விக்கிப்பீடியா:பட்டியலிடல் From Wikipedia, the free encyclopedia
இது தற்போது இந்தியத் தரைப்படை பயன்படுத்தும் சில ஏந்தனங்களின் பட்டியல் ஆகும். படைத்துறை எந்ந்தனக்ங்கள் பெரும்பாலானவை வெளிநாட்டு வடிவமைப்பு மற்றும் இந்தியாவில் உரிமத்தின் கீழ் விளைவிக்கப்படுகின்றன, ஆனால் உள்நாட்டில் கருவிகளை படிப்படியாக வடிவமைத்து உற்பத்தி செய்வதற்கான முயற்சிகள் உள்ளன. மூட்டுப்படை தொழிற்சாலைகள் வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 41 இந்திய மூட்டுப்படை தொழிற்சாலைகள் சிறிய வேட்டெஃகங்கள், கணைகள், அடிபாட்டு ஊர்திகள், சேணேவிகள், தகரிகள் போன்ற படைத்துறை ஏந்தனங்களை உற்பத்தி செய்கின்றன.
பெயர் | ஆயுதங்கள் | வகை | குழல்விட்டம் | தோற்றம் | குறிப்புகள் | |
---|---|---|---|---|---|---|
கரச்சுடுகலன்கள் | ||||||
தானியங்கி கைத்துப்பு 9மிமீ 1ஏ | பகு தானியங்கி கைத்துப்பு | 9×19மிமீ பரபெல்லம் | இந்தியா கனடா |
நிலை: சேவையில், இந்திய தரைப்படையின் நிலையான பக்க-வேட்டெஃகமாக, ஓ.எஃவ்.பி. இன் உரிமத்தின் கீழ் தயாரிக்கப்படுகிறது, சிறிய எண்ணிக்கையில் சிறப்புப் படைகளால் பயன்படுத்தப்படுகிறது | ||
குளொக் 17 | பகு தானியங்கி கைத்துப்பு | 9×19மிமீ பரபெல்லம் | ஆஸ்திரியா | நிலை: சேவையில், செந்தரமான சிறப்புப்படை கைத்துப்பாக | ||
எஸ்.ஐ.யி சாவர் பி226 | பகு தானியங்கி கைத்துப்பு | 9×19மிமீ பரபெல்லம் | செருமனி | நிலை: சேவையில், சில பிரிவுகளாலும் முக்கியமாக சிறப்புப் படைகளாலும் பயன்படுத்தப்படுகிறது | ||
பெரெட்டா 92 எஃவ்.எஸ். | பகு தானியங்கி கைத்துப்பு | 9×19மிமீ பரபெல்லம் | இத்தாலி | நிலை: சேவையில், சிறப்புப் படைகளால் சிறிய எண்ணிக்கையில் பயன்படுத்தப்படுகிறது | ||
வேட்டைச் சுடுகலன்கள் | ||||||
ஓ.எஃவ்.பி. 12 துளை எக்கியியக்க வேட்டைச் சுடுகலன் | எக்கியக்க வேட்டைச் சுடுகலன் | 12-கேஜ் வேட்டைச் சுடுகலன் | இந்தியா | நிலை: சேவையில் | ||
பிரஞ்சி எஸ்.பி.ஏ.எஸ். | அடிபாட்டு வேட்டைச் சுடுகலன் | 12-கேஜ் வேட்டைச் சுடுகலன் | இத்தாலி | நிலை: சேவையில், சிறப்புப் படைகளால் பயன்படுத்தப்படுகிறது, தேசிய புர பாதுகாவலர் உட்பட | ||
துணை இயந்திரச் சுடுகலன்கள் (துஇசு) | ||||||
ஐ.டபிள்யு.ஐ. ராவர் எக்ஸ்95 | துணை இயந்திரச் சுடுகலன் & சேக்குட்டி துமுக்கி | 9×19மிமீ பரபெல்லம் | இசுரேல் | நிலை: சேவையில், 2011 ஆண்டு தொடக்கம் 9 மி.மீ விருத்து சேவையில் உள்ளது | ||
எஸ்.ஐ.யி. எம்.பி.எக்ஸ் | துணை இயந்திரச் சுடுகலன் | 9×19மிமீ பரபெல்லம் | ஐக்கிய அமெரிக்கா | நிலை: சேவையில் தேசிய புர பாதுகாவலரிடம் | ||
கெக்ளர் & கோச் எம்.பி.95 | துணை இயந்திரச் சுடுகலன் | 9×19மிமீ பரபெல்லம் | செருமனி | நிலை: சேவையில், சிறப்புப் படைகளால் பயன்படுத்தப்படுகிறது | ||
நுண்-ஊசி | இயந்திரக் கைத்துப்பு | 9×19மிமீ பரபெல்லம் | இசுரேல் | நிலை: சேவையில், சிறப்புப் படைகளால் பயன்படுத்தப்படுகிறது. நுண்-ஊசி விருத்து பயன்பாட்டில் உள்ளது[1] | ||
பிராகர் & தோமெற் எம்.பி.9 | இயந்திரக் கைத்துப்பு | 9×19மிமீ பரபெல்லம் | சுவிட்சர்லாந்து | நிலை: சேவையில், கடாக் படைகளால் பயன்படுத்தப்படுகிறது[2] | ||
சிறிய வேட்டெஃக தொழிற்சாலை (சி.வே.தொ.) குறுதுமுக்கி 2ஏ1 | துணை இயந்திரச் சுடுகலன் | 9×19மிமீ பரபெல்லம் | இந்தியா ஐக்கிய இராச்சியம் |
நிலை: சேவையில், மீதமுள்ள அனைத்து சி.வெ.தொ. குறுதுமுக்கிகளும் உள்நாட்டிலேயே கட்டப்பட்ட எட்ட பு.து.இ.கு.(புத்தியல் துணை இயந்திர குறுதுமுக்கி) ஆல் மாற்றப்படும்[3] | ||
தாக்குதல் துமுக்கிகள் | ||||||
எஸ்.ஐ.யி.-716 ஐ | சமர்த் துமுக்கி | 7.62×51மிமீ நேட்டோ | ஐக்கிய அமெரிக்கா | நிலை: சேவையில்,
72,400 SIG716 i மாதிரி உருப்படிகள் சேவையில் உள்ளன. மேலும் 72,000 உருப்படிகள் வேண்டப்பட்டுள்ளனr.[4] | ||
ஏ.கே-203 | தாக்குதல் துமுக்கி | 7.62×39மிமீ | உருசியா இந்தியா |
நிலை: சேவையில்.
இந்திய தரைப்படையின் செந்தரமான ஆயுதமாக இது இருக்கும். 750,000 துமுக்கிகள் மூடுப்படை தொழிற்சாலை வாரியத்தால் உள்நாட்டிலே உற்பத்திசெய்யப்படவுள்ளன. இறுதி ஒப்பந்தங்கள் முடிந்து, விளைவிப்பு டிசம்பர் 2020 இல் தொடங்கப்பட்டுள்ளன | ||
ஏ.கே-103 | தாக்குதல் துமுக்கி | 7.62×39மிமீ | உருசியா | நிலை: சேவையில், இந்திய காவல்துறை, தரைப்படை மற்றும் சிறப்புப்படைகளான மார்கோஸ், கருட், கடாக் மற்றும் தேசிய பாதுகாப்பு காவலர்கள் உள்ளிட்ட துணை படைத்துறை படைகளாலும் பயன்படுத்தப்படுகிறது. | ||
எஃவ்.என். ஸ்கார் | தாக்குதல் துமுக்கி சமர் துமுக்கி |
5.56×45மிமீ நேட்டோ & 7.62x51மிமீ நேட்டோ | பெல்ஜியம் | நிலை: சேவையில், தேசிய பாதுகாப்பு காவலர்கள்(NSG), பரா சிறப்புப்படை, மார்கோஸ் மற்றும் சிறப்பு எல்லைப்புறப் படை உள்ளிட்ட இந்திய சிறப்புப் படைகளால் பயன்படுத்தப்படுகிறது. | ||
ஐ.எம்.ஐ. ராவர் ரார்-21 | தாக்குதல் துமுக்கி | 5.56×45மிமீ நேட்டோ | இசுரேல் | நிலை: சேவையில், சிறப்புப் படைகளின் செந்தரமான தாக்குதல் துமுக்கி [5][6] | ||
ஐ.எம்.ஐ. கலில் | தாக்குதல் துமுக்கி | 5.56×45மிமீ நேட்டோ | இசுரேல் | நிலை: சேவையில், பரா சிறப்புப்படையால் பயன்படுத்தப்படுகிறது. | ||
எம்16 துமுக்கி | தாக்குதல் துமுக்கி | 5.56×45மிமீ நேட்டோ | ஐக்கிய அமெரிக்கா | நிலை: சேவையில், சிறப்புப்படையால் பயன்படுத்தப்படுகிறது | ||
எம்4ஏ1 குறுதுமுக்கி | தாக்குதல் துமுக்கி | 5.56×45மிமீ நேட்டோ | ஐக்கிய அமெரிக்கா | நிலை: சேவையில், பரா சிறப்புப்படை, மார்கோஸ் மற்றும் கடாக் உள்ளிட்ட சிறப்புப்படைகளால் பயன்படுத்தப்படுகிறது. | ||
வகை-91 தாக்குதல் துமுக்கி | தாக்குதல் துமுக்கி | 5.56×45மிமீ நேட்டோ | தாய்வான் | நிலை: சேவையில், இந்த துமுக்கியின் 1000+ உருப்படிகள் வாங்கப்பட்டுள்ளது. | ||
இசுரெய்ர் ஏ.யு.யி | தாக்குதல் துமுக்கி துணை இயந்திரச் சுடுகலன் |
5.56×45மிமீ நேட்டோ 9×19மிமீ பரபெல்லம்(து.இ.சு. திரிபுரு) |
ஆஸ்திரியா | நிலை: சேவையில், சிறப்புப்படைகளால் சிறிய எண்ணிக்கையில் பயன்படுத்தப்படுகிறது. | ||
ஏ.ஆர்.-எம்1 | தாக்குதல் துமுக்கி | 7.62×39மிமீ | பல்கேரியா | நிலை: சேவையில், சிறிய எண்ணிக்கையில் பயன்படுத்தப்படுகிறது | ||
ஏ.கே. | தாக்குதல் துமுக்கி | 7.62×39மிமீ | சோவியத் ஒன்றியம் | நிலை: சேவையில், தரைப்படையால் பயன்படுத்தப்படுகிறது | ||
1பி1 இந்திய சிறிய வேட்டெஃக முறைமை | தாக்குதல் துமுக்கி | 5.56×45மிமீ நேட்டோ | இந்தியா | நிலை: சேவையில் (To be replaced),இந்திய தரைப்படையின் செந்தரமான தாக்குதல் துமுக்கி. AK-203 & SIG-716 i ஆகியவற்றால் மாற்றிடப் போகிறது. | ||
ஏகே-63 | தாக்குதல் துமுக்கி | 7.62×39மிமீ | அங்கேரி | நிலை: சேவையில், சிறிய எண்ணிக்கையில் பயன்படுத்தப்படுகிறது | ||
விசோர். 58 | தாக்குதல் துமுக்கி | 7.62×39மிமீ | செக்கோசிலோவாக்கியா | நிலை: சேவையில், தரைப்படையால் சிறிய எண்ணிக்கையில் பயன்படுத்தப்படுகிறது | ||
எம்பி - கே.எம்.எஸ் 72 | தாக்குதல் துமுக்கி | 7.62×39மிமீ | கிழக்கு ஜேர்மனி | நிலை: சேவையில், தரைப்படையால் சிறிய எண்ணிக்கையில் பயன்படுத்தப்படுகிறது | ||
குறிசூட்டு துமுக்கிகள் | ||||||
திராகுனோவ் எஸ்.வி.டி. | பணியமர்த்தப்பட்ட குறிசாடுநர் துமுக்கி குறிசூட்டு துமுக்கி |
7.62×54மிமீ விளிம்புள்ளது | சோவியத் ஒன்றியம் இந்தியா |
நிலை: சேவையில், செந்தரமான பணியமர்த்தப்பட்ட குறிசாடுநர் துமுக்கி (ப.கு.து.). தரைப்படை புத்தியலாக்க திட்டத்தின் கீழ் 7.62 மிமீ நேட்டோ ப.கு.து.ஆல் மாற்றிடப்படப்போகிறது.[7] | ||
இசுரெயிர் எஸ்.எஸ்.யி. 69 | குறிசூட்டு துமுக்கி | 7.62×51மிமீ நேட்டோ | ஆஸ்திரியா | நிலை: சேவையில், செந்தரமான மரையாணி குறிசூட்டுநர் துமுக்கி. | ||
கெக்ளர் & கோச் பி.எஸ்.யி. 1 | குறிசூட்டு துமுக்கி | 7.62×51மிமீ நேட்டோ | செருமனி | நிலை: சேவையில், இந்த செந்தரமான பகுதானியங்கி குறிசூட்டுநர் துமுக்கியானது இந்திய தரைப்படை, தேசிய பாதுகாப்பு காவலர்கள் மற்றும் மார்கோஸ் ஆகியவற்றால் பயன்படுத்தப்படுகிறது. | ||
மௌசெர் எஸ்பி66 | குறிசூட்டு துமுக்கி | 7.62×51மிமீ நேட்டோ | செருமனி | நிலை: சேவையில், செந்தரமான மரையாணி குறிசூட்டுநர் துமுக்கி. | ||
எஸ்.ஐ.யி. சாவர் எஸ்.எஸ்.யி. 3000 | குறிசூட்டு துமுக்கி | 7.62×51மிமீ நேட்டோ | செருமனி | நிலை: சேவையில், செந்தரமான மரையாணி குறிசூட்டுநர் துமுக்கி. | ||
ஐ.எம்.ஐ. கலில் 7.62 குறிசூட்டு துமுக்கி | குறிசூட்டு துமுக்கி | 7.62×51மிமீ நேட்டோ | இசுரேல் | நிலை: சேவையில் இந்திய தரைப்படை சிறப்புப்படைகளின் குறிசூட்டுநரால் பயன்படுத்தப்படுகிறது. | ||
பரெட் மாதிரி 98பி | குறிசூட்டு துமுக்கி | .338 இலப்புவா மேக்னம் | ஐக்கிய அமெரிக்கா | நிலை: சேவையில், தேசிய பாதுகாப்பு காவலர்கள் உட்பட்ட சிறப்புப் படைகளால் பயன்படுத்தப்படுகிறது. | ||
சகோ ரி.ஆர்.யி. | குறிசூட்டு துமுக்கி | .338 இலப்புவா மேக்னம் | பின்லாந்து | நிலை: சேவையில், 40 - 50 உருப்படிகள் வேண்டப்பட்டுள்ளது, பாரா சிறப்புப் படைகளால் பயன்படுத்தப்படுகிறது.[8] | ||
பெரெட்டா இசுகோர்பியோ ரி.யி.ரி. | குறிசூட்டு துமுக்கி | .338 இலப்புவா மேக்னம் | இத்தாலி | நிலை: சேவையில் | ||
பரெட் எம்95 | பொருண்ம எதிர்ப்புத் துமுக்கி | .50 பி.எம்.ஜி | ஐக்கிய அமெரிக்கா | நிலை: சேவையில், குறிசூட்டு எதிர்ப்பு பாத்திரங்களின்போது சிறிய எண்ணிக்கையில் பயன்படுத்தப்படுகிறது.[9] | ||
வித்வான்சாக் | பொருண்ம எதிர்ப்புத் துமுக்கி | 12.7×108மிமீ, 20x82மிமீ | இந்தியா | நிலை: சேவையில் | ||
இடெனெல் என்.ரி.டபுள்யு. -20 | பொருண்ம எதிர்ப்புத் துமுக்கி | 14.5×114மிமீ, 20×82மிமீ & 20×110மிமீ கிஸ்பான்சோ-ஸுயிசா | தென்னாப்பிரிக்கா | நிலை: சேவையில், 400 சேவையில் உள்ளது | ||
இயந்திரச் சுடுகலன்கள் | ||||||
இந்திய சிறிய வேட்டெஃக முறைமை இ.இ.சு. | இலகு இயந்திரச் சுடுகலன் - இ.இ.சு. | 5.56×45மிமீ நேட்டோ | இந்தியா | நிலை: சேவையில் (படிப்படியாக வெளியேற்றப்படப்போகிறது), இந்திய தரைப்படையின் செந்தரமான சதள(squad) தானியங்கி ஆயுதம், INSAS தாக்குதல் துமுக்கியின் இலகு இயந்திரச் சுடுகலன் வழித்தோன்றல். INSAS இலகு இயந்திர சுடுகலனை IWI Negev Ng7 மாற்றிட 2020 இல் ஒப்பந்தம் கையெழுத்தானது | ||
எஃவ்.என். மினிமி | இலகு இயந்திரச் சுடுகலன் | 5.56x45மிமீ நேட்டோ | பெல்ஜியம் | நிலை: சேவையில், தேசிய பாதுகாப்பு காவலர்களால் முக்கியமாக பயன்படுத்தப்படுகிறது. | ||
எம்249 | இலகு இயந்திரச் சுடுகலன் | 5.56x45மிமீ நேட்டோ | பெல்ஜியம் ஐக்கிய அமெரிக்கா |
நிலை: சேவையில், தேசிய பாதுகாப்பு காவலர்களால் முக்கியமாக பயன்படுத்தப்படுகிறது. மற்றும் சிறிய எண்ணிக்கையில் பாரா சிறப்புப்படைகளின் சில பிரிவுகளாலும் பயன்படுத்தப்படுகிறது. | ||
ஐ.எம்.ஐ. நெகேவ் | இலகு இயந்திரச் சுடுகலன் | 5.56×45மிமீ நேட்டோ | இசுரேல் | நிலை: சேவையில், சிறப்புபடைகளின், முக்கியமாக பாரா சிறப்பு படை, செந்தரமான சதள(squad) தானியங்கி ஆயுதம் | ||
ஐ.எம்.ஐ. நெகேவ் என்.ஜி-7 | நடுத்தர இயந்திரச் சுடுகலன் | 7.62×51மிமீ நேட்டோ | இசுரேல் | 'நிலை: சேவையில், 2021 நிலவரப்படி 6000 என்.ஜி. 7 வழங்கப்பட்டுள்ளது.மொத்தம் 16,479 மார்ச், 2021 க்குள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. என்.யி.7 இன்னும் எஞ்சியிருக்கும் அனைத்து 'பிரென் இலகு இயந்திர சுடுகலன்' மற்றும் அனைத்து இன்சாஸ் இலகு இயந்திர சுடுகலனையும்' மாற்றிடும். | ||
இயந்திரச் சுடுகலன் 7.62மிமீ ஐஏ | நடுத்தர இயந்திரச் சுடுகலன் | 7.62×51மிமீ நேட்டோ | இந்தியா | நிலை: படிப்படியாக வெளியேற்றப்படுகிறது, அவற்றில் ஒரு சிறிய எண்ணிக்கையிலானவை இன்னும் வெளியேற்றப்பட்டு விட்டன, ஆனால் விரைவில் 2020 இல் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின்படி IWI நெகெவ் என்.ஜி.7 ஆல் மாற்றப்படும் | ||
எம்.ஜி 2ஏ1
எம்.ஜி 5ஏ எம்.ஜி 6ஏ |
பொதுநோக்கு இயந்திரச் சுடுகலன் | 7.62×51மிமீ நேட்டோ | பெல்ஜியம் இந்தியா |
நிலை: சேவையில்,காலாட்படை தாக்குதலணிகளுக்கான நிலையான பகுதி-நடுத்தர இயந்திர சுடுகலன், இந்தியாவில் உண்டாக்கப்பட்ட MAG 58 பதிப்பு இதுவாகும். சில கவச ஊர்திகளுடன் எம்ஜி 5 ஏ (அச்சொன்றிய) மற்றும் எம்ஜி 6 ஏ (கட்டளையாளரின் சுடுகலன்) போன்ற சேவையிலும் உள்ளது.. | ||
எம்கே 48 இயந்திரச் சுடுகலன் | பொதுநோக்கு இயந்திரச் சுடுகலன் | 7.62×51மிமீ நேட்டோ | பெல்ஜியம் ஐக்கிய அமெரிக்கா |
நிலை: சேவையில், பரா சிறப்புப் படைகளுக்காக 715 வேண்டப்பட்டுள்ளது. | ||
பி.கே. | பொதுநோக்கு இயந்திரச் சுடுகலன் | 7.62×54மிமீ விளிம்புள்ளது | சோவியத் ஒன்றியம் | நிலை: சேவையில், உருசியாவில் விளைவிக்கப்பட்ட வகை௯0 பீஷ்மா, வகை௭2எம் அஜேயா மற்றும் பி.எம்.பி - 2எஸ் சரத்தில் பி.கே. இயந்திர சுடுகலன்கள் அச்சொன்றியதாக பயன்படுத்தப்படுகின்றன, மற்றும் பொதுநோக்கு இயந்திர சுடுகலனாகவும் பயன்படுத்தப்படுகிறது. அத்துடன் சிறப்புப்படைகளால் பகுதி இலகு இயந்திர சுடுகலனாகவும் பயன்படுத்தப்படுகிறது. | ||
யு.கே. விசோர் 59 | பொதுநோக்கு இயந்திரச் சுடுகலன் | 7.62×54மிமீ விளிம்புள்ளது | செக்கோசிலோவாக்கியா | நிலை: சேவையில் பரா சிறப்புப் படை, சிறப்பு எல்லைப்புற படை ஆகியவற்றால் சிறிய எண்ணிக்கையில் பயன்படுத்தப்படுகிறது. | ||
எம்134 தொடுப்புச் சுடுகலன் | கன இயந்திரச் சுடுகலன் | 7.62×51மிமீ | ஐக்கிய அமெரிக்கா | நிலை: சேவையில், உலங்கு வானூர்திகளில் பயன்படுத்தப்படுகிறது. | ||
எம்2 பிரௌனிங் | கன இயந்திரச் சுடுகலன் | .50 பி.எம்.ஜி | ஐக்கிய அமெரிக்கா | நிலை: சேவையில், M2HB திரிபுரு சேவையில், சிறிய எண்ணிக்கையில் பயன்படுத்தப்படுகிறது[10] | ||
என்.எஸ்.வி. | கன இயந்திரச் சுடுகலன் | 12.7×108மிமீ | சோவியத் ஒன்றியம் | நிலை: சேவையில், வகை-72, வகை-90 ஆகிய தகரிகளில் இரண்டாந்தர ஆயுதங்களாக பயன்படுத்தபப்டுகிறது. | ||
கே.பி.வி | கன இயந்திரச் சுடுகலன் | 14.5×114 மிமீ | சோவியத் ஒன்றியம் | நிலை: சேவையில், திருச்சிராப்பள்ளியில் உள்ள மூட்டுப்படை தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படுகிறது, சிறிய எண்ணிக்கையில் பயன்படுத்தப்படுகிறது. | ||
சாத்தியமான எதிர்கால கொள்முதல் அல்லது தற்போது தரைப்படை சோதனைகளின் கீழ் | ||||||
புத்தியல் துணை இயந்திர குறுதுமுக்கி | துணை இயந்திரச் சுடுகலன் | 5.56×30மிமீ மின்சாஸ் | இந்தியா | நிலை: சோதனைகளுக்கு உள்ளாகிறது.துணை இயந்திரச் சுடுகலனானது சேவையில் எஞ்சியுள்ள அனைத்து சி.வே.தொ. குறுதுமுக்கி 2ஏ1 மாற்றும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. .[11] | ||
அஸ்மி | இயந்திரக் கைத்துப்பு | 9×19மிமீ பரபெல்லம் | இந்தியா | நிலை: சோதனைகளுக்கு உள்ளாகிறது.[12] | ||
பெயர் | படிமம் | வகை | அளவு | தோற்றம் | குறிப்புகள் |
---|---|---|---|---|---|
பற்பாங்கு கைக்குண்டு சிவாலிக் | கையெறிகுண்டு | 1.8 மில்லியன்[13] | இந்தியா | நிலை: சேவையில். இந்திய தரைப்படையின் செந்தரமான கையெறிகுண்டு. இந்த கூறுநிலைப்பட்ட கையெறிகுண்டானது கைப்பாங்கு வலிதாக்குதல், கைப்பாங்கு வலுவெதிர்ப்பு மற்றும் துமுக்கி பாங்கு ஆகியவற்றில் கிடைக்கிறது. வெளிப்புற துண்டுகளை மாற்றுவதன் மூலம் வகைகளை பரிமாறிக்கொள்ளலாம்.[14] | |
கைக்குண்டு 36மிமீ | கையெறிகுண்டு | இந்தியா | துண்டக் கையெறிகுண்டுகளை 1ஏ எஸ்.எல்.ஆரிலிருந்து கையால் வீசலாம் அல்லது துமுக்கியிலிருந்து செலுத்தலாம். | ||
யி.பி. 25 | கைக்குண்டு செலுத்தி (40மிமீ) | சோவியத் ஒன்றியம் | ஏ.கே.எம் மற்றும் ஏ.கே.- 103 தாக்குதல் துமுக்கிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. | ||
ஏ.யி.எஸ்-30 அற்லட் | தானியங்கி கைக்குண்டு செலுத்தி (30மிமீ) | உருசியா இந்தியா |
ஏஜிஎஸ் ௧7 ஐ மாற்றுகிறது, திருச்சிராப்பள்ளி மூட்டுப்படை தொழிற்சாலையில் உற்பத்திக்கப்படுகிறது. | ||
ஏ.யி.எஸ்-17 பிலம்யா | தானியங்கி கைக்குண்டு செலுத்தி (30மிமீ) | சோவியத் ஒன்றியம் | நிலை: சேவையில். செந்தரமான தானியங்கி கைக்குண்டு செலுத்தி, காலாட்படை உருவாக்கங்களில் சூட்டாதரவு ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது. | ||
பன் கைக்குண்டு செலுத்தி 40மிமீ | பன் கைக்குண்டு செலுத்தி (40மிமீ) | இந்தியா | நிலை: சேவையில். பகு-தானியங்கி அறு சூட்டு 40 மிமீ x 46 மிமீ தாழ்-திசைவேக கைக்குண்டு செலுத்தி. திருச்சிராப்பள்ளி மூட்டுப்படை தொழிற்சாலையில் உற்பத்திக்கப்படுகிறது | ||
கார்ல் கசுரோவ் - II | பின்னுதைப்பற்ற சுடுகலன் (84மிமீ) | சுவீடன் | மூட்டுப்படை தொழிற்சாலை வாரியம் உற்பத்தித்த கார்ல் கஸ்ரோவ் பின்னுதைப்பற்ற சுடுகலன். | ||
கார்ல் கசுரோவ்- III | பின்னுதைப்பற்ற சுடுகலன் (84மிமீ) | சுவீடன் | மூட்டுப்படை தொழிற்சாலை வாரியம் ஆல் விளைவிக்கப்பட்ட பின்னுதைப்பற்ற சுடுகலன் விதம்- இன் இலகுவான, இற்றைப்படுத்தப்பட்ட விருத்து. | ||
எம் - 40 ஏ 1 | பின்னுதைப்பற்ற சுடுகலன் (106மிமீ) | 13000+ | ஐக்கிய அமெரிக்கா | ||
உபிகை-22 | உந்துகணை செலுத்தி (72.5மிமீ) | சோவியத் ஒன்றியம் | நிலை: சேவையில் | ||
பி-300 சிப்போன் | உந்துகணை செலுத்தி (82மிமீ) | இசுரேல் | சிறப்புப் படைகளின் பயன்பாட்டிற்கு. சிறப்பாக மார்கோஸ் மற்றும் பாரா சிறப்புப்படைகளால். | ||
சி90-சிஆர்(எம்3) | உந்துகணை செலுத்தி (90மிமீ) | எசுப்பானியா | காலாட்படை பிரிவுகளுடன் பயன்பாட்டில் உள்ளது. சி.-90சி.ஆர்.-ஆர்.பி(எம்3) திரிபுரு மட்டுமே. | ||
உந்துகணை பிலிறுந்திய காலாட்படை எரிதழல் எறிவி | உந்துகணை செலுத்தி (93மிமீ) | உருசியா | |||
2 இஞ்சி | கணையெக்கி | இந்தியா | காலாட்படை உருவாக்கங்களின் தாக்குதல் பகுதிகளாலும் பயன்படுத்தப்படுகிறது. | ||
எல்16 81 மிமீ | கணையெக்கி | 5000+ | ஐக்கிய இராச்சியம் | காலாட்படை உருவாக்கங்களின் தாக்குதல் பகுதிகளாலும் பயன்படுத்தப்படுகிறது. | |
ஓ.எஃவ்.பி ஈ1 120மிமீ | கணையெக்கி | ஐக்கிய இராச்சியம் |
பெயர் | Image | Type | Quantity | Origin | Notes |
---|---|---|---|---|---|
தகரிகள் (Total: 5000) | |||||
அர்ஜுன் | முதன்மை சமர் தகரி | 124 (மார்க்1) |
இந்தியா | நிலை: சேவையில். 124 அர்ஜுன் எம்.கே-1 தற்போது சேவையில் உள்ளது, கூடுதலாக 118 எம்.கே-1 ஏ வேண்டப்பட்டுள்ளது . எம்.கே-1ஏ இல் எம்.கே-1 ஐ விட 71 கூடுதல் மேம்பாடுகள் உள்ளன | |
1 (மார்க்.1A) | |||||
வகை-90எஸ் "பீஸ்மா"
வகை- 90எம் |
முதன்மை சமர் தகரி | 2078 (வகை90எஸ்/எம்) / 464 வகை90எம்எஸ் on order. | உருசியா இந்தியா |
நிலை: சேவையில். 310 "வகை-90எஸ்" க்கான ஆரம்ப ஒப்பந்தம் 2001 இல் கையெழுத்தானது. மற்றொரு ஒப்பந்தம் 26 அக்டோபர் 2006 இல் 347 வகை-90 முதன்மை சமர் தகரிகளுக்கு கையெழுத்தானது. மேம்படுத்தப்பட்ட 1000 வகை-90எம் க்கு டிசம்பர் 2007 இல் மூன்றாவது ஒப்பந்தம் கையெழுத்தானது. மொத்தத்தில், 2020 நடுப்பகுதியில் 2000+ வகை - 90 தகரிகள் சேவையில் இருப்பிக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. .[17] கூடுதல் 464 வகை- 90 எம்.எஸ்ஸிற்கான ஒப்பந்தம் 2019 நவம்பரில் வைக்கப்பட்டது..[18][19] | |
வகை-72 "அஜெயா"
அடிபாட்டிற்கு செம்மைப்படுத்தப்பட்ட அஜெயா |
முதன்மை சமர் தகரி | 2410[20][21] | சோவியத் ஒன்றியம் போலந்து இந்தியா |
நிலை: சேவையில். 968 வகை- 72எம்1 தகரிகள் கனவகை ஊர்தி தொழிற்சாலையால் மேம்படுத்தப்பட்டுள்ளது, அதே நேரத்தில் சுமார் 1,000 பிற வகை- 72 களை மேம்படுத்துவதற்கான கோரிக்கைகள் இசுரேல், உருசியா, போலந்து மற்றும் பிரான்சு ஆகிய நாடுகளில் உள்ள பல்வேறு நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. போலந்தின் பி.ரி- 91 ரவார்டிக்கு சமமான தரநிலை உடையது இந்தியாவின் அஜயா- எம்2 ஆகும். இந்தியாவில் உள்நாட்டில் உற்பத்திக்கப்படுகிறது. இது 'எதிர்கால தயார் அடிப்பாட்டு ஊர்தி'யால் மாற்றப்படும்.[22] | |
காலாட்படை சண்டை ஊர்திகள் | |||||
பி.எம்.பி.- 2 ''சரத்'' | காலாட்படை சண்டை ஊர்தி | 2500 | சோவியத் ஒன்றியம் இந்தியா |
நிலை: சேவையில். வெப்பஞ்சார் படிமமாக்கல் தனியாக நிற்கும் கட்புலம்(TISAS), மேலான தீ கட்டுப்பாடு மற்றும் புத்தியல் தகரி எதிர்ப்பு வழிகாட்டி படைக்கலம்(கொங்கர்ஸ் எம்) உள்ளிட்ட ஆயுதங்களுடன் புத்தியல்பட்டது. பி.எம்.பி.- 1 படிப்படியாக அகற்றப்பட்டு, இரண்டு வெப்பமுக்க ஏவுகணைகள் மற்றும் இரண்டு அடுத்தடுத்த வெடியுளையுடைய கொங்கர்ஸ் ஏவுகணைகள் கொண்ட பி.எம்.பி.- 2 இன் மேம்படுத்தப்பட்ட பி.எம்.பி.- 2எம் பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு ஒருங்கிணைந்த வெப்பமுக்க ஆயுத கட்புலம், ஒரு சீரொளி நெடுக்க காணி(LRF) கொண்டுள்ளது மற்றும் அலங்கம் மீது தானியங்கி கைக்குண்டு செலுத்தி பொருத்தப்பட்டிருக்கிறது, கிடைமட்ட சமதளத்தில் நிலைப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 100 மேம்படுத்தப்படுகிறது. விகிதத்தை ஆண்டுக்கு 125 ஆக உயர்த்த. தற்போது ~2500 செயலுறு சேவையில் உள்ளது.[23] இந்தியாவில் மேடக் மூட்டுப்படை தொழிற்சாலை உள்நாட்டில் உற்பத்திக்கப்படுகிறது. அனைத்து பி.எம்.பி.- 2 / 2K ஊர்திகளும் பி.எம்.பி.- 2எம் தரத்திற்கு மேம்படுத்தப்பட உள்ளன.. | |
கவச ஆளணி காவிகள் | |||||
மகிந்திரா இலகு வல்லுநர் ஊர்தி | கவச ஆளணி காவி | இந்தியா | வேண்டப்பட்டுள்ளது. 1,056 கோடி மதிப்புள்ள 1,300 இலகு வல்லுநர்கள் ஊர்திகள் வேண்டப்பட்டுள்ளது. 2024 க்குள் வழங்கப்பட உள்ளது.[24] | ||
கல்யாணி குழுமம் எம்4 | கவச ஆளணி காவி | இந்தியா | வேண்டப்பட்டுள்ளது. ரூ 177.95 கோடி மதிப்புள்ள வேண்டலானது கல்யாணி குழுமத்திடம் வெளியிடப்படாத எண்ணைக்கையிலான எம்4 க்கு கொடுக்கப்பட்டுள்ளது.[25][26][27] | ||
டாடா கெஸ்ரெல் | கவச ஆளணி காவி | இந்தியா | நிலை: சேவையில். சோதனைக்காக இந்தோ-பாக் எல்லையில் சிறிய எண்ணிக்கையில் இடப்பட்டுள்ளது. மொத்தம் 200 திட்டமிடப்பட்டுள்ளது. | ||
பி.ரி.ஆர்.-50 | கவச ஆளணி காவி | 100+ | சோவியத் ஒன்றியம் | நிலை: சேவையில். மொத்தம் 200 சேவையில் உள்ளது. | |
மகிந்திரா ஸ்ராரோன் பிளஸ் | கவச ஆளணி காவி | இந்தியா | நிலை: சேவையில். ஐ.நா அமைதி காக்கும் படையால் பயன்படுத்தப்படுகிறது.[28] | ||
தகரி நாசகாரிகள் | |||||
நாக ஏவுகணை | தகரி நாசகாரி | இந்தியா | வேண்டப்பட்டுள்ளது. பி.எம்.பி.- 2 அடிப்படையிலான நாக் ஏவுகணை காவி. ஜூலை 2012 இல் ஒரு வெற்றிகரமான சோதனைக்குப் பிறகு முன்னேறிய விருத்து வேண்டப்பட்டுள்ளது. 13 உருப்படிகள் வேண்டப்பட்டுள்ளன, 200 வரை வேண்டலாம் என்ற மேலதிக தெரிவுடன். மூட்டுபப்டை தொழிற்சாலை மெடக் மற்றும் எல் அண்ட் டி இணைந்து விளைவிப்பை தொடங்கியுள்ளன. | ||
9பி148 | தகரி நாசகாரி | சோவியத் ஒன்றியம் | |||
வேவூர்திகள் | |||||
தடப்படுத்தப்பட்ட கணையெக்கி காவி | கணையெக்கி காவி | 219 | இந்தியா | நிலை: சேவையில். பி.எம்.பி.- 2 அடிப்படையிலான கணையெக்கி காவி. அடிபாட்டு ஊர்திகள் ஆராச்சி மற்றும் வளர்ச்சி தாபனம் உருவாக்கியது மற்றும் மூட்டுப்படை தொழிற்சாலை மேடக்கில் விளைவிக்கப்பட்டது. | |
காலாட்படை சண்டை ஊர்தி | தொலைதொடர்பு ஊர்தி | இந்தியா | பி.எம்.பி.- 2 அடிப்படையிலான தொலைதொடர்பு ஊர்தி. | ||
வேதியியல், உயிரியல், கதிரியக்க மற்றும் அணு வலுவெதிர்ப்பு வேவூர்தி | வேதியியல், உயிரியல், கதிரியக்க மற்றும் அணு வலுவெதிர்ப்பு வேவூர்தி | 16 | இந்தியா | நிலை: சேவையில்.
பி.எம்.பி - 2 அடிப்படையிலான வேதியியல், உயிரியல், கதிரியக்க மற்றும் அணு வலுவெதிர்ப்பு வேவூர்தி. அடிபாட்டு ஊர்திகள் ஆராச்சி மற்றும் வளர்ச்சி தாபனம் உருவாக்கியது மற்றும் மூட்டுப்படை தொழிற்சாலை மெடக்கில் விளைவிக்கப்பட்டது. | |
வ.ஆ.வ.அ. கவச நோயாளர்காவி | கவச நோயாளர்காவி | 162 | இந்தியா | நிலை: சேவையில். பி.எம்.பி - 2 அடிப்படையிலான கவச நோயாளர்காவி. அடிபாட்டு ஊர்திகள் ஆராச்சி மற்றும் வளர்ச்சி தாபனம் உருவாக்கியது மற்றும் மூட்டுப்படை தொழிற்சாலை மெடக்கில் விளைவிக்கப்பட்டது, 288 வேண்டப்பட்டுள்ளது. |
பெயர் | படிமம் | வகை | அளவு | தோற்றம் | குறிப்புகள் |
---|---|---|---|---|---|
ஆதித்யா | கண்ணிவெடி எதிர்ப்பு மற்றும் பதிதாக்குதல் காப்பாற்றப்பட்டது | 1300+ | இந்தியா | நிலை: சேவையில். காஸ்பிரை அடிப்படையாகக் கொண்டது. 1400 உற்பத்தி செய்யப்பட உள்ளது. 20 / மாதம் மூட்டுப்படை தொழிற்சாலை மேடக் மற்றும் ஊர்தி தொழிற்சாலை ஜபல்பூரில் உற்பத்திக்கப்படுகிறது. | |
காஸ்பிர் [29] | கண்ணிவெடி எதிர்ப்பு மற்றும் பதிதாக்குதல் காப்பாற்றப்பட்டது | 165 [30] | தென்னாப்பிரிக்கா | நிலை: சேவையில். | |
கைட்ரேமா | கண்ணிவெடி துடைத்தல் ஊர்தி | 24 | டென்மார்க் இந்தியா |
நிலை: சேவையில். மூட்டுப்படை தொழிற்சாலை வாரியம் இந்தியா உள்நாட்டில் உற்பத்திக்கப்படுகிறது | |
சரத் | கண்ணிவெடி உழுதல் | இந்தியா | நிலை: சேவையில். | ||
வகை-72 எஃவ்.டபிள்யூ.எம்.பி. | கண்ணிவெடி உழுதல் | சோவியத் ஒன்றியம் இந்தியா |
நிலை: சேவையில். |
பெயர் | படிமம் | வகை | அளவு | தோற்றம் | குறிப்புகள் |
---|---|---|---|---|---|
இரெனால்ட் செர்பா இலகு | கவச தந்திரசார் ஊர்தி | பிரான்சு | தேசிய பாதுகாப்புக் காவலர் மற்றும் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையால் பயன்படுத்தப்படுகிறது [31] | ||
மாருதி நாடோடியம் | இலகு நுகர்பயன் ஊர்தி | 31,100 | இந்தியா சப்பான் |
கூடுதல் 541 ஜூலை 2020 இல் வேண்டப்பட்டது.[32] டாடா சஃவாரி இசுரோமியால் மாற்றப்பட வேண்டும். | |
மகிந்திரா 550 டி.எக்ஸ்.பி. | இலகு நுகர்பயன் ஊர்தி | இந்தியா | படைகாவியாக பயன்படுத்தப்படுகிறது | ||
மகிந்திரா பொலிரோ | இலகு நுகர்பயன் ஊர்தி | இந்தியா | படைகாவியாக பயன்படுத்தப்படுகிறது | ||
டாடா சஃவாரி புயல் | இலகு நுகர்பயன் ஊர்தி | 1500+ [33] | இந்தியா | 3193 உருப்படிகள் மே 2017 இல் ஆர்டர் வேண்டப்பட்டன. GS800 வகை. மாருதி நாடோடியத்தை மாற்ற.[34] | |
டாடா செனான் | இலகு நுகர்பயன் ஊர்தி | இந்தியா | படைகாவிக்கான இலகு சாகாடு(pickup) பாரவூர்தி | ||
மகிந்திரா ரக்சக் | இலகு நுகர்பயன் ஊர்தி | இந்தியா | 7.62 மிமீ சன்னங்களுக்கு எதிராக காப்பை வழங்கும் கலப்பு கவசத்துடன் சன்னத்தகை ஊர்தி..[35][36] | ||
வோர்சு கூர்கா | இலகு அடி ஊர்தி | இந்தியா | மே 2018 இல் வேண்டப்பட்டது [37][38] | ||
டாடா 407 | தந்திரசார் நகர்திறன் ஊர்தி | இந்தியா | படைகாவி - படையினரரைக் காவிச் செல்ல பயன்படுத்துவது | ||
ராயல் என்ஃவீல்ட் புல்லட் 350/500 | உந்துருளி | இந்தியா | படைய காவல்துறை திரள் மற்றும் அக்குரோபாட்டிக் அணி ஆகியவற்றால் பயன்படுத்தப்படுகிறது |
பெயர் | படிமம் | வகை | அளவு | தோற்றம் | குறிப்புகள் |
---|---|---|---|---|---|
சுவராஜ் மஸ்டா ரி 3500 | இலகு 4x4 பாரவூர்தி | 200+ | இந்தியா | 1996 முதல் சேவையில். 2.5 தொன் பாரவூர்தி | |
டாடா எல்பிரிஏ 713 ரி.சி. | இலகு 4x4 பாரவூர்தி | இந்தியா | 2.5 தொன் பாரவூர்தி. ஜபல்பூர் ஊர்தி தொழிற்சாலையில் உற்பத்திக்கப்பட்டது. | ||
அசோக் லேலண்ட் டாப்சி | இலகு 4x4 பாரவூர்தி | இந்தியா | 3 தொன் பாரவூர்தி. சுடுகலன் இழுவை ஊர்தி | ||
இசுசு எஃவ்-சீரிஸ் | நடுத்தர 4x4 பாரவூர்தி | சப்பான் | 7 தொன் பாரவூர்தி | ||
அசோக் லேலண்ட் ஸ்டாலியன் விதம் III / விதம் IV | நடுத்தர 4x4
6x6 பாரவூர்தி |
60,000 | இந்தியா | 5- 8 தொன் பாரவூர்திகள், பரந்த அளவிலான உள்ளமைவுகளில் உள்ள ஜபல்பூர் ஊர்தி தொழிற்சாலையில் உற்பத்திக்கப்பட்ட பாரவூர்தி | |
கே.ஆர்.ஏ.சி - 6322 | நடுத்தர/கன 6x6 நுகர்பயன் பாரவூர்தி | உக்ரைன் | 12-13 தொன் பாரவூர்தி | ||
டாடா எல்பிரிஏ 2038 எச்.எம்.வி. | நடுத்தர/கன 6x6 உயர் நகர்திறன் பாரவூர்தி | இந்தியா | பழைய பி.எ.எம்.எல். ரட்றா 6x6 ஊர்தியணியை மிகுதிப்படுத்தவும் மாற்றவும் 1858 உருப்படிகள் வேண்டப்பட்டுள்ளன . | ||
அசோக் லேலண்ட் சூப்பர் ஸ்டாலியன் | நடுத்தர/கன
6x6 8x8 10x10 பாரவூர்தி |
இந்தியா | 10, 12 & 15 தொன் பாரவூர்திகள். | ||
பி.இ.எம்.எல் தத்ரா | நடுத்தர/கன
6x6 8x8 10x10 12x12 பாரவூர்தி |
7000[39] | இந்தியா செக்கோசிலோவாக்கியா |
உரிமம் கொண்ட 'ரட்றா ஃவோர்ஸ்' ஆனது கன பாரவூர்தியை உற்பத்தித்தது. இதில் பல்வேறு மாதிரிகள் உள. கதுவீகள் போன்ற உணரும் ஏந்தனங்களை காவிச் செல்லவும், பினாகா மற்றும் ஸ்மெர்ச் ஆகிய பல்குழல் உந்துகணை செலுத்து முறைமைகளுக்கான ஊர்திகளாகவும் பயன்படுகிறது. அதன் முழு 6x6 ஊர்தியணியும் டாடா எல்.பி.டி.ஏ. 2038 எச்.எம்.வி. மூலம் மாற்றப்படும். | |
பி.இ.எம்.எல் தத்ரா நடமாடும் துாய்மைகேடு நீக்க ஊர்தி | நடமாடும் துாய்மைகேடு நீக்க ஊர்தி
8x8 10x10 |
இந்தியா | |||
வோல்வோ எஃவ்.எச் - 12 | ஏவுகணை இழுபொறி
6x68x8 |
சுவீடன் | |||
டாடா பிரிமா 4038 எஸ் / 4938 எஸ் | சேணேவி இழுபொறி
6x6 |
இந்தியா | |||
அசோக் லேலண்ட் சூப்பர் ஸ்டாலியன் எஃவ்.ஏ.ரி | சேணேவி இழுபொறி
6x6 |
450 | இந்தியா | ||
டாடா எல்பிரிஏ 1615 ரி.சி. | சேணேவி இழுபொறி
4x2 |
இந்தியா | |||
டாடா 1210 கள சேணேவி இழுபொறி | கள சேணேவி இழுபொறி மற்றும் சுடுகலன் இழுவை காவி | இந்தியா | |||
சிசு நாசு | அனைத்து-நிலப்பாங்கு போக்குவரவு ஊர்தி | பின்லாந்து | |||
டாடா எல்பி 1512 சி | தரைப்படை பாடசாலை பேரூந்து/ பணியாளர்கள் பேரூந்து | இந்தியா | |||
டாடா கிராஷ் தீயணைப்பூர்தி | தீயணைப்பூர்தி 6x6 | இந்தியா |
பெயர் | படிமம் | அளவு | தோற்றம் | குறிப்புகள் |
---|---|---|---|---|
மாருதி சுசுகி சியாஸ் | இந்தியா சப்பான் |
மூத்த அலுவலர்களின் வலசைக்கு(ferry) தரைப்படையால் பயன்படுத்தப்படுகிறது | ||
டொயோட்டா இனோவா | சப்பான் இந்தியா |
மூத்த அலுவலர்களின் வலசைக்கு தரைப்படையால் பயன்படுத்தப்படுகிறது | ||
மகிந்திரா இசுகார்பியோ | இந்தியா | மூத்த அலுவலர்களின் வலசைக்கு பயன்படுத்தப்படும் பணியாளர்கள் மகிழுந்தாகவும் கவச விருத்தியாக படையினர் காவியாகவும் பயன்படுத்தப்படுகிறது. | ||
டாடா சுமோ | இந்தியா | பணியாளர்கள் மகிழுந்து மற்றும் முன்பு நோயாளர் காவுவண்டியாகவும் பயன்படுத்தப்பட்டது | ||
மிட்சுபிஷி பயெரோ | 12 | சப்பான் | இந்திய-சீன எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளது [40] |
பெயர் | படிமம் | வகை | அளவு | தோற்றம் | குறிப்புகள் |
---|---|---|---|---|---|
இலகு மீட்சி ஊர்தி | இலகு மீட்சி ஊர்தி(4x4) | இந்தியா | ஜபல்பூர் ஊர்தி தொழிற்சாலையில் உற்பத்திக்கப்படுகிறது. | ||
டபிள்யு.சி.ரி. - 3 எம் | கவச மீட்சி ஊர்தி | 352 | போலந்து இந்தியா |
204 வேண்டப்பட்டுள்ளது.[41] இந்தியாவில் விளைவிக்கப்படும் கருவித்தொகுதிகள் மற்றும் கூறுகளிலிருந்து உள்நாட்டில் ஒன்றிணைக்கப்படுகிறது. | |
டபிள்யு.சி.ரி. - 2 | கவச மீட்சி ஊர்தி | 222 | போலந்து | ||
வகை- 72 பி கவச மீட்சி ஊர்தி | கவச மீட்சி ஊர்தி | 200+ | சிலவாக்கியா போலந்து இந்தியா |
விஜயந்திரா கவச மீட்சி ஊர்தியினை மாற்றுகிறது | |
கன மீட்சி ஊர்தி - கவச ஊர்தி 15 | கன மீட்சி ஊர்தி | இந்தியா | தத்றா பாரவூர்தியானது அடிச்சட்டப்படல் சார்ந்த கன மீட்சி ஊர்தி ஆகும் | ||
அர்ஜுன் கவச மீட்சி மற்றும் செப்பம் ஊர்தி | கன மீட்சி ஊர்தி | இந்தியா | அர்ஜுன் தகரியானது அடிச்சட்டப்படல் அடிப்படையிலான கன கவச மீட்சி மற்றும் செப்ப ஊர்தியாகும் | ||
கவச பொறியியலாளர் வேவூர்தி | கவச பொறியியல் ஊர்தி | 16 | இந்தியா சோவியத் ஒன்றியம் |
பி.எம்.பி - 2 அடிப்படையிலான பொறியியல் மற்றும் வேவூர்தி (கவச பொறியாளர் வேவூர்தி) மேடக் மூட்டுப்படை தொற்சாலையில் உற்பத்திக்கப்படுகிறது. | |
இலகு செப்ப தடப்படுத்தப்பட்ட கவச ஊர்தி | கவச பொறியியல் ஊர்தி | இந்தியா சோவியத் ஒன்றியம் |
நீக்கப்பட்ட அலங்கம் மற்றும் இடிவாருவக அலகு அடிப்படையுடன் மேலும் சில ஏந்தனங்கள் சேர்க்கப்பட்ட பி.எம்.பி-2 (இலகு செப்ப தடப்படுத்தப்பட்ட கவச ஊர்தி) மற்றும் மேடக் மூட்டுப்படை தொற்சாலையில் உற்பத்திக்கப்படுகின்றன..[42] | ||
வகை-72 பாலம் போடும் தகரி | கவச ஊர்தி-செலுத்தப்படும் பாலம் | 18[சான்று தேவை] | இந்தியா சோவியத் ஒன்றியம் |
அடிபாட்டு ஊர்திகள் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி தாபனத்தால் வளர்க்கப்பட்டு கனவை ஊர்தி தொழிற்சாலையால. உற்பத்திக்கப்படுகிறது. | |
வகை-55 கார்திக் பாலம் போடும் தகரி | கவச ஊர்தி-செலுத்தப்படும் பாலம் | 34[சான்று தேவை] | இந்தியா சோவியத் ஒன்றியம் |
நிலை: சேவையில். ஒரு விஜயந்திராவானது அடிச்சட்டபடலை அடிப்படையாகக் கொண்டு 'கனவகை ஊர்தித் தொழிற்சாலை'யால் உற்பத்திக்கப்படுகிறது. | |
மோஸ்ற்னி தகரி வகை-55 பாலம் போடுதல் | கவச ஊர்தி-செலுத்தப்படும் பாலம் | சோவியத் ஒன்றியம் இந்தியா |
வகை- 55 தகரியின் அடிப்படையில் | ||
(வலுவெதிர்ப்பு ஆராச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு) | பாரவூர்தி-மூட்டப்பட்ட, பல்-பாவளவு, நடமாடும் பாலமமைத்தல் முறைமை | இந்தியா | 8x8 பாரவூர்தி மூட்டப்பட்ட பாலமமைத்தல் முறைமை[43][44] | ||
வ.ஆ.வ.அ. ஈரூடக மிதக்கும் பாலம் மற்றும் வலசை முறைமை | தட்டப்படகு பாலம் | இந்தியா | வ.ஆ.வ.அ. - ஆல் வளர்க்கப்பட்ட ஈரூடக மிதக்கும் பாலம் மற்றும் வலசை முறைமை. 10 மீ x 3.6 மீ x 4 மீ ஊர்தியானது 9 நிமிடத்தில் 28.4 மீட்டர் நீளமுள்ள ஒரு மேற்றளமிடப்பட்ட பாலத்த்தை மறைக்க முடியும். | ||
சி.எல். 70 பாய் கொண்டு தரையினை மேற்பரப்பாக்குதல் | பாரவூர்தி-மூட்டப்பட்ட பாய் கொண்டு தரையினை மேற்பரப்பாக்குதல் | இந்தியா | மணலான மற்றும் சதுப்பான நிலப்பாங்குள்ள இடத்தில் நடமாட்டத்தை வழங்குவதற்காக தானியங்கு போடுதல் மற்றும் மீட்சியுடன் ரட்றா ஊர்தியில் மூட்டப்பட்டுள்ளது..[45] |
பெயர் | படம் | வகை | அளவு | தோற்றம் | குறிப்புகள் |
---|---|---|---|---|---|
வலுவெதிர்ப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (வ.ஆ.வ.அ.) தக்சு | வெடிகுண்டு தீர்க்கும் படுவி | 190+ | இந்தியா | நிலை: சேவையில். 200 தக்சங்களை தரைப்படை வேண்டியுள்ளது.[46] புதிய பதிப்பும் சேவையில் உள்ளது. |
பெயர் | படிமம் | வகை | தோற்றம் | குறிப்புகள் |
---|---|---|---|---|
டாடா மோட்டார்ஸ் | இலகு கவச பல்நோக்கு ஊர்தி | இந்தியா | சோதனைகளுக்கு உள்ளாகிறது | |
பெயர் | படிமம் | வகை | அளவு | தோற்றம் | குறிப்புகள் |
---|---|---|---|---|---|
இசெமெர்ச் 9கே58 ப.உ.செ. | பல்குழல் உந்துகணை செலுத்தி | 62 | உருசியா | நிலை: சேவையில். 300 மிமீ பல்குழல் உந்துகணை செலுத்து முறைமை. | |
பினாகா ப.உ.செ. | பல்குழல் உந்துகணை செலுத்தி | 162 | இந்தியா | நிலை: சேவையில் (விருத்து-1, 40 km நெடுக்கம்). நிலை: சேவையில் (விருத்து-2, 90 km நெடுக்கம்). வளர்ச்சியின் கீழ் (விருத்து3, 120 கிமீ நெடுக்கம்). 214 மிமீ பல்குழல் உந்துகணை செலுத்து முறைமை. 122மிமீ பி.எம்.- 21 மாற்றுகிறது.[47] ஆண்டுக்கு 5000 ஏவுகணைகள் என்ற விகிதத்தில் விளைவிக்கப்படுகிறது.[48] லார்சன் மற்றும் டூப்ரோ மற்றும் டாடா ஆகியவற்றால் விளைவிக்கப்பட்ட மேலும் 6 படையணிகள் வேண்டப்பட்டுள்ளது.. | |
பி.எம்.-21 | பல்குழல் உந்துகணை செலுத்தி | 150+ | சோவியத் ஒன்றியம் | நிலை: சேவையில்/ பினாகா பஉசெ ஆல் மாற்றப்படும். 122 மிமீ பல்குழல் உந்துகணை செலுத்து முறைமை.. | |
கே9 வஜ்ரா-ரி | 155 மிமீ தானே பிலிறுந்திய தெறோச்சி | 100 | தென் கொரியா இந்தியா |
நிலை: சேவையில். அனைத்து 100 உருப்படிகளும் K9 தண்டரின் மாறுபாடான உயர்-குத்துயர போர்முறைக்கான கூடுதல் 2 படையணிகளுக்கான தெரிவுடன் வழங்கப்பட்டன. இந்தியாவில் லார்சன் & டூப்ரோ உற்பத்தி செய்தது..[49][50] | |
தனுஸ் தெறோச்சி | 155 மிமீ/ 45 caliber இழுவை சுடுகலன் | 54 | இந்தியா | நிலை: சேவையில். 54 உருப்படிகள் தரைப்படைக்கு வழங்கப்பட்டன. மொத்தம் 114 சுடுகலன்கள் வேண்டப்பட்டுள்ளனன். வேண்டப்பட்டவை 414 ஆக அதிகரிக்கக்கூடும்.[51][52] | |
எம்777 தெறோச்சி | 155 மிமீ இலகு இழுவை தெறோச்சி | 112[53] | ஐக்கிய அமெரிக்கா | நிலை: சேவையில். ஜூன் 2016 நிலவரப்படி மொத்தம் 145 எஃவ்.எம்.எஸ் மூலம் வேண்டப்பட்டு, 112 உருப்படிகள் வழங்கப்பட்டு சேவையில் உள்ளன. | |
கௌபிட்சு எஃவ்.எச்.77ஏ/பி | 155 மிமீ தெறோச்சி | 410[54] | சுவீடன் | நிலை: சேவையில்/மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. போஃவோர்ஸால் உண்டாக்கப்பட்ட 155 மிமீ சுடுகலன். 1986 - 1991 இற்குள் 410 பெற்றுக்கொள்ளப்பட்டது. தனுஸ் தெறோச்சியால் கிட்டாடி எதிர்க்காலத்தில் மாற்றிக்கொள்ளப்படும். | |
எம்.- 46 சரங் | 130 மிமீ /155 மிமீ களச் சுடுகலன் | 600 | சோவியத் ஒன்றியம் இசுரேல் |
நிலை: சேவையில். 2008 ஆம் ஆண்டில் 180 எம்-46 130 மிமீ தெறோச்சி சுடுகலன்கள் 155 மிமீ தரத்திற்கு சோல்டாமால் மேம்படுத்தப்பட்டன.[55] 300 எம்-46 துப்பாக்கிகள் ஓ.எஃவ்.பிஆல் 155 மிமீ / 45 காலிபராக மேம்படுத்தப்பட உள்ளன. ஓ.எஃவ்.பி ஆல் உருவாக்கப்பட்ட இந்த 155-மிமீ M-46 சுடுகலன்கள் "சராங்" சுடுகலன்கள் என குறிப்பிடப்படுகின்றன. | |
டி-30 | 122 மிமீ களச் சுடுகலன் | 550 | சோவியத் ஒன்றியம் | நிலை: சேவையில்/மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. எம்- 46 ஆல் மாற்றிடப்படுகிறது. | |
ஓ.எஃவ்.பி. இந்திய களச் சுடுகலன் விதம் 1/2/3 | 105 மிமீ களச் சுடுகலன் | 1700 | இந்தியா | நிலை: சேவையில். எண்ணிம எஃவ்.சி.எஸ் மற்றும் ஐ.என்.எஸ் உடன் மேம்படுத்தப்பட்டு, கொட்டும் அடித்தளத்துடன் 30 கி.மீ. வரை நெடுக்கத்தை விரிவுபடுத்துகிறது. | |
ஓ.எஃவ்.பி. இலகு களச் சுடுகலன் | 105 மிமீ களச் சுடுகலன் | 700+ | இந்தியா | நிலை: சேவையில். 105மிமீ சுடுகலன். மேம்படுத்தலுக்கு உட்படுகிறது. | |
சாத்தியமான எதிர்கால கொள்முதல் அல்லது தற்போது தரைப்படை சோதனைகளின் கீழ் | |||||
வ.ஆ.வ.அ.(வலுவெதிர்ப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு) முன்னேறிய இழுவை சேணேவிமுறைமை | 155 மிமீ/ 52 கலிபர் இழுவை சுடுகலன் | 7 | இந்தியா | சோதனைகளுக்கு உள்ளாகிறது, டிஆர்டிஓ 14 ஜூலை 2016 அன்று ஏரிஏஜிஎஸ் க்கான முதல் ஆதார சுடுகலச் சூட்டை நடத்தியது. வேண்டுதல் விளைவிப்பில் 40 சுடுகலன்கள் விரைவில் தொடங்கும். ஆகஸ்ட் 2018 இல், பாதுகாப்பு கையகப்படுத்தல் மன்றம் ஏரி 3,364.78 கோடி மதிப்பிடப்பட்ட 150 ஏரிஏஜிஎஸ் கொள்முதல் செய்ய ஒப்புதல் அளித்தது
(அமெரிக்க $ 441.12 மில்லியன்). | |
பாரத்-52 | 155 மிமீ இழுவை சுடுகலன் | 6 | இந்தியா | சோதனைகளுக்கு உள்ளாகிறது. கல்யாணி குழுமத்தல் உண்டாக்கப்பட்டது ஆகும். கிட்டடி எதிர்காலத்தில் 400+ சுடுகலன்கள் நுழையச்செய்யப்படும். |
பெயர் | படிமம் | வகை | அளவு | தோற்றம் | குறிப்புகள் |
---|---|---|---|---|---|
இசுபைக் | தகரி எதிர்ப்பு வழிகாட்டப்பட்ட ஏவுகணை | இசுரேல் | நிலை: நுழையச்செய்யப்பட்டது. 400 ஏவுகணைகள் மற்றும் 40+ செலுத்திகள் நுழையச்செய்யப்பட்டது[56][57] | ||
9 எம் 133 கோர்னெட் (ஏ.ரி.-14 இசுபிரீகன்) | தகரி எதிர்ப்பு வழிகாட்டப்பட்ட ஏவுகணை | 3000 | உருசியா | நிலை: நுழையச்செய்யப்பட்டது. ஆள் எடுத்துச் செல்லக்கூடியது மற்றும் 250 செலுத்திகளுடன் வாங்கப்பட்டுள்ளது | |
9 எம் 119 இசுவிர்(ஏ.ரி.-11 குறிசூட்டு துமுக்கி) |
தகரி எதிர்ப்பு வழிகாட்டப்பட்ட ஏவுகணை | 25,000 | உருசியா இந்தியா |
நிலை: நுழையச்செய்யப்பட்டது. 19-ஆகஸ்ட் 2013 அன்றுபாரத் டைனமிக்ஸ் லிமிடெட்டானது இன்வார் தகரி எதிர்ப்பு ஏவுகணைகளுக்காகவலுவெதிர்ப்பு அமைச்சகத்துடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.[58][59] உருசியாவிலிருந்து 10000 கொள்முதல் செய்யப்படும் என்றும், பி.டி.எல் 15,000 உற்பத்தி செய்யும் என்றும் அறிக்கையிடப்பட்டுள்ளது.[60] | |
9 எம் 120 அட்டகா-வி (ஏ.ரி.-9 இசுபைரல் -2) | தகரி எதிர்ப்பு வழிகாட்டப்பட்ட ஏவுகணை | உருசியா | நிலை: நுழையச்செய்யப்பட்டது. | ||
9கே114 இசெரெம்(ஏ.ரி.-6 இசெரெம்) | தகரி எதிர்ப்பு வழிகாட்டப்பட்ட ஏவுகணை | 800 | உருசியா | நிலை: நுழையச்செய்யப்பட்டது. | |
9 எம் 113 கொங்கூர்சு (ஏ.ரி.-5 இசுபான்றெல்) | தகரி எதிர்ப்பு வழிகாட்டப்பட்ட ஏவுகணை | 15,140 | உருசியா இந்தியா |
நிலை: நுழையச்செய்யப்பட்டது. இந்தியாவில் உள்நாட்டில் தயாரிக்கப்படும் BMP-2 (கா.ச.ஊ.) க்கு. கையகப்படுத்துதலின் மொத்த செலவு 77 13.77 பில்லியன். | |
மிலன் 2 டி | தகரி எதிர்ப்பு வழிகாட்டப்பட்ட ஏவுகணை | 34,000 | பிரான்சு இந்தியா |
நிலை: நுழையச்செய்யப்பட்டது. ஆள் எடுத்துச் செல்லக்கூடியது மற்றும் பிரான்சிலிருந்து வாங்கப்பட்டது [61] | |
நாக ஏவுகணை | வான் செலுத்தப்படும் தகரி எதிர்ப்பு ஏவுகணை | இந்தியா | நிலை: பூர்த்தி செய்யப்பட்ட பயனர் சோதனைகள் மற்றும் தூண்டலுக்குத் தயார்.[62] | ||
சாத்தியமான எதிர்கால கொள்முதல் அல்லது தற்போது இராணுவ சோதனைகளின் கீழ் | |||||
நாக ஏவுகணை | தகரி எதிர்ப்பு வழிகாட்டப்பட்ட ஏவுகணை | இந்தியா | நிலை: வளர்ச்சி / சோதனையின் கீழ். 2.5-2.8 நெடுக்கம் கி.மீ.[63] | ||
பாதி செயலுறும் நடவடிக்கை இலக்கணுகல்(SAMHO) ஏவுகணை | தெறுவேயம் செலுத்தப்படும் தகரி எதிர்ப்பு வழிகாட்டப்பட்ட ஏவுகணை | இந்தியா | நிலை: வளர்ச்சி / சோதனையின் கீழ். வலுவெதிர்ப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (வ.ஆ.வ.அ.) செப்டம்பர் 22 மற்றும் 2020 அக்டோபர் 1 அன்று இரண்டு வளர்ச்சி சோதனைகளை நடத்தியது. Q1 2021 இல் கூடுதல் சோதனைகள் திட்டமிடப்பட்டுள்ளன [64][65] |
பெயர் | படிமம் | வகை | அளவு | தோற்றம் | குறிப்புகள் |
---|---|---|---|---|---|
வான்காப்பு - எறிபடையியல் எதிர்ப்பு ஏவுகணை முறைமைகள் | |||||
பிரித்வி வான்காப்பு | மேற்பரப்பிலிருந்து வான் ஏவுகணை |
100 கட்டம் I & 500 கட்டம் II |
இந்தியா | நிலை நுழையச்செய்யப்பட்டது.இது இந்திய பிஎம்டி திட்டத்தின் முதலாம் கட்டத்தின் (2000 கி.மீ) கீழ் உருவாக்கப்பட்டது. இரண்டாம் கட்டம் (3000 கி.மீ) 2018, நவம்பரில் பாரிய விளைவிப்புக்கு சென்றது. 2021, மார்ச் வரை சுமார் 500 இரண்டாம் கட்ட TEL வழங்கப்பட்டன. ஒவ்வொரு TEL-உம் 1 செலுத்தி & 1 ஏவுகணையினை காவும். இது 2000-3000 கி.மீ செயற்பாட்டு நெடுக்கம் மற்றும் 80-110 கி.மீ வரை பறனை உச்சவரம்பு கொண்டது ஆகும். | |
பிரித்வி வலுவெதிர்ப்பு ஊர்தி-II | மேற்பரப்பிலிருந்து வான் ஏவுகணை எறிபடையியல் ஏவுகணை வலுவெதிர்ப்பு முறைமை/ செய்மதி எதிர்ப்பு முறைமை |
இந்தியா | நிலை: வளர்ச்சியின் கீழ்/நுழையச்செய்யும் கட்டம். இந்திய எறிபடையியல் ஏவுகணை வலுவெதிர்ப்புத் திட்டத்தின் மார்க் 2 இன் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது. இது 1500–2000 கி.மீ செயற்பாட்டு நெடுக்கம் மற்றும் பறனை உச்சவரம்பு 150–200 கி.மீ. கொண்டது. | ||
முன்னேறிய வான்காப்பு | மேற்பரப்பிலிருந்து வான் ஏவுகணை எறிபடையியல் ஏவுகணை வலுவெதிர்ப்பு முறைமை |
220+ TEL's. 20 படையணிகள். 10-12 TEL's /படையணி. | இந்தியா | நிலை: நுழையச்செய்யப்பட்டது.இது வானூர்தி எதிர்ப்பு ஏவுகணையாகவும் பயன்படுத்தப்படலாம். இது 150-200 கி.மீ செயற்பாட்டு நெடுக்கம் மற்றும் பறனை உச்சவரம்பு 30-35 கி.மீ. கொண்டது. | |
வான்காப்பு - வானூர்தி எதிர்ப்பு ஏவுகணை முறைமைகள் | |||||
எஸ்-400 இரையம்ஃவ் | நீண்ட நெடுக்க நடமாடும் முறைமை | 5 படையணிகள். 18-20 TEL's /படையணி. | உருசியா | நிலை: வேண்டப்பட்டுள்ளது. 5 படையணிகள் அடங்கும், ஒவ்வொரு படையணியிலும் 18 - 20 ஏவுகணைகள் மற்றும் 200 ஏவுகணைகள் இருக்கும். வழங்கல்கள் செப்டம்பர்-அக்டோபர் 2021 முதல் தொடங்கும். இது 400 கி.மீ செயற்பாட்டு நெடுக்கம் கொண்டது. | |
எஸ்-300விஎம் அன்ரே-2500 | நடுத்தர/நீண்ட நெடுக்க நடமாடும் மேற்பரப்பிலிருந்து வான் ஏவுகணை முறைமை | 6 படையணிகள்(18 TEL's / படையணி) | உருசியா | நிலை: சேவையில். இது 200 கிமீ செயற்பாட்டு நெடுக்கம் மற்றும் 30 கிமீ பறனை உச்சவரம்புகொண்டது. | |
பராக்-8 | நடுத்தர-நெடுக்க மேற்பரப்பிலிருந்து வான் ஏவுகணை | 5 படையணிகள்(40 TEL's / படையணி) | இந்தியா இசுரேல் |
நிலை: நுழையச்செய்யப்பட்டது. நடுத்தர நெடுக்க மேற்பரப்பிலிருந்து வான் ஏவுகணை. இது 120 செயற்பாட்டு நெடுக்கம் மற்றும் 16கிமீ பறனை உச்சவரம்பு கொண்டது. | |
எசுபைடர் | நடுத்தர-நெடுக்க மேற்பரப்பிலிருந்து வான் ஏவுகணை | 18 | இசுரேல் | நிலை: வழங்கப்பட்டுவிட்டது. 18 இசுபைடர்- நடுத்தர நெடுக்கம் மற்றும் 750 பைதான் - 5 மேற்பரப்பிலிருந்து வான் ஏவுகணைகள் மற்றும் 750 டெர்பி மேற்பரப்பிலிருந்து வான் ஏவுகணைகள் வழங்கப்பட்டுள்ளன. இது 50 கிமீ செயற்பாட்டு நெடுக்கம் மற்றும் 16 கிமீ வானூர்தி உச்சவரம்பு கொண்டது. | |
ஆகாசு | நடுத்தர-நெடுக்க மேற்பரப்பிலிருந்து வான் ஏவுகணை | 13 சதளங்கள்(40 TEL's / சதளம்/ 3 ஏவுகணை /TEL). மொத்தம் 520 TEL's. | இந்தியா | நிலை: நுழையச்செய்யப்பட்டது. மேற்பரபிலிருந்து வான் ஏவுகணை 6 ஐ மாற்றுவதற்கான உள்நாட்டு மேற்பரப்பிலிருந்து செல்லத்தக்க ஏவுகணை. இதற்கான சேவையில் 2 படையணிகள் ஈடுபட்டுள்ளன. ஆகாசு 1 மேற்பரபிலிருந்து வான் ஏவுகணை உள்நாட்டு 'தேடுவி'யுடன் சோதனை செய்யப்பட்டது. இது 40 கி.மீ செயற்பாட்டு நெடுக்கம் மற்றும் 20 கி.மீ பறனை உச்சவரம்பு கொண்டது. 70 - 80 கி.மீ. நெடுக்கம் கூட்டப்பட்ட 'புதிய தலைமுறை ஆகாசு' சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.[66] ஆகாசு 1 இன் 2 கூடுதல் படையணிகளுக்கு வேண்டப்பட்டது மே 2017 இல் வழங்கப்பட்டது.[67] | |
(வ.ஆ.வ.அ.) விரைவு எதிர்வினை மேற்பரப்பிலிருந்து வான் ஏவுகணை | குறு/நடுத்தர-நெடுக்க மேற்பரப்பிலிருந்து வான் ஏவுகணை | இந்தியா | நிலை: நுழையச்செய்யப்பட்டது.சமவெளி & மலை - ஆன ஒருங்கிணைந்த சமர் குழுக்களுக்காக 72 படையணிகள் திட்டமிடப்பட்டுள்ளன. மிகவும் விளைபயனுள்ள மேற்பரப்பிலிருந்து வான் ஏவுகணை முறைமை. இது 30 கிமீ செயற்பாட்டு நெடுக்கம் மற்றும் 10 கிமீ பறனை உச்சவரம்பு கொண்டது. | ||
குப் (மே.வா.-6 கெயின்ஃவுல்) | மேற்பரப்பிலிருந்து வான் ஏவுகணை | 180 (2012இல்) | சோவியத் ஒன்றியம் | நிலை: ஆகாஸ் -ஆல் மாற்றப்படும் | |
9கே33 ஓசா(மே.வா.-8 கெக்கோ | 6x6 ஈரூடக மேற்பரப்பிலிருந்து வான் ஏவுகணைமுறைமை | 80 | உருசியா | நிலை: QRSAM-ஆல் மாற்றப்படும் | |
9கே35 இசுறெல்லா-10 (மே.வா.-13 கோபெர்) | மேற்பரப்பிலிருந்து வான் ஏவுகணை | 250 (2012இல்) | சோவியத் ஒன்றியம் | நிலை: QRSAM-ஆல் மாற்றப்படும் | |
எஸ்-200 | மேற்பரப்பிலிருந்து வான் ஏவுகணை | சோவியத் ஒன்றியம் | நிலை: படிப்படியாக வெளியேற்றப்படுகிறது | ||
வான்காப்பு - ஆள் எடுத்துச் செல்லக்கூடிய வான்காப்பு முறைமை | |||||
9கே38 இக்லா (மே.வா.-18) | ஆள் எடுத்துச் செல்லக்கூடிய வான்காப்பு முறைமை | 2500 | உருசியா | ||
எஃவ்.ஐ.எம்.-92 இசிரிங்கர் | ஆள் எடுத்துச் செல்லக்கூடிய வான்காப்பு முறைமை வானிலிருந்து வான் விருத்தி |
245 | ஐக்கிய அமெரிக்கா | நிலை: நுழையச்செய்யப்பட்டது. 245 இசுரிங்கர் செலுத்திகளுடன் நுழையச்செய்யப்பட்டுள்ளது.[68] | |
வான்காப்பு - வானூர்தி எதிர்ப்பு சுடுகல முறைமைகள் | |||||
2கே22 இரங்குசுக்கா[69] | தானே பிலிறுந்திய வானூர்தி எதிர்ப்பு ஆயுதம்(2x30mm சுடுகலன்கள்
குறு நெடுக்க மே.வா.ஏ.) |
66 | உருசியா | நிலை: சேவையில், வான்காப்பு திரளர்களுடனான(corps) சேவையில் 2S6M திரிபுரு.[70] | |
சி.எஸ்.யு-23-4எம் <i id="mwDJg">சில்கா</i> | வானூர்தி எதிர்ப்பு சுடுகலன் | 75 (2010இல்) | சோவியத் ஒன்றியம் | நிலை: சேவையில். மேம்படுத்தப்பட்டது. | |
போஃவோர்சு எல்60 ஐ.டபிள்யு.எம். | வானூர்தி எதிர்ப்பு சுடுகலன்(40mm) | 2,000+ | சுவீடன் | நிலை: சேவையில். இந்திய தரைப்படையின் முதன்மை வானூர்தி எதிர்ப்புச் சுடுகலன் | |
சி.எஸ்.யு.-23-2 | வானூர்தி எதிர்ப்பு சுடுகலன்(2x23mm) | 800 | சோவியத் ஒன்றியம் | நிலை: சேவையில். ஈர்குழல் 23mm வானூர்தி எதிர்ப்புச் சுடுகலன் |
பெயர் | படிமம் | வகை | அளவு | தோற்றம் | நெடுக்கம் |
---|---|---|---|---|---|
பிரகார் | தந்திரசார் எறிபடையியல் ஏவுகணை | தெரியவில்லை | இந்தியா | நிலை: நுழையச்செய்யப்பட்டது. 150–200 கி.மீ. | |
பிருத்வி- II | குறு நெடுக்க எறிபடையியல் ஏவுகணை | தெரியவில்லை [30] | இந்தியா | நிலை: நுழையச்செய்யப்பட்டது. 150–350 கி.மீ. | |
பிருத்வி-III | குறு நெடுக்க எறிபடையியல் ஏவுகணை | தெரியவில்லை | இந்தியா | நிலை: நுழையச்செய்யப்பட்டது. 350–650 கி.மீ. | |
பிரம்மோசு | மீயொலி சீர்வேக ஏவுகணை | 500+ TEL கள் [71] | இந்தியா உருசியா |
நிலை: நுழையச்செய்யப்பட்டது. 450 km + நெடுக்கம். உலகிலேயே இயங்குநிலையில் உள்ள அதிவேக மிகையொலி சீர்வேக ஏவுகணை. உண்மையான எண்ணிக்கை தெரியவில்லை. | |
இசௌரியா | மிகையொலி சீர்வேக ஏவுகணை | தெரியவில்லை | இந்தியா | நிலை: நுழையச்செய்யப்பட்டது. 700-1900 கி.மீ. | |
நிர்பாய் | குறையொலி சீர்வேக ஏவுகணை | தெரியவில்லை | இந்தியா | நிலை: வரையறுக்கப்பட்ட வரிசைப்படுத்தல். 3 சோதனைகள் 2016 இல் நடைபெற்றது. நிர்பே பிரம்மோஸ் தேடுவியுடன் ஏவப்பட்டது. 1,000–1500 கி.மீ. நெடுக்கத்துடன் உள்நாட்டு 'மானிக்' சோதிக்கப்படுகிறது [72] | |
அக்னி-I | நடுத்தர நெடுக்க எறிபடையியல் ஏவுகணை | தெரியவில்லை | இந்தியா | நிலை: நுழையச்செய்யப்பட்டது. 700–1250 கி.மீ. நெடுக்கம். | |
அக்னி- II | நடுத்தர நெடுக்க எறிபடையியல் ஏவுகணை | தெரியவில்லை | இந்தியா | நிலை: நுழையச்செய்யப்பட்டது. 2000–3500 கி.மீ. நெடுக்கம். | |
அக்னி-III | இடைநிலை-நெடுக்க எறிபடையியல் ஏவுகணை | தெரியவில்லை | இந்தியா | நிலை: நுழையச்செய்யப்பட்டது. 3500–5000 கி.மீ. நெடுக்கம். | |
அக்னி- IV | இடைநிலை-நெடுக்க எறிபடையியல் ஏவுகணை | தெரியவில்லை | இந்தியா | நிலை: நுழையச்செய்யப்பட்டது. 4000–6000 கி.மீ. நெடுக்கம் | |
அக்னி-V | கண்டமிடை எறிபடையியல் ஏவுகணை | தெரியவில்லை | இந்தியா | நிலை: நுழையச்செய்யப்பட்டது. 2014 இல்5 000–8000 கி.மீ நெடுக்கம்(ஏப்ரல் 2012 மற்றும் செப்டம்பர் 2013 இல் சோதிக்கப்பட்டது. அனைத்தும் வெற்றிகரமான ஏவுகளே[73]) | |
சாத்தியமான எதிர்கால கொள்முதல் அல்லது தற்போது தரைப்படை சோதனைகளின் கீழ் | |||||
அக்னி- VI | கண்டமிடை எறிபடையியல் ஏவுகணை | இந்தியா | நிலை: வளர்ச்சியில் உள்ளது. எதிர்பார்க்கப்பட்ட நெடுக்கம் 11,000–12,000 கி.மீ. | ||
சூர்யா ஏவுகணை | கண்டமிடை எறிபடையியல் ஏவுகணை | இந்தியா | நிலை: வளர்ச்சியில் இருப்பதாக ஊகிக்கப்படுகிறது. எதிர்பார்க்கப்படும் நெடுக்கம் 16000 கி.மீ. |
உலங்கு வானூர்திகள்(218) | ||||||
---|---|---|---|---|---|---|
வானூர்தி | நிழற்படம் | தோற்றம் | பங்கு | விருத்து | எண் | கருத்து |
எச்ஏஎல் இலகு அடிபாட்டு உலங்குவானூர்தி | இந்தியா | இலகு தாக்குதல் உலங்கு வானூர்தி | நிலை: வரிசையில் 97 திட்டமிடப்பட்டுள்ளன.[74] | |||
போயிங் ஏ.எச் -64 அப்பாச்சி | ஐக்கிய அமெரிக்கா | கன தாக்குதல் உலங்கு வானூர்தி | AH-64E | நிலை: வேண்டப்பட்டுள்ளது 6 வேண்டப்பட்டுள்ளது.[75] | ||
எச்.ஏ.எல் ருத்ரா | இந்தியா | ஆயுதப்படுத்தப்பட்ட/ நுகர்பயன் உலங்கு வானூர்தி | ALH-WSI | 58 [76] | நிலை: சேவையில் 2 வேண்டப்பட்டுள்ளது. | |
எச்.ஏ.எல் துருவ் | இந்தியா | நுகர்பயன் உலங்கு வானூர்தி | MK1 / MK2 / MK3 | 141 | நிலை: சேவையில் 63 வேண்டப்பட்டுள்ளது. | |
எச்ஏஎல் இலகு நுகர்பயன் உலங்குவானூர்தி |
|
இந்தியா | நுகர்பயன் உலங்கு வானூர்தி | நிலை: வேண்டப்பட்டுள்ளது 6 வேண்டப்பட்டுள்ளது.[77] | ||
எச்.ஏ.எல் சீட்டா | இந்தியா பிரான்சு |
நுகர்பயன் உலங்கு வானூர்தி
நுகர்பயன் உலங்கு வானூர்தி இகல் -கிளர்ச்சி |
சீத்தா
சீட்டல் லான்சர் |
45 | நிலை: சேவையில். கமோவ் கா -226 மற்றும் எச்ஏஎல் இலகு நுகர்பயன் உலங்குவானூர்தி மூலம் மாற்றப்பட உள்ளது. | |
எச்.ஏ.எல் சேராக் | இந்தியா பிரான்சு |
நுகர்பயன் உலங்கு வானூர்தி | 4 | நிலை: சேவையில் . கமோவ் கா -226 மற்றும் எச்ஏஎல் இலகு நுகர்பயன் உலங்குவானூர்தி மூலம் மாற்றப்பட உள்ளது. | ||
சாத்தியமான எதிர்கால கொள்முதல் அல்லது தற்போது தரைப்படை சோதனைகளின் கீழ் | ||||||
கமோவ் கா -226 | உருசியா இந்தியா |
இலகு நுகர்பயன் உலங்கு வானூர்தி | கா -226 டி | நிலை: திட்டமிடப்பட்டது [78] |
வானூர்தி | நிழற்படம் | தோற்றம் | பங்கு | விருத்து | எண் | கருத்து |
---|---|---|---|---|---|---|
ஐ.ஏ.ஐ சேச்சர் | இசுரேல் | ஆளில்லா வானூர்தி | Mk I / II | 120+ | [79][80] | |
ஐ.ஏ.ஐ கெரான் | இசுரேல் | ஆளில்லா வானூர்தி | கெரான் 1 | 4 கூடுதல் கெரான் ஆளில்லா வானூர்திகள் 2021 பிப்ரவரி 10 அன்று இஸ்ரேலில் இருந்து குத்தகைக்கு வாங்கப்பட்டன.[81] | ||
ஐடியாஃவோர்ச் சுவிட்ச் | இந்தியா | ஆளில்லா வானூர்தி | [82] | |||
சாத்தியமான எதிர்கால கொள்முதல் அல்லது தற்போது தரைப்படை சோதனைகளின் கீழ் | ||||||
வான்வழி கண்காணிப்பிற்கான தந்திரசார் வான் மேடை(வா.க.த.வா.மே.)-பியொயின்ட் கொரிசோன்-201 | இந்தியா | ஆளில்லா வானூர்தி | நிலை: வளர்ச்சியின் கீழ் / சோதனைகளுக்கு உட்பட்டுள்ளது. இறுதி சோதனைகள் Q1 2021 இல் மீண்டும் தொடங்கும் | |||
வலுவெதிர்ப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (வ.ஆ.வ.அ.) இரசுரம் | இந்தியா | ஆளில்லா அடிபாட்டு வானூர்தி | நிலை: வளர்ச்சியின் கீழ் / சோதனைகளுக்கு உட்பட்டுள்ளது. [83] |
பெயர் | படம் | வகை | அளவு | தோற்றம் | குறிப்புகள் |
---|---|---|---|---|---|
இராசேந்திரா | செயலுறுவற்ற மின்னணு முறையில் வருடப்பட்ட அணிவரிசை கதுவீ | இந்தியா | நிலை: நுழையச்செய்யப்பட்டது. | ||
அசுவினி | செயலுறு கட்டப்படுத்தப்பட்ட அணிவரிசை கதுவீ | இந்தியா | நிலை: நுழையச்செய்யப்பட்டது. | ||
இ.டோ.க.(இந்திய டோப்ளர் கதுவீ) | செயலுறுவற்ற மின்னணு முறையில் வருடப்பட்ட அணிவரிசை கதுவீ | இந்தியா | நிலை: நுழையச்செய்யப்பட்டது. | ||
உரோகினி | 3டி கதுவீ | இந்தியா | நிலை: நுழையச்செய்யப்பட்டது. | ||
பி.இ.எல் சமர்க்கள கண்காணிப்பு கதுவீ | குறு நெடுக்க சமர்க்கள கண்காணிப்பு கதுவீ | இந்தியா | நிலை: நுழையச்செய்யப்பட்டது. | ||
சுவாதி ஆயுதம் இருப்பிடங்காண் கதுவீ | சேணேவி இருப்பிடங்காண் கதுவீ | இந்தியா | நிலை: நுழையச்செய்யப்பட்டது. | ||
பரணி | தாழ்-மட்ட இலகு நிறை 2D கதுவீ | இந்தியா | நிலை: நுழையச்செய்யப்பட்டது. | ||
சம்யுக்தா | மின்னணு போர் | இந்தியா | நிலை: நுழையச்செய்யப்பட்டது. | ||
சாம்யியா | மின்னணு போர் | இந்தியா | நிலை: நுழையச்செய்யப்பட்டது. | ||
சாத்தியமான எதிர்கால கொள்முதல் அல்லது தற்போது தரைப்படை சோதனைகளின் கீழ் | |||||
திவ்யசக்சு தடங்கலுக்குள்ளால் படிமமாக்கும் கதுவீ | சுவருக்குள்ளால் கண்டறிதல் கதுவீ | இந்தியா | நிலை: வளர்ச்சி. முன்வடிவம் ஆயத்தம். | ||
தரை ஊடுருவல் கதுவீ | தரை ஊடுருவல் கதுவீ | இந்தியா | நிலை: வளர்ச்சி. முன்வடிவம் ஆயத்தம். | ||
சுவாட்ஃவிசு நீண்ட நெடுக்க தடங்காணுதல் கதுவீ | மிக நீண்ட நெடுக்க கதுவீ | இந்தியா | நிலை: வளர்ச்சி. முன்வடிவம் ஆயத்தம். | ||
வ.ஆ.வ.அ. வான்காப்பு தந்திரசார் கட்டுப்பாட்டு கதுவீ | வான்காப்பு கதுவீ | இந்தியா | நிலை: வளர்ச்சி. |
வகை-72 முதன்மைச் சமர் தகரியை மாற்றுவதற்கு 1770 வரையிலான எதிர்கால ஆயத்த ஆடிபாட்டு ஊர்திகள்[ DRDO NGMBT or T-14 Armata or K2 Black Panther ]. தகரிகள் 120/125 மிமீ சீர்குழலைக் கொண்டிருக்கும், நடுத்தர எடை வகுப்பில் (50 டன்) 3/4 பணியாளர்களைக் கொண்ட குழுவுடன் இருக்கும்.[84][85]
கள சேணேவி பகுத்தறிவாக்க திட்டத்தின் கீழ், இந்திய தரைப்படை 3000 முதல் 4000 155 மிமீ இழுவை, சக்கர மற்றும் சங்கிலி சேணேவி முறைமைகளை வாங்க திட்டமிட்டுள்ளது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.