இடது முன்னணி (இந்தியா)
From Wikipedia, the free encyclopedia
இடது முன்னணி (Left Front, வங்காளம்; বাম ফ্রন্ট, பேம் சாரி) இந்திய இடது சாரிக் கட்சிகளின் கூட்டமைப்பைக் குறிப்பதாகும். இந்தியாவில் மேற்கு வங்காளம், கேரளா மற்றும் திரிபுரா மாநிலங்களில் இடது சாரி கூட்டணிகளின் ஆட்சி நடைபெறுகின்றது. இம்மூன்று மாநிலங்களிலும் இடதுசாரிக் கட்சிகள் பலம் வாய்ந்து விளங்குகின்றன.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |