கெக்லர் அண்ட் கோக் எம்பி5 (Heckler & Koch MP5; செருமானிய உச்சரிப்பு கெக்லர் உன்ட் கோ; இடாய்ச்சு மொழி: Maschinenpistole 5, இயந்திரக் கைத்துப்பாக்கி 5 என்று அர்த்தம்) என்பது கெக்லர் அண்ட் கோக் நிறுவன பொறியலாளர்களினால் 1960 களில் வடிவமைக்கப்பட்ட 9×19மிமீ துணை இயந்திரத் துப்பாக்கி ஆகும். இவற்றில் 100 வகைகள் உள்ளன.[3]
கெக்லர் அண்ட் கோக் எம்பி5 | |
---|---|
எம்பி5ஏ3 | |
வகை | துணை இயந்திரத் துப்பாக்கி |
அமைக்கப்பட்ட நாடு | மேற்கு செருமனி |
பயன்பாடு வரலாறு | |
பயன்பாட்டுக்கு வந்தது | 1966–தற்போது |
பயன் படுத்தியவர் | பலர் |
உற்பத்தி வரலாறு | |
வடிவமைப்பாளர் | டிலோ மேலர், மன்பிரட் குஃரிங், ஜோர்க் செய்ட், கெல்முட் |
வடிவமைப்பு | 1964–1966 |
தயாரிப்பாளர் | கெக்லர் அண்ட் கோக் |
உருவாக்கியது | 1966–தற்போது |
மாற்று வடிவம் | பல |
அளவீடுகள் | |
எடை |
|
நீளம் | Fixed stock:
|
சுடு குழல் நீளம் |
|
அகலம் |
|
உயரம் |
|
தோட்டா |
|
வெடிக்கலன் செயல் | சுழல் தாமத பிற்தள்ளல், மூடிய ஆணி |
சுடு விகிதம் |
|
வாய் முகப்பு இயக்க வேகம் |
|
செயல்திறமிக்க அடுக்கு |
|
கொள் வகை | 15- அல்லது 30- இரவை கழற்றக்கூடிய பெட்டி தாளிகை, 100-இரவை பெட்டா சி-மக் பீப்பாய் தாளிகை |
காண் திறன் | இருப்பு காண் குறி. பின்: சுழழும் பீப்பாய்; முன்: முடிய குறி |
எம்பி5 உலகில் பரவலாகப் பயன்படுத்தப்படும் துணை இயந்திரத் துப்பாக்கிகளில் ஒன்றாகவுள்ளது.[4] இது 40 நாடுகளின் பல்வேறுபட்ட படைகள், சட்ட அழுலாக்கல், புலனாய்வு, பாதுகாப்பு நிறுவனங்கள் போன்றவற்றால் உள்வாங்கப்பட்டுள்ளது.[2] இது தென் அமெரிக்காவின் சுவாட் அணிகளினால் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
1999 இல், கெக்லர் அண்ட் கோக் நிறுவனம் கெக்லர் அண்ட் கோக் யுஎம்பி என்ற எம்பி5 இன் அடுத்த துப்பாக்கியை உருவாக்கியது. இரண்டும் as of 2015[update] பாவனையில் உள்ளன.[5]
உசாத்துணை
வெளி இணைப்புகள்
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.