதி | தமிழ்நாடு |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சூன் 3, 1949 சித்தாத்தூர், வேலூர் மாவட்டம் |
அரசியல் கட்சி | இந்திய பொதுவுடமைக் கட்சி |
துணைவர் | ஆனி இராசா |
பிள்ளைகள் | ஒரு மகள் |
வாழிடம் | சென்னை |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.