![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/3b/Synaptic_screenshot.png/640px-Synaptic_screenshot.png&w=640&q=50)
இணைப்பொதிய மேலகம்
From Wikipedia, the free encyclopedia
இணைப்பொதிய மேலகம் (Synaptic Package Manager) என்பது டெபியனும், உபுண்டு போன்ற டெபியின் வழித்தோன்றல் இயக்கு தளங்களிலும் தேவையான மென்பொருட்களை நிறுவப் பயன்படுகிறது. இயல்பிருப்பாக இது இருப்பதில்லை. இவ்வகை இயக்குதளங்களில், அதற்கே உரிய பொதிய மேலகமொன்று இருப்பினும், இவையும் அனுபவமுள்ள பயனர்களால்(Geeks) அதிகம் பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில், இதன் வழியே நிறுவம் போது, ஒரு மென்பொருளுக்குத் தேவையான, டெபியன் வழி தோன்றலுக்குரிய இயக்கு தளத் இணை நிரல்களையும்(software dependences), தானாகவே எடுத்து நிறுவுக் கொள்ளும். இதனால் அம்மென்பொருள் நன்கு இயங்கும். மேலும், அதற்குரிய மென்பொருள் இற்றைகளையும், நீக்குதலையும் எளிமையாகச் செய்து கொள்கிறது.
விரைவான உண்மைகள் வடிவமைப்பு, உருவாக்குனர் ...
![]() | |
![]() தோற்றம் | |
வடிவமைப்பு | Alfredo Kojima, Gustavo Niemeyer and Michael Vogt |
---|---|
உருவாக்குனர் | கனோனிக்கல் நிறுவனம் |
தொடக்க வெளியீடு | நவம்பர் 13, 2001; 22 ஆண்டுகள் முன்னர் (2001-11-13) |
அண்மை வெளியீடு | 0.84.2 / மார்ச்சு 9, 2017; 7 ஆண்டுகள் முன்னர் (2017-03-09) |
மொழி | சி (நிரலாக்க மொழி), சி++, Python |
இயக்கு முறைமை | டெபியன் & டெபியனின் தோன்றல்கள் |
கிடைக்கும் மொழி | சி (நிரலாக்க மொழி), சி++, பைத்தான், ஆங்கிலம் |
மென்பொருள் வகைமை | பொதிய மேலகம்r |
உரிமம் | குனூ பொதுமக்கள் உரிமம்[1] |
இணையத்தளம் | www |
மூடு