ஆய், பார்வோன்
From Wikipedia, the free encyclopedia
ஆய் (Ay), பண்டைய எகிப்தின் புது எகிப்திய இராச்சியத்தை ஆண்ட பதினெட்டாம் வம்சத்தின் இறுதி பார்வோனுக்கு முந்திய பார்வோன் ஆவார். ஆய் பண்டைய எகிப்தை கிமு 1323–1319 அல்லது கிமு 1327– அல்லது கிமு 1323 வரை 4 ஆண்டுகள் மட்டுமே ஆண்டார்.[1]ஆய்யின மகளும், பார்வோன் அக்கெனதெனின் பட்டத்தரசியுமான புகழ்பெற்ற நெஃபர்டீட்டீ எகிப்தை ஆண்டார்.
விரைவான உண்மைகள் ஆய், எகிப்தின் பாரோ ...
ஆய் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
ஆய் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
![]() துட்டன்காமனின் வாய்திறப்புச் சடங்கில், சிறுத்தைத் தோல் உடுத்தி, நீல நிற மணிமகுடம் சூடிய எகிப்திய பார்வோன் ஆய் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
எகிப்தின் பாரோ | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆட்சிக்காலம் | கிமு 1323–1319 அல்லது கிமு 1327–1323 , எகிப்தின் பதினெட்டாம் வம்சம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
முன்னவர் | துட்டன்காமன் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பின்னவர் | ஹொரெம்ஹெப் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
அரச பட்டங்கள்
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
துணைவி(யர்) | தேயு | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிள்ளைகள் | நெஃபர்டீட்டீ | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இறப்பு | கிமு 1319 அல்லது 1323 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
அடக்கம் | மன்னர்களின் சமவெளியில் மேற்கில், கல்லறை எண் 23 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நினைவுச் சின்னங்கள் | அமர்னாவின் தெற்கு குவிமாடம் |
மூடு